Dinamani Chennai - February 22, 2021
Dinamani Chennai - February 22, 2021
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Dinamani Chennai
1 año$356.40 $23.99
comprar esta edición $0.99
En este asunto
February 22, 2021
பேரவையில் முடிவை தெரிவிப்போம் புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி பேரவை வளாகத்தில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம்.
1 min
ரூ.14,400 கோடியில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல்
புதுக்கோட்டை, பிப். 21: புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில், ரூ.14,400 கோடி மதிப்பிலான காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
1 min
புதுவை காங்கிரஸ் அரசு கவிழ்கிறது-மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜிநாமா, பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல்
புதுச்சேரி, பிப்.21: புதுவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ.வும், கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) திடீரென தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
1 min
கொட்டும் மழையிலும் மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்
மாமல்லபுரத்தில் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி புராதனச் சின்னங்களைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்.
1 min
1971 ஆண்டின் வெற்றி பொன்விழா ஓட்டம் ராணுவ தலைமையகம் ஏற்பாடு
1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் 50 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொன்விழா வெற்றி ஓட்டம் என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற 10 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம். இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் (உள்படம்)
1 min
தமிழகத்தில் புதிதாக 452 பேருக்கு கரோனா
சென்னை, பிப்.21: தமிழகம் முழுவதும் 452 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
1 min
தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக்க வேண்டும் குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
புது தில்லி, பிப்.21: குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியை அடிப்படை பயிற்று மொழியாக மாற்ற வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
கரோனா: மகாராஷ்டிரத்தில் பொது இடங்களில் கூட்டம் கூட இன்று முதல் தடை முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மும்பை, பிப்.21: மகாராஷ்டிரத்தில் அனைத்து அரசியல், மத மற்றும் சமூக கூட்டங்களுக்கு திங்கள்கிழமை (பிப்.22) முதல் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
1 min
கிழக்கு லடாக் பகுதியிலிருந்து இந்திய-சீன படைகளை விலக்கும் பணி நிறைவு
புதுதில்லி, பிப். 21: கிழக்குலடாக் பகுதியிலிருந்து இந்திய-சீன படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகள் முழுமையடைந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
இந்தியா, அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சி நிறைவு
ஜெய்ப்பூர், பிப் 21: ராஜஸ்தானில் நடைபெற்று வந்த இந்திய, அமெரிக்க ராணுவங்களின் கூட்டுப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Editor: Express Network Private Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital