Dinamani Chennai - November 02, 2024
Dinamani Chennai - November 02, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
November 02, 2024
அக்டோபரில் ஜிஎஸ்டி ரூ.1.87 லட்சம் கோடி!
இரண்டாவது அதிகபட்ச வசூல்
1 min
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: நவ.6-இல் புயல் சின்னம் உருவாகிறது
சென்னை, நவ. 1: தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.2) நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை
புது தில்லி, நவ.1: ஹரியாணா பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேடு குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.
1 min
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலம் குறைப்பு அமல்
சென்னை, நவ. 1: ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் கால அளவு 60 நாள்களாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
1 min
எல்லையில் ஓர் அங்குலம்கூட விட்டுத் தரப்படாது - பிரதமர் உறுதி
எல்லையில் ஓர் அங்குல நிலத்தைக்கூட இந்தியா விட்டுத் தராது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
50% வரை தள்ளுபடி: ஈரோடு ஜவுளிக் கடைகளில் அதிகாலையிலேயே குவிந்த மக்கள்
ஜவுளிக் கடைகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் ஜவுளிகளை வாங்க அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் கடைவீதி வெள்ளிக்கிழமை களைகட்டியிருந்தது.
1 min
தீபாவளி : சென்னையில் 2 நாள்களில் 213 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை, நவ. 1: தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (அக்.31), வெள்ளிக்கிழமை (நவ.1) ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 213.61 மெட்ரிக் டன்ன பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1 min
சென்னையிலிருந்து தாய்லாந்தின் புக்கட் நகருக்கு புதிய விமான சேவை அறிமுகம்
சென்னை, நவ. 1: சென்னையில் இருந்து தாய்லாந்தின் புக்கட் நகர் உள்பட 6 இடங்களுக்கு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
ராயபுரத்தில் ரூ.3.42 கோடி மதிப்பில் தற்காலிக பேருந்து நிலையம்: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி
சென்னை, நவ. 1: ராயபுரத்தில் ரூ.3.42 கோடி மதிப்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
1 min
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: நவ.6-இல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை, நவ. 1: சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நவ.6-இல் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
1 min
நவ.30-க்குள் பதிவு செய்யாத விடுதிகள், இல்லங்கள் மீது நடவடிக்கை
ஆட்சியர் எச்சரிக்கை
1 min
தீபாவளி தொடர் விடுமுறை: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
சென்னை, நவ.1: தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
1 min
தடையை மீறி பட்டாசு வெடித்த 347 பேர் மீது வழக்கு
சென்னை, நவ. 1: தடையை மீறி, பட்டாசு வெடித்ததாக சென்னையில் 347 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
சாலைத் தடுப்பின் மீது கார் மோதல்: சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழப்பு
சென்னை, நவ.1: வேளச்சேரியில் சாலைத் தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில், சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழந்தார்.
1 min
வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: நிலத்தரகருக்கு 2 ஆண்டுகள் சிறை
சென்னையில் வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் பண மோசடி செய்த வழக்கில், நிலத்தரகருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
1 min
மேலும் மூன்று பள்ளிகளில் விசாரணை நடத்த உத்தரவு
சென்னை, நவ. 1: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய விவகாரத்தில் மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தமிழகத்தில் 150 தீ விபத்துகள்; 544 பேர் காயம்
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 150 தீ விபத்துக்கள் ஏற்பட்டன. இதில் 544 பேர் காயமடைந்தனர்.
1 min
விபத்தில் உயிரிழந்த இரு எஸ்.ஐ.க்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பணியின்போது விபத்தில் உயிரிழந்த காவல் துறையைச் சேர்ந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை'
இந்தியா கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
1 min
வையத் தலைமை கொள்ளும் இந்தியா!
இந்தியாவின் வளர்ச்சியும் அதன் வெளிப்புற உறவுக் கொள்கையும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவையும் தீர்மானிப்பவையும் ஆகும்.
3 mins
போதையில்லா சமூகம் சாத்தியமே!
'போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசும் காணொலி ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2 mins
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் தேவை
இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.
1 min
நிகழாண்டு தீபாவளியன்று காற்றின் மாசு குறைவு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
1 min
தேர்தல் வாக்குறுதி: காங்கிரஸ் உண்மை முகம் அம்பலம்
புது தில்லி, நவ.1: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் காங்கிரஸின் உண்மை முகம் மக்கள் முன் மிக மோசமாக அம்பலமாகியுள்ளது என்று பிரதமர் மோடி சாடியுள்ளார்.
1 min
சொந்த ஊர்களிலிருந்து புறப்பட 12,846 பேருந்துகள் இயக்கம்
தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வோருக்காக 12,846 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
1 min
தமிழகக் காவல் அதிகாரிகள் 7 பேருக்கு 'திறன் பதக்கம்' அறிவிப்பு
புது தில்லி, நவ.1: புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்பட தமிழக காவல் துறையில் பணியாற்றும் 7 அதிகாரிகளுக்கும், தடயவியல் பிரிவில் ஒரு தமிழக அதிகாரிக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் 'திறன் பதக்கம்' அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நவ.4-இல் சென்னை திரும்புவோருக்காக புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்
சென்னை, நவ. 1: தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக திங்கள்கிழமை (நவ.4) காலை காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
1 min
மாநிலங்கள் தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
1 min
பிபிஎல் குழும நிறுவனர் டி.பி.கோபாலன் நம்பியார் மறைவு
புது தில்லி, நவ.1:பிபிஎல் குழும நிறுவனர் டி.பி.கோபாலன் நம்பியார் (94) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
1 min
ரஷிய ராணுவத்துக்கு ஆதரவு: 15 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை
வாஷிங்டன், நவ. 1: ரஷிய ராணுவத்தை ஆதரித்ததாக இந்தியாவைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் உள்பட 275 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீர்: பாஜக எம்எல்ஏ தேவேந்திர சிங் ராணா காலமானார்
ஜம்மு, நவ. 1: ஜம்மு-காஷ்மீர் பாஜக எம்எல்ஏவும், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் சகோதரருமான தேவேந்திர சிங் ராணா (59) வியாழக்கிழமை காலமானார்.
1 min
அமித் ஷா மீதான கனடாவின் குற்றச்சாட்டு கவலையளிக்கிறது: அமெரிக்கா
வாஷிங்டன், நவ.1: கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சதித் திட்டங்களின் பின்னணியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியுள்ளது கவலையளிக்கிறது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
1 min
திருமலையில் ஹிந்துக்களுக்கு மட்டுமே வேலை - தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பி.ஆர்.நாயுடு
ஹைதராபாத், நவம்பர் 1: ஏழுமலையான் கோயில் அமைந்த திருமலையில் ஹிந்துக்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஆர்.நாயுடு வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
பாதுகாப்புத் துறை செயலராக ராஜேஷ் குமார் சிங் பொறுப்பேற்பு
பாதுகாப்புத் துறை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் குமாா் சிங் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
1 min
பிரதமரின் இஏசி தலைவர் விவேக் தேவ்ராய் காலமானார்
புது தில்லி, நவ.1: பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு (இஏசி) தலைவர் விவேக் தேவ்ராய் (69) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
1 min
மக்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் கட்டமைப்பு அவசியம்
புதுதில்லி, நவ. 1: மக்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய கட்டமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
1 min
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞர் நாகபுரி போலீஸில் சரண்
விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த மகாராஷ்டிரத்தின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஜகதீஷ் உய்கே நாகபுரி காவல் துறையில் சரணடைந்தார்.
1 min
70 வயதை கடந்தவர்கள் இலவச மருத்துவக்காப்பீட்டுக்கு பதிவு செய்வது எப்படி?
இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ தற்போது விரிவுபடுத்தப்பட்டு 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு வசதி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
2 mins
உலக மல்யுத்தம்: மான்சிக்கு வெண்கலம்
அல்பேனியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை மான்சி, வெண்கலப் பதக்கம் வென்றாா். போட்டியில் இந்தியாவுக்கு அந்த ஒரு பதக்கம் மட்டுமே கிடைத்தது.
1 min
மும்பை டெஸ்ட்: நியூஸிலாந்து 235-க்கு ஆட்டமிழப்பு
மும்பை, நவ. 1: இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
புதிய 'ஐசிபிஎம்' ஏவுகணை: வட கொரியா சோதனை
கண்டம் விட்டு கண்டம் பாயும் (ஐசிபிஎம்) ரகத்தைச் சோ்ந்த புதிய ஏவுகணையை வட கொரியா சோதித்துப் பாா்த்தது.
1 min
ஸ்பெயின் வெள்ளம்: 205-ஆக அதிகரித்த உயிரிழப்பு
பார்சிலோனா, நவ. 1: ஸ்பெயினில் திடீர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 205-ஆக அதிகரித்துள்ளது.
1 min
டிஎம்பி நிகர லாபம் ரூ.303 கோடி
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் ரூ.303 கோடியாக உயர்ந்துள்ளதாக அவ்வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.
1 min
ஹிஸ்புல்லா தாக்குதல்: இஸ்ரேலில் 7 பேர் உயிரிழப்பு
லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
1 min
அக்டோபரில் மிதமாக அதிகரித்த மின் நுகர்வு
புது தில்லி, நவ. 1: இந்தியாவின் மின் நுகர்வு கடந்த அக்டோபரில் மிதமாக அதிகரித்து 14,047 கோடி யூனிட்டுகளாக உள்ளது.
1 min
மாருதி சுஸுகி விற்பனை புதிய உச்சம்
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் புதிய மாதாந்திர உச்சத்தை தொட்டுள்ளது.
1 min
கூகுளுக்கு உலக ஜிடிபி-யைவிட அதிகத் தொகை அபராதம்! -ரஷிய நீதிமன்றம் உத்தரவு
மாஸ்கோ, நவ. 1: கூகுள் நிறுவனத்துக்கு, அனைத்து உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட (ஜிடிபி) அதிக தொகையை அபராதமாக ரஷிய நீதிமன்றம் ஒன்று விதித்துள்ளது.
1 min
கந்த சஷ்டி திருவிழா இன்று தொடக்கம் நவ. 7-இல் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்/பழனி, நவ. 1: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சனிக்கிழமை (நவ.2) யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. நவ.7-இல் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
1 min
அமரன் திரைப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
மநீம தலைவர் கமல்ஹாசன் தயாரித்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
1 min
தஞ்சை பெரிய கோயில் சதய விழா: பந்தல் கால் நடும் நிகழ்ச்சி
தஞ்சாவூர், நவம்பர் 1: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-ஆவது சதய விழாவையொட்டி, கோயில் திருச்சுற்றில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only