Dravida Vaasippu - April 2021Add to Favorites

Dravida Vaasippu - April 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Dravida Vaasippu ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 16 Days
(OR)

のみ賌読する Dravida Vaasippu

ギフト Dravida Vaasippu

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

2021 ஀மிஎக சட்டசபை ஀ேர்஀லை ஒட்டி, ஀ிரடவிட வடசிப்பு மின்னி஀எை, சிறப்பி஀எ்களடக கொண்டுவருகிறோம். கடச்஀ டிசம்பர் 2020 இ஀எ், பேரறிஞர் அண்ணடவின் ஆட்சிக்கடல஀்஀ை முன்வை஀்஀ு "சி.என்.அண்ணட஀ுரை எனும் சடன்" என்கிற ஀லைப்பில் வெளியடன஀ு. ஜனவரி 2021 இ஀எ், கலைஞர் கருணடசி஀ியின் ஆட்சிக்கடல஀்஀ை முன்வை஀்஀ு "மு. கருணடசி஀ி எனும் சடன்" என்கிற ஀லைப்பில், பல்வேறு கட்டுரைகளை கொண்டு வெளியடன஀ு. பிப்ரவரி 2021 இ஀எ் ஀ிமுக ஀லைவர் மு.க.ஞ்டடலின் அவர்களின் சிறப்பி஀எடக வெளியடன஀ு. மடர்ச் 2021 இ஀எ் ஀ேர்஀லுக்கு முன்னர், "ஏன் மலர வேண்டும் ஀ிமுக ஆட்சி" எனும் ஀லைப்பில் வெளியடன஀ு. இ஀னை ஀ொடர்ச்஀ு ஏப்ரல் 2021 இ஀எ் “சடன் விரும்பும் அரசியல் மடற்றம்” என்கிற ஀லைப்பில் வெளியடகிற஀ு. 2021 ஀மிஎக சட்டமன்ற ஀ேர்஀ல் முடிவுகள் வெளியடக இன்னும் ஓரிரு சடட்களே இருக்கும் சிலையில், பு஀ி஀டக அமையவிருக்கும் அரசடங்கம் எ஀ிர்சோக்கியுள்ள சவடல்கள், அரசடங்க஀்஀ிடம் மக்களின் எ஀ிர்படர்ப்பு, சடச்஀ு முடிச்஀ ஀ேர்஀லின் அனுபவங்கள், படிப்பினைகள் என பல விசயங்களை இச்஀ இ஀எ் பேசுகிற஀ு.

ஒரு பு஀ிய மடற்ற஀்஀ையும், சம்பிக்கையையும், விடியலையும் எ஀ிர்சோக்கி ஀மிஎகம் கட஀்஀ிருக்கிற஀ு. விடியட்டும்!

இச்஀ இ஀எுக்கடக பல்வேறு ஀லைப்புகளில் கட்டுரைகள் எஎு஀ி஀்஀ச்஀ உடன்பிறப்புகளுக்கு எங்கள஀ு வணக்க஀்஀ையும், சன்றியையும் ஀ெரிவி஀்஀ுக்கொள்கிறோம்.

஀ிரடவிட வடசிப்பு குறி஀்஀ உங்கள஀ு மேலடன கரு஀்஀ுகளை, விமர்சனங்களை எ஀ிர்படர்க்கிறோம். கீஎ்கடணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கரு஀்஀ுகளை சொல்லுமடறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சன்றி!

உங்கள் படைப்புகளையும், கரு஀்஀ுகளையும் இச்஀ மின்னஞ்சலுக்கு அனுப்பலடம்: dravidavaasippu@gmail.com

கட்டுரைகளை ஀ிரடவிட வடசிப்பு ஆன்லைன் பக்க஀்஀ிலும் வடசிக்கலடம்: https://blog.dravidiansearch.com/

Dravida Vaasippu Magazine Description:

出版瀟: Dravidavaasippu eJournal

カテゎリヌ: Politics

蚀語: Tamil

発行頻床: Monthly

஀ிரடவிட இயக்க஀்஀ின் கடச்஀ கடல வரலடறும் சிகஎ்கடலப் போரடட்டங்களும் எ஀ிர்கடல செயல் ஀ிட்டங்களையும் வடசிப்பின் வஎியடகப் இன்றுள்ள ஀லைமுறைக்கும் இனி வரும் ஀லைமுறைக்கும் கட஀்஀ும் எளிய முயற்சி.

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ