Dinamani Chennai - April 19, 2021
Dinamani Chennai - April 19, 2021
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Dinamani Chennai
1 año$356.40 $23.99
comprar esta edición $0.99
En este asunto
April 19, 2021
ஆக்சிஜன் எடுத்துவர விரைவு ரயில்களை இயக்க முடிவு
புது தில்லி, ஏப்.18: நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு அடுத்த சில நாள்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்துக்காக விரைவு ரயில்களை இயக்க ரயில்வே முடிவெடுத்துள்ளது.
1 min
சந்திரனில் மறைந்து வெளியான செவ்வாய் கிரகம்!
திருச்சி, ஏப். 18: சந்திரனில் செவ்வாய் கிரகம் மறைந்து வெளியேறிய அரிய வான் நிகழ்வை திருச்சியில் அறிவியலாளர்கள் சனிக்கிழமை துல்லியமாகப் பதிவு செய்துள்ளனர்.
1 min
தாயைப் பிரிந்த குட்டி யானை: சரணாலயத்தில் ஒப்படைக்க முடிவு
கூடலூர், ஏப். 18: கூடலூர் வன எல்லையை ஒட்டிய கேரளப் பகுதியில் தாயைப் பிரிந்த குட்டியானையை சரணாலயத்தில் ஒப்படைக்க வனத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
1 min
தீ விபத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
சென்னை, ஏப்.18: சென்னையில் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரத்தில் ஸ்ரீராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ஸ்ரீபெரும்புதூர், ஏப். 18: ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமாநுஜரின் 1004ஆவது அவதார உற்சவத்தின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
1 min
தருமபுரம் ஆதீனத்துக்கு இஸ்லாமியர்கள் வரவேற்பு
மயிலாடுதுறை, ஏப் 18: மத நல்லிணக்கத்துக்கு சான்றாக திகழும் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானத்துக்கு, மயிலாடுதுறை அருகே நீடூரில் இஸ்லாமியர்கள் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளித்தனர்.
1 min
92 நாள்களில் 12 கோடி தடுப்பூசி செலுத்திய இந்தியா
புது தில்லி, ஏப். 18: கரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் இந்தியா மற்ற நாடுகளை விஞ்சியுள்ளது. 12 கோடி தடுப்பூசியை 92 நாள்களில் இந்தியா செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
பெங்களூரில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு
கர்நாடக அமைச்சர் கே.சுதாகர்
1 min
நம்பிக்கை இழந்துவிட்டார் மம்தா
அமைச்சர் அமித்ஷா
1 min
ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் தங்கம் வென்றார் ஜில்லி தலாபெஹரா
தாஷ்கன்ட் ஏப். 18: உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜில்லி தலாபெஹரா தனது பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Editor: Express Network Private Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital