

Malai Murasu Chennai - March 12, 2025

Ga Onbeperkt met Magzter GOLD
Lees Malai Murasu Chennai samen met 9,000+ andere tijdschriften & kranten met slechts één abonnement Catalogus bekijken
1 Maand $14.99
1 Jaar$149.99
$12/maand
Abonneer je alleen op Malai Murasu Chennai
1 Jaar $25.99
Koop deze editie $0.99
In deze editie
March 12, 2025
அமலாக்கத்துறை டாஸ்மாக் முறைகேடு மூலம் சோதனை எதிரொலி: ரூ.1,000 கோடி கருப்புப் பணம் மாற்றப்பட்டுள்ளது!
அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!!

1 min
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து தூக்கி எறிவோம்!
மேற்கு வங்க பா.ஜ.க. நிர்வாகி ஆவேசம்!!

1 min
தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் தந்தோமா? உண்மையை திரித்துக் கூறுவதை நிறுத்துங்கள்!
தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி பதிலடி!!
1 min
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஞானசேகரனைத் தவிர வேறு நபருக்கு தொடர்பு இல்லை என தகவல்!!

1 min
சென்னையில் மார்ச் 16- -ஆம் தேதி நடக்கிறது: கவிஞர் வைரமுத்து படைப்பிலக்கியம் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்!
இலக்கியப் பொதுவாழ்வில் கவிஞர் வைரமுத்து ஆற்றியுள்ள படைப்பிலக்கியம் குறித்து பன்னாட்டுக் கருத்தரங்கம் மகா கவி பாரதியார் நினைவு மையத்தில் இன்று தொடங்கியது.

1 min
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் 72 ஜோடிகளுக்கு திருமணம்!
உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்!!

1 min
ரெயில் மோதி தண்டவாளத்தில் சிதறி கிடந்த ஆண் - பெண் உடல்கள்!
இதையடுத்து மதுரை தேனி அருகே ரெயில் மோதியதில் ஆண்- பெண் உடல் சிதறி இறந்து கிடந்தனர்.

1 min
பூந்தமல்லி அருகே சாலை விபத்தில் 2 வடமாநில தொழிலாளர்கள் பலி
பூந்தமல்லி அருகேசாலை விபத்தில்வடமாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பாபி காஜ்டி (வயது 30), டபாஸ் (வயது 24).
1 min
தொகுதி மறுவரையறை, இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. கண்டனப் பொதுக் கூட்டம்!
திருவள்ளூரில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்!!

1 min
அண்ணாமலையும் சீமானும் நிழலோடு போரிடுகிறார்கள்!
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக எழும்பூர் சட்டமன்ற தொகு திக்குட்பட்டபுளியந்தோப்பு கே.பி. பார்க் ஹவுசிங் போர்டு மற்றும் சூளை பகு திகளில் அன்னம் தரும் அமு தக்கரங்கள் நிகழ்ச்சியில் அமைச்சர்பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பொதுமக் களுக்கு அன்னதான உணவு களை வழங்கினார்.

1 min
கன்னியாகுமரியில் பசுமை விமான நிலையம் |அமைக்க முன்வர வேண்டும்!
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!!

1 min
1,800 சென்னையில் மாத்திரைகளுடன் 2 வாலிபர்கள் கைது!
சென்னையில் போதைக் காக உடல்வலி நிவாரண மாத்திரைகள்வைத்திருந்த2 வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 1800 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
1 min
Malai Murasu Chennai Newspaper Description:
Uitgever: Malai Murasu
Categorie: Newspaper
Taal: Tamil
Frequentie: Daily
Malai murasu is one of the most circulated evening tamil daily from tamilnadu started by one of the legend in tamil journalism Mr.Si.Pa.Aditanar 60 years ago is going to spred wings in the digital world.
Op elk moment Annuleren [ Geen Verplichtingen ]
Alleen Digitaal