காடுகளிலும் கெடும் மண் வளம்!
Kanmani|April 03, 2024
இன்றைய நவீன காலத்தில் மாறி வரும் சுற்றுச் சூழல், மாசுடன் நச்சுக்களும் அதிகரித்து வருவதால் நீர் மட்டுமல்ல, நிலமும் சீர்கெட்டு வருகிறது.
காடுகளிலும் கெடும் மண் வளம்!

சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாதல் தடுப்பு அமைப்பு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதில் கூறியுள்ள தகவல்கள் சீர்கெடும் மணல் வளம் குறித்த விசயங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

'உலகளவில் மண்வளத்தை பேணிக்காப்பது அனைவருக்குமான முழுமுதற் கடமை. இதில் நாம் அலட்சியமாக இருந்தால், 2050ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள 90 சதவீத மண்பரப்பு, அதன் வளத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது.

இதன்மூலம் உலகளவில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்' என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு காரணம் என்ன என்று யோசித்தால் பட்டியல் நீளும்.

குறுகிய நிலத்தில் கூட அதிகளவில் சாகுபடி என்பது இப்போது தொடர்கிறது.

இதற்காக நாம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம்.

இயற்கை உரங்களை மறந்து விட்டோம். செயற்கை பயன்பாடு அதிகரித்து விட்டது.

வேதியியல் உரங்களை அதிகளவில் பயன்படுத்துகிறோம். இதனால் மண்ணின் வளம் குன்றி அது மலடாகிறது.

Diese Geschichte stammt aus der April 03, 2024-Ausgabe von Kanmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 03, 2024-Ausgabe von Kanmani.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KANMANIAlle anzeigen
வழிகாட்டிகள்!
Kanmani

வழிகாட்டிகள்!

அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.

time-read
2 Minuten  |
May 29, 2024
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
Kanmani

தொடரும் இயற்கை சீற்றங்கள்!

நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.

time-read
2 Minuten  |
May 29, 2024
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
Kanmani

காலியிடத்தை நிரப்ப வேண்டும்!

வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.

time-read
1 min  |
May 29, 2024
காபி குடிக்கலாமா?
Kanmani

காபி குடிக்கலாமா?

காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.

time-read
2 Minuten  |
May 29, 2024
ரீல்ஸ் அழக்கள்...
Kanmani

ரீல்ஸ் அழக்கள்...

சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.

time-read
3 Minuten  |
May 29, 2024
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
Kanmani

ராஜா வேடம்...விரட்டிய நாய்!

சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.

time-read
3 Minuten  |
May 29, 2024
கண்டேன் காதலை!
Kanmani

கண்டேன் காதலை!

வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.

time-read
1 min  |
May 29, 2024
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
Kanmani

நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!

ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.

time-read
2 Minuten  |
May 29, 2024
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
Kanmani

எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!

நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.

time-read
2 Minuten  |
May 29, 2024
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
Kanmani

வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!

ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.

time-read
2 Minuten  |
May 29, 2024