Andhimazhai Magazine - April 2022
Andhimazhai Magazine - April 2022
Go Unlimited with Magzter GOLD
Read Andhimazhai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Andhimazhai
1 Year $4.49
Save 62%
Buy this issue $0.99
In this issue
டிஜிட்டல் உலகம்: களவாடிய பொழுதுகள்,
பாமரன், என்.சொக்கன், தீபலட்சுமி, அராத்து, அதிஷா, அருண், அகிலாண்டபாரதி
சிறுகதை: எம்.கோபாலகிருஷ்ணன்
காங்கிரஸுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வளரமுடியுமா?
இன்றைய தேதியில் இரண்டு மாநிலங்களில் ஆட்சி நடத்தும் ஒரே மாநிலக் கட்சி ஆம் ஆத்மி. சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலத் தேர்தல்களில் போட்டியிட்டதுடன் பஞ்சாப்பில் ஆட்சி அமைத்ததுடன் தேசிய அளவிலான கவனத்தை அக்கட்சி பெற்றுள்ளது.
1 min
'நிறைமாத கர்ப்பிணி போல பரிதாபமாக நிற்கிறது நடிகர் சங்க கட்டடம்!'
'அறிவாலயத்திற்கு நானும், நம்முடைய பொதுச் செயலாளர், பொருளாளர், நம்முடைய கழக முன்னோடிகள் எல்லாம் வருகிற நேரத்தில், தவறாமல் எங்களை வரவேற்கும் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது பூச்சிமுருகன் தான். நம்முடைய முருகன் அவர்கள் பெயருக்கு முன்னால் 'பூச்சி' என்ற ஒரு அடைமொழி ஒட்டிக்கொண்டிருக்கிறது. 'பூச்சி' என்றால் பூச்சி மாதிரி இருப்பார் என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் விஷப்பூச்சிகளை, கொடுமையான பூச்சிகளை, அக்கிரமமான பூச்சிகளை ஒழிக்கிற அந்த நிலையிலிருந்து நம்முடைய பூச்சி முருகன் அவர்கள் தன்னுடைய கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்,'.
1 min
பல மடங்கு உயர்வதற்கான தகுதி உடையவர் விஜய்!
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் ஒளிப்பதிவாளராக தடம் பதித்தவர். தில், தூள், கில்லி என அசத்தியவர். விரைவில் யானை, ஓ மை டாக் படங்களின் மூலம் அசத்த இருக்கும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்தை சந்தித்து உரையாடினோம்.
1 min
டிஜிட்டல் உலகம் களவாடிய பொழுதுகள்
பெரும்பான்மையான மனிதர்கள், முன் எப்போதும் இருந்ததைவிட இப்போது செல்போன், சமூக வலைதளங்கள், கேம்ஸ், அடல்ட் வலைதளங்கள் மற்றும் பல டிஜிட்டல் உலகின் பரந்து விரிந்த கைகளுக்குள் சிக்கி, தன் நிலை மறந்து காலம் கழிக்கிறார்கள்.
1 min
இமெயில் இல்லாத உலகு கொஞ்சம் மிஞ்சி இருந்த வாஞ்சை!
எனது முதல் மின்னஞ்சல் முகவரி jdeepa_007 என ஆரம்பிக்கும். அது என்ன 007 என்கிறீர்களா? முகவரியை உருவாக்கும் போது பெயரை மட்டும் பதிய அனுமதிக்கவில்லை. கூடவே ஏதேனும் எண் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அந்த இன்டெர்னெட் அண்ணன் சொன்னவுடன் ஏனோ சட்டென்று 007 என்றேன். 'பார்ரா!' என்று புன்னகையுடன் பதிந்து கொடுத்தார்.
1 min
வாட்ஸப் இல்லாத உலகு: சோம்பேறிகள், முட்டாள்களுக்கு உகந்தது!
மெக்கனஸ் கோல்ட் திரைப்படம் உலக அளவில் ஹிட் ஆனதை விட இந்தியாவில்தான் சூப்பர் ஹிட். நம் ஆட்கள் விசித்திரமானவர்கள். வாட்ஸ் அப் கம்பனி அமெரிக்காவில் இருந்தாலும் வாட்ஸ் அப் அமெரிக்காவை விட இந்தியாவில்தான் பிரபலம் அமெரிக்க நண்பர்கள் சொல்கிறார்கள்.
1 min
கூகுள் இல்லாத உலகு அது ஒரு அழகிய நிலாக் காலம்!
கூகுளின் வளர்ச்சியால் மருத்துவத் துரையின் பாதிப்பு!
1 min
ஃபேஸ் புக் இல்லாத உலகு - என் இனிய லைக்'கியவாதிகளே...
திடீரென்று ஒருநாள் ஃபேஸ்புக் சகாப்தம் முடிந்தது என்று செய்தி வந்தால் என்னாகும்? என்று நண்பர் கேட்டார்.
1 min
Andhimazhai Magazine Description:
Publisher: Dream serve network private limited
Category: Entertainment
Language: Tamil
Frequency: Monthly
அந்திமழை, தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து வெளிவரும் மாத இதழ். 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை, அரசியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிவற்றின் இனிய கலவையாக தயாரிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் தமிழ் வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பனுவத்தை வழங்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only