வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து - ஈரான் அதிபரின் நிலை என்ன?
Dinamani Chennai|May 20, 2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி பயணம் செய்த ஹெலி காப்டர் மோசமான வானிலை காரணமாக வனப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து - ஈரான் அதிபரின் நிலை என்ன?

மோசமான வானிலை காரணமாக மீட்புப் படையினர் சம்பவ இடத்தை அடைவதில் சிக்கல் நிலவுவதால், அதிபர் ரய்சியின் நிலை குறித்து தகவல் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியெவ்-உடன் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றார்.

இஸ்ரேலுடன் ஈரான் பகைமை கொண்டுள்ள நிலையில் இஸ்ரேலுடனான அஜர்பைஜானின் ராஜீய உறவு, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் ஆகிய காரணங்களால், ஈரான் அஜர்பைஜான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எனினும், அணை திறப்பு நிகழ்ச்சியில் இல்ஹாமும் ரய்சியும் ஒன்றாகப் பங்கேற்றனர்.

This story is from the May 20, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the May 20, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 23 பேர் காயம்
Dinamani Chennai

வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 23 பேர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரி ழந்தார். 23 பேர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
June 03, 2024
ஒரே நாளில் பிரதமர் மோடி 7 ஆலோசனைக் கூட்டங்கள்
Dinamani Chennai

ஒரே நாளில் பிரதமர் மோடி 7 ஆலோசனைக் கூட்டங்கள்

வெப்ப அலை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்துஞாயிற் றுக்கிழமை ஒரே நாளில் 7 ஆலோ சனைக் கூட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.

time-read
1 min  |
June 03, 2024
ஜாமீன் காலம் நிறைவு: மீண்டும் சிறைக்குச் சென்றார் கேஜரிவால்!
Dinamani Chennai

ஜாமீன் காலம் நிறைவு: மீண்டும் சிறைக்குச் சென்றார் கேஜரிவால்!

இடைக்கால ஜாமீன் காலகட்டம் நிறைவடைந் ததைத் தொடர்ந்து, தில்லி முதல் வர் அரவிந்த் கேஜரிவால் மீண் டும் சிறைக்குச் சென்றார்.

time-read
1 min  |
June 03, 2024
'மோடி ஊடக' கணிப்பை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெல்லும்
Dinamani Chennai

'மோடி ஊடக' கணிப்பை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெல்லும்

'மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று வெளியான வாக்கு கணிப்பு முடி வுகள் மோடி ஊடகங்களின் கற் பனை கணிப்பு எனச் சாடிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'இந்தியா கூட்டணி 295 இடங்க ளில் வெல்லும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

time-read
1 min  |
June 03, 2024
அறிமுகத்திலேயே அமெரிக்கா அசத்தல் வெற்றி
Dinamani Chennai

அறிமுகத்திலேயே அமெரிக்கா அசத்தல் வெற்றி

தொடங்கியது டி20 உலகக் கோப்பை போட்டி

time-read
1 min  |
June 03, 2024
ஈரான்: முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் போட்டி
Dinamani Chennai

ஈரான்: முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் போட்டி

ஈரான் அதிபர் தேர்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட முன்னாள் அதிபரும், தீவிர அடிப்படை வாதத் தலைவருமான மஹ்மூத் அகமதி நிஜாத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.

time-read
1 min  |
June 03, 2024
அமைதிப் பேச்சுவார்த்தை: சீனா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
Dinamani Chennai

அமைதிப் பேச்சுவார்த்தை: சீனா மீது உக்ரைன் குற்றச்சாட்டு

உக்ரைன் அமை திப் பேச்சுவார்த்தையில் கலந் துகொள்ள வேண்டாம் என்று பிற நாடுகளுக்கு சீனா அழுத்தம் அளிப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வொலோதிமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time-read
1 min  |
June 03, 2024
கண்கவர் நடனத்தால் கவனம் ஈர்த்த மாற்றுத் திறன் கலைஞர்கள்!
Dinamani Chennai

கண்கவர் நடனத்தால் கவனம் ஈர்த்த மாற்றுத் திறன் கலைஞர்கள்!

சங்கர நேத்ராலயா மருத்துவக் குழு மத்தின் மகளிர் தன்னார்வ அமைப்பு (ஸ்வான்) சார்பில் மாற்றுத் திறனாளி கலைஞர்க ளின் நடன நிகழ்ச்சி சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

time-read
1 min  |
June 03, 2024
தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும்
Dinamani Chennai

தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும்

தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தல்

time-read
1 min  |
June 03, 2024
அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி
Dinamani Chennai

அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி

சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா

time-read
2 mins  |
June 03, 2024