ProbarGOLD- Free

Grihshobha - Tamil  Cover - June 2025 Edition
Gold Icon

Grihshobha - Tamil - June 2025Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Grihshobha - Tamil junto con 9,500 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $14.99

1 año$149.99 $74.99

$6/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Suscríbete solo a Grihshobha - Tamil

1 año $4.99

Guardar 58%

comprar esta edición $0.99

Regalar Grihshobha - Tamil

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

Published in 8 languages and commanding an enviable readership, it is the only woman's magazine with a pan-India presence. Covering all the topics that are most popular among women, Bollywood, beauty, fashion, family, relationships, travel, recipes and personal issues. Grihshobha has been a genuine advisor and an agent for the evolution of the Indian woman.

கோடைக்கால சரும பராமரிப்பு குறிப்புகள்!

\"கோடையில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்..\"

கோடைக்கால சரும பராமரிப்பு குறிப்புகள்!

2 mins

பார்வதி

“மலையாள சினிமாவின் முன்னணி நடிகை இண்டஸ்ட்ரியின் போக்கை எப்படி மாற்றினார்?”

பார்வதி

7 mins

சரும பராமரிப்பில் கவனம் ..!

“உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமாக திகழ்வது சரும பராமரிப்பு. எனவே சிறந்த முறையில் தினமும் சரும பராமரிப்பில் அக்கறை செலுத்துங்கள்.”

சரும பராமரிப்பில் கவனம் ..!

3 mins

மொபைல் ஒரு ஃபோபியாவாக மாறும்போது..!

“நீங்களும் எப்போதும் உங்கள் தொலைபேசியில் மூழ்கியிருக்கிறீர்களா? அப்படியானால், அதன் தீமைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.”

2 mins

கண்ணில்லாத காதல்

“சாரதாவுகக்காக ராஜசேகர் என்ன செய்யவில்லை? உயிரையே கொடுத்தான். ஆனால் ஒரு நாள், அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்பதும் அவனுடைய சொத்தை அபகரிக்கத் திட்டமிடுகிறாள் என்று தெரிந்தது. பிறகு என்ன நடந்தது?”

கண்ணில்லாத காதல்

5 mins

ஹீட் ஸ்ட்ரோக்- தவிர்ப்பது எப்படி?

“கோடையில் பாதிப்பு தரும் ஹீட் ஸ்ட்ரோக் இளம் பருவத்தினருக்கும் ஏற்படலாம். அதன் அறிகுறிகள் என்ன, அதை எவ்வாறு தடுப்பது? என்பதை பார்க்கலாம்...”

ஹீட் ஸ்ட்ரோக்- தவிர்ப்பது எப்படி?

1 min

சிரிப்பது ஏன் அவசியம்?

“நோய்களிலிருந்து விலகி இருக்க, சீரான உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டும் போதுமானதல்ல - சிரித்தலும், புன்னகைத்தலும் அதே அளவுக்கு அவசியம்...’

சிரிப்பது ஏன் அவசியம்?

2 mins

குடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?

“மாறும் காலநிலையில் குடல் ஆரோக்கியம் ஏன் முக்கியமானது? ஒருமுறை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.”

குடல் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்துவது?

2 mins

வேடிக்கையான பாட்டி

“பாட்டியைப் பார்த்து மினிக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த வயதில் யாரும் தன்னை எந்த வேலையும் செய்ய அனுமதிக்கவில்லை, அதனால் தான் சும்மா இருப்பதாக அவள் உணர்கிறாள். கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மினி தன் பாட்டியிடம் வினோதமான கேள்விகளைக் கேட்கத் தொடங்கினாள், என்ன நடந்தது..”

2 mins

மரபுகளின் கடுமையான பிணைப்பு !

\"நடைமுறைத் தேவைகளை விட, மரபுகள் என்ற பெயரில் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஒரு சதி பல நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கு யார் பொறுப்பு?...\"

மரபுகளின் கடுமையான பிணைப்பு !

1 min

ஆண்கள் செய்யும் பலைகளை நீங்களும் செய்யலாம்!

“பெண்கள் எப்படி ஆண்கள் செய்யக்கூடிய வேலைகளைச் செய்து தற்சார்பாக முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்...' \"

ஆண்கள் செய்யும் பலைகளை நீங்களும் செய்யலாம்!

1 min

சமையல் பாத்திரங்களுக்கு நவீன தோற்றத்தைக் கொடுங்கள்!

“இன்றைய நவீன காலகட்டத்தில் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்...”

சமையல் பாத்திரங்களுக்கு நவீன தோற்றத்தைக் கொடுங்கள்!

2 mins

மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஃபார்முலா என்ன?

\"நீங்கள் சௌகரியங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்றால், இந்த தகவல் உங்களுக்காக மட்டுமே...\"

மகிழ்ச்சியாக வாழ்வதற்கான ஃபார்முலா என்ன?

2 mins

எண்ணெய் சருமத்தை அகற்றுவது எப்படி?

“உங்கள் உடலில் மழை நாட்களில் எண்ணெய் சரும பிரச்சனைகள் ஏற்படும்போது அதை எப்படி தடுப்பது என்பது குறித்த வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்...”

எண்ணெய் சருமத்தை அகற்றுவது எப்படி?

2 mins

தவறு செய்யாதே!

“மாதுரியும் அரவிந்தும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினர். இதையறிந்த குடும்பத்தினர் எதிர்த்தனர். கடைசியில் என்ன நடந்தது...?”

தவறு செய்யாதே!

4 mins

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் ஒரு குற்றம்!

“கல்வி பெண்களுக்கு பெரிதும் உதவியது இதனால் அவர்கள் வளர்ச்சி மற்றும் சமத்துவத்திற்கு வழி வகுத்துள்ளனர், ஆனால் இதை அடைய அவர்கள் சில சமயங்களில் எவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்...”

பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் ஒரு குற்றம்!

4 mins

திருமணங்கள் ஏன் முறிகின்றன?

“தாம்பத்திய வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம், ஆனால் அந்த உறவு தீமை நிறைந்ததாக இருக்கும் போது என்ன செய்வது...”

திருமணங்கள் ஏன் முறிகின்றன?

1 min

காதல் கடலில் மூழ்கினேன்

“மாற்றுத்திறனாளி பெண் சரிதாவை சேகர் திருமணம் செய்யப் போவதை அறிந்ததும், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த திருமணத்தை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அடுத்து என்ன நடந்தது என்பதுதான் யாரும் நினைத்துக்கூட பார்க்காத விஷயம்...”

காதல் கடலில் மூழ்கினேன்

4 mins

சீசன் காலங்களில் தலையை பராமரிப்பது எப்படி ?

“மழை அல்லது வெயில் போன்ற சீசன் காலத்தில் பெண்கள் தலைக்கு கூடுதல் பராமரிப்பு தேவை...”

சீசன் காலங்களில் தலையை பராமரிப்பது எப்படி ?

1 min

பச்சை காய்கறிகளின் ஸ்பெஷல் ரெசிபிகள்!

வெண்டைக்காய் ஸ்டப்

பச்சை காய்கறிகளின் ஸ்பெஷல் ரெசிபிகள்!

2 mins

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் 66 புதிய படம் “லாயர்’ وو

விஜய் ஆண்டனி நடிப்பில், “ஜென்டில்வுமன்” பட இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கும் “லாயர்” படத்தின் டைட்டில் லுக் வெளியானது.

விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகும் 66 புதிய படம் “லாயர்’ وو

1 min

விஷால் -சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு விழாவாக மாறிய 'யோகிடா' பட விழா

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த சாய் தன்ஷிகா, சமீபத்தில் வெளியான 'ஐந்தாம் வேதம்' வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

விஷால் -சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு விழாவாக மாறிய 'யோகிடா' பட விழா

2 mins

லாரா படம் வாங்கித் தந்த வாய்ப்பு : தயாரிப்பாளர் கார்த்திகேசன் மகிழ்ச்சி!

ஒரு படத்தில் தயாரிப்பாளர் நடிக்கிறார் என்றால் பெரும்பாலும் அந்தக் கதாபாத்திரம் அந்தப் படத்தின் கதையில் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்கும் ஆனால் எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘லாரா ‘படத்தில் அதன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் ஒரு காவல் ஆய்வாளர் பாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அந்தப் படம் வெற்றி பெற்றது.

லாரா படம் வாங்கித் தந்த வாய்ப்பு : தயாரிப்பாளர் கார்த்திகேசன் மகிழ்ச்சி!

1 min

ராம் இயக்கத்தில் ஜூலை 4-ந் தேதி திரைக்கு வரும் ‘பறந்து போ’

ஜியோ ஹாட்ஸ்டார் ஜிகேஎஸ் புரொடக்ஷன் செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. தனித்துவமான கதை சொல்லல் மூலம் சினிமாத் துறையில் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறார் இயக்குநர்ராம்.

ராம் இயக்கத்தில் ஜூலை 4-ந் தேதி திரைக்கு வரும் ‘பறந்து போ’

1 min

சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் 'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

1 min

தமிழ் ரசிகர்களின் மையல் நாயகி

கேரளா பல திறமையான நடிகர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்து வருகிறது.

தமிழ் ரசிகர்களின் மையல் நாயகி

1 min

"ரமணா இரண்டாம் பாகத்தை சண்முக பாண்டியனை நடிக்க வைத்து இயக்குவேன்..... - படைத்தலைவன் பட விழாவில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி

வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் சண்முக பாண்டியன் நடித்து முடித்திருக்கும் படம் படைத்தலைவன்.

"ரமணா இரண்டாம் பாகத்தை சண்முக பாண்டியனை நடிக்க வைத்து இயக்குவேன்..... - படைத்தலைவன் பட விழாவில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதி

2 mins

மூடநம்பிக்கையின் வலையில் அமைதியாக விழும் மக்கள்!

இன்று உலகமே மூட நம்பிக்கையின் பிடியில் சிக்கியுள்ளது.

மூடநம்பிக்கையின் வலையில் அமைதியாக விழும் மக்கள்!

2 mins

Leer todas las historias de Grihshobha - Tamil

Grihshobha - Tamil Magazine Description:

Editor: Delhi Press

Categoría: Women's Interest

Idioma: Tamil

Frecuencia: Monthly

Grihshobha's range of diverse topics serves as a catalyst to the emerging young Indian women at home and at work. From managing finances,balancing traditions, building effective relationship, parenting, work trends, health, lifestyle and fashion, every article and every issue is crafted to enhance a positive awareness of her independence.

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more