Chinthanai Tamilan - June - July 2024Add to Favorites

Chinthanai Tamilan - June - July 2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Chinthanai Tamilan بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99

$8/ شهر

(OR)

اشترك فقط في Chinthanai Tamilan

سنة واحدة $1.99

يحفظ 66%

شراء هذه القضية $0.99

هدية Chinthanai Tamilan

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

1. இதழ் ஆசிரியர் "கர்ப்பிணி பெண்கள் சந்திக்கும் பிரெச்சனை" என்ற தலைப்பின் கீழ் சுகப்பிரசவத்திற்கான தேவை என்ன என்பதை பேசுகிறார்.
2. தொல்லியல் துறையினர் இந்ததியாவில் வாழ்ந்த ராட்சத பாம்பின் எலும்புக்கூட்டினை கண்டுபிடித்தனர் அது தொடர்பான தகவலை "4.7 கோடி ஆண்டு பழைமையான ராட்சத பாம்பு" என்ற கட்டுரை பேசுகிறது.
3. சமீபத்தில் லண்டன் போன்ற நகரங்களில் வானில் ஒளிரும் மேகத்தை மக்கள் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர் அது என்ன என்பதை "வானில் தோன்றிய அற்புத காட்சி" என்ற கட்டுரை பேசுகிறது.
4. பரோட்டாவை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் பயமுறுத்தலும் உள்ளது இவற்றின் உண்மை தனமாய் என்ன என்பதை "பரோட்டா அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா" என்ற கட்டுரை பேசுகிறது
5. ஒரு டன் அளவிற்கான டைனோசர் முட்டைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர் இதனை பற்றி சுவாரசிய தகவலை "1000 கிலோ டைனோசர் முட்டை" பேசுகிறது.
6. செவ்வாய் கிரகத்திற்கான துணை கோள் ஒரு விண்கல்லா? இது தொடர்பாக "செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளின் மர்மம்" என்ற கட்டுரை பேசுகிறது.
7.கருந்துளை தனக்குள் பல மர்மங்களை கொண்டுள்ளது அதில் ஒருவர் விழுந்தால் ஒரு வினோத நிகழ்வு நடக்கும் அது என்ன என்பதனை "கருந்துளையின் நடக்கும் வினோத நிகழ்வு" என்ற கட்டுரை பேசுகிறது
8. தமிழர்கள் அறிவியல் பேசியதை பேராசிரியர் க.அழகர் "பண்டை தமிழரின் அறிவியல் சிந்தனைகள்" என்ற கட்டுரையில் பேசியுள்ளார்
இன்னும் பல முக்கிய அறிவியல்,வரலாறு தொடர்பான ஆச்சரியம் தரும் கட்டுரைகளும், அறிவுக்கு விருந்தாகும் கதைகளும்,கவிதைகளும் உள்ளே....

Chinthanai Tamilan Magazine Description:

الناشرpoet puiblication

فئةEntertainment

لغةTamil

تكرارBi-Monthly

chinthanai tamilan is a bi monthly magazine published in tamil. In this magazine it covers various topics from Tamil literature to science and technology. This magazine is exclusively for students! And also suitable for any curious mind people at any age!

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل