அறந்தாங்கி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express|May 15, 2024
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அறந்தாங்கி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

தமிழக அரசு பொதுமக்களின் நலனில் கருத்தில் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் குடிநீர் வசதி, மின் வசதி, சாலை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை வருகிறது.

மேம்படுத்தி அந்தவகையில் இன்றையதினம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டுவரும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

அதன்படி, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சுனையக்காடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு, துணைத் தேர்வுகள் எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடை பெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார் வையிட்டார். மலும், வருவாய்த் துறை, பள்ளிக்கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு உள்ளிட்டவைகள் மூலம் மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளது.

Esta historia es de la edición May 15, 2024 de Maalai Express.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE MAALAI EXPRESSVer todo
ஜூன் 6ஆம் தேதி முதல் கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான கண்காட்சி
Maalai Express

ஜூன் 6ஆம் தேதி முதல் கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான கண்காட்சி

கோவையிலுள்ள கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சியான இன்டெக்-2024, ஜூன் 6ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

time-read
1 min  |
May 31, 2024
தமிழ் சினிமா பானியில் சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்த 17 வயது சிறுவன் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
Maalai Express

தமிழ் சினிமா பானியில் சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்த 17 வயது சிறுவன் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

தமிழ் சினிமா பானியில், சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்து, ஆள் நடமாட்டத்தை கண்டு 17 வயது சிறுவன் தப்பி ஓடியதாக, போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவலாக வெளியாகி உள்ளது. மேலும் சிறுவன் கொலையில் தாய்க்கு சம்பந்தமில்லை என எஸ்எஸ்பி மணீஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 31, 2024
சேலம் மணிமா மருத்துவமனையில் ஆலோகிராஃப்ட் எலும்பினை பயன்படுத்தி கணுக்கால் மூட்டு அறுவை சிகிச்சை
Maalai Express

சேலம் மணிமா மருத்துவமனையில் ஆலோகிராஃப்ட் எலும்பினை பயன்படுத்தி கணுக்கால் மூட்டு அறுவை சிகிச்சை

சேலம் மணிமா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் தீபக் செய்தியாளர்களை சந்தித்தார்.

time-read
1 min  |
May 31, 2024
விவேகானந்தர் மண்டபத்தில் இரண்டாவது நாளாக பிரதமர் மோடி தியானம்
Maalai Express

விவேகானந்தர் மண்டபத்தில் இரண்டாவது நாளாக பிரதமர் மோடி தியானம்

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

time-read
1 min  |
May 31, 2024
திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்
Maalai Express

திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார். வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

time-read
1 min  |
May 31, 2024
பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது
Maalai Express

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்தில் கைது

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா. இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் ஆவார்.

time-read
1 min  |
May 31, 2024
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி.வெள்ளத்துரை பணியிடை நீக்கம்
Maalai Express

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி.வெள்ளத்துரை பணியிடை நீக்கம்

என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்” என பெயர் பெற்ற ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
May 31, 2024
சிகரெட் புகைப்பவரால் கருவில் உள்ள சிசுவும் பாதிக்கும்
Maalai Express

சிகரெட் புகைப்பவரால் கருவில் உள்ள சிசுவும் பாதிக்கும்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர்கள் எச்சரிக்கை

time-read
1 min  |
May 30, 2024
நார்வே செஸ் தொடர் 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
Maalai Express

நார்வே செஸ் தொடர் 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
May 30, 2024
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
Maalai Express

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி சார்பாக ஆறுமுக நாவலர் விளையாட்டு அரங்கில நடைபெற்ற கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

time-read
1 min  |
May 30, 2024