Dinakaran Chennai - September 29, 2024
Dinakaran Chennai - September 29, 2024
Go Unlimited with Magzter GOLD
Read Dinakaran Chennai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinakaran Chennai
1 Year$356.40 $14.99
Buy this issue $0.99
In this issue
September 29, 2024
பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு
தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில்
1 min
ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்
பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில்
4 mins
துணை முதல்வராகிறார் உதயநிதி
தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம்
2 mins
ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் 79000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
2 mins
அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து
லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில்
1 min
100 கிலோ வெள்ளி கட்டிகள்
நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய
1 min
மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்
திமுக நூற்றாண்டை கடப்பதற்குள்
2 mins
தடுப்பு வலை அமைத்து கண்காணித்து உடனுக்குடன் அகற்றும் பணி தீவிரம்
சமூக பொறுப்பின்றி கால்வாய்களில் வீசி எறியப்படும் குப்பை
2 mins
திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் 27 சிப்காட் தொழிற்பூங்காக்கள் தொடக்கம்
மேம்படும் பொருளாதார வளர்ச்சி - உருவாக்கப்படும் வேலைவாய்ப்பு அடுத்தாண்டிற்குள் 22 தொழில் பூங்காக்களை உருவாக்க அரசு திட்டம்
1 min
பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்
ஹெலிகாப்டர் சகோதரர்களான
1 min
சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு
ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில்
1 min
இந்தியா கூட்டணியை ஒன்றிணைத்தவர் யெச்சூரி
டெல்லி இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் புகழாரம்
1 min
ஜூனியர் மருத்துவர்கள் மீண்டும் பணி நிறுத்தம்
டாக்டர்கள் மீது தாக்குதல் எதிரொலி
1 min
குடும்பக்கதையில் சசிகுமார், சிம்ரன்
சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை.
1 min
தோல்வியின் பிடியில் நியூசிலாந்து
இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், முதல் இன்னிங்சில் வெறும் 88 ரன்னுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
1 min
சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்
மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில்
1 min
735 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது
மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று, சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியை செய்து வருகிறது.
1 min
78 கோடியில் எம்ஆர்ஐ பரிசோதனை கருவி விரைவில் கொண்டு வரப்படும்
முதியோர் நல மருத்துவ மையத்தில் 43 பேருக்கு பணிநியமன ஆணை
1 min
உள்ளூர் பதிவெண் வாகனங்களுக்கு 50 சதவீதம் சுங்க கட்டண சலுகை
சென்னை வெளிவட்ட சாலையை உபயோகிக்கும்
1 min
சுகாதார பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய
1 min
புரோக்கர்கள் பிடியில் சிக்கித்தவிக்கும் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம்
பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறதா?
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்
ஸ்ரீபெரும்புதூரில் நடை பெற்ற சர்வதேச காதுகேளாதோர், உலக சைகை மொழி வார விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு வலியுறுத்தினார்.
1 min
விபத்து ஏற்படும் வகையில் மண் குவியல்
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படும் வகையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டுமென கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது.
1 min
காஞ்சி வடக்கு மாவட்ட எல்லையில் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில்
1 min
97சி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்
சென்னையிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு
1 min
அடுக்குமாடி குடியிருப்பு உரிமை விதிகள்
உரிமையாளர்களின் நலனை பாதுகாக்க, வசதிகளை நிர்வகிக்க
1 min
பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆலோசனை
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், ஒன்றிய குழு தலைவர் தலைமையில் நடைபெற்றது.
1 min
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில்
1 min
நாட்டு நல பணித் திட்ட முகாம் தொடக்கம்
கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்
1 min
₹17 லட்சம் மோசடி செய்த மூவர் கைது
ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Publisher: KAL publications private Ltd
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only