Maalai Express - June 4, 2020
Maalai Express - June 4, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
June 4, 2020
இருக்கையில் 50% சதவிதத்தில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் புதுச்சேரி திருமண நிலைய நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை
புதுச்சேரி திருமண நிலைய நலச்சங்க கௌரவ தலைவர் சைக்கலைவன் தலைவர் ராஜேந்திரன் செயலாளர் மோகனசுந்தரம் துணைத்தலைவர் மார்சல் ஆகியோர் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
1 min
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக மீனவர்கள் வலையில் சிக்கிய பாறை, சீலா, நெத்திலி மீன்கள்
போட்டி போட்டு வாங்கி சென்ற வியாபாரிகள்
1 min
சரவணா குளோபல் எனர்ஜி லிமிடெட் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சட்டரீதியான பணபலன்களை வழங்க வேண்டும்
நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் மனு
1 min
கட்டுப்பாட்டு மண்டல பகுதிக்கு கொரோனா மருந்து வெற்றி மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்
புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த வெற்றி மக்கள் இயக்கம் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முதலியார் பேட்டை தொகுதி மற்றும் பல்வேறு தரப்பு மக்களுக்கு உடலுக்கு கொரோனா வைரஸ் கிருமி தொற்று எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30ஐ வழங்கி வருகின்றது.
1 min
எச்.டி.எஃப்.சி வங்கியின் மொபைல் ஏடிஎம் சேவை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் ஊரடங்கின் போது வாடிக்கையாளர்களுக்கு உதவ எச்.டி.எஃப் சி வங்கி மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் வட்டாரத்திலிருந்து வளியேற வேண்டிய தேவையை குறைக்கும். இதன் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
1 min
இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா ஒருநாள் பாதிப்பு 9304 ஆக உயர்ந்து உள்ளது.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only