In this issue
May 15, 2025
மதுரை பண்பாடு மற்றும் வரலாறு என்ற தலைப்பில் மதுரையின் 3 அரசு கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து 6 மாணவர்களை டெல்லி அழைத்து செல்லும் ரோட்டரி மிட் டவுண் நிர்வாகிகள்
மாணவ மாணவிகளுக்கு பொது அறிவு, தொழிற்சார் விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்த மதுரை ரோட்டரி மிட் டவுன் சார்பாக விமான பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது

1 min
கோவை கொடிசியா 1008 திருவிளக்கு திருவிழா : ஜூன் 10ம்தேதி நடைபெறுகிறது
கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம் தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு \"மகாசக்தி\" விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
1 min
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு ரூபாய் 21 லட்சம் இழப்பீடு தொகை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்
வெளிநாட்டில் இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு ரூபாய் 21 லட்சம் இழப்பீடு தொகையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
1 min
தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கட்டுமானப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து விசிக இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் பேட்டி
மதுரை, மே.15வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்

1 min
வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பாக கட்டுமான பொருட்களின் விலை உயர்வினை குறைக்க கோரி மாநிலம் தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
1 min
எழும்பூர் பகுதியில் செல்போன்கள் திருடிய வழக்கில் 2 நபர்கள் கைது : 19 செல்போன்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல்
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த சதிஷ்குமார், வ/19, த/பெ.ஆண்டியப்பன் என்பவர் எழும்பூர் இரயில்நிலைய வளாகத்தில்க ட்டுமான பணியை செய்து கொண்டு, அங்குள்ள அறையில் 5 நபர்களுடன் தங்கிவருகிறார். 10.04.2025 அன்று இரவு, சதிஷ்குமார் மேற்படி அறையில் 5 நபர்களுடன் தூங்கிவிட்டு மறுநாள் (11.04.2025) காலை எழுந்து பார்த்தபோது, சதிஷ்குமாரின் செல்போன் மற்றும் 5 நபர்களின் செல்போன் என 6 செல்போன்களும் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

1 min
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன
உதயநிதி ஸ்டாலின் தகவல்

1 min
ரூ.587 கோடியில் கட்டப்பட்ட 5,180 வீடுகளை விரைவில் முதல்வர் திறக்கிறார் : அமைச்சர் அன்பரசன் தகவல்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

1 min
திருவள்ளூர் மாவட்டம் கல்லூரி கனவு திட்டம் 2025 கீழ் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப்தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம், அலமாதி எடப்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மு.பிரதாப்.இ.ஆ.ப. அவர்கள் கல்லூரி கனவு திட்டம் 2025 கீழ் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களை உயர்கல்விக்கு சேருவதற்கான வழிகாட்டுதல் முகாமினை தொடங்கி வைத்தார்கள்.

2 mins
திருவொற்றியூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவரை கத்தியால் தாக்கிய வழக்கில் ஒருவர் கைது
சென்னை ஏகவள்ளியம்மன் கோயில் தெருவில் லோகேஷ் (எ) யோகேஷ்வரன், வ/28, த/ பெ.ஜோதிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10.05.2025 அன்று இரவு, திருவொற்றியூர், எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக ஆனந்தமுருகன் உட்பட 3 நபர்கள் சேர்ந்து மேற்படி லோகேஷ் (எ) யோகேஷ்வரனை வழிமறித்து, தகாத வார்த்தைகள் பேசி, அவரை கத்தியால் தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து, மூவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

1 min
வேளாளர்வித்யாலயாசீனியர்செகண்டரிபள்ளியில் 10 மற்றும்12ஆம்வகுப்புவாரியத்தேர்வில் 100% தேர்ச்சி
சென்னை, மே 15: வேளாளர்வித்யாலயா சீனியர்செகண்டரிபள்ளியில் 2024 25ஆம்கல்வியாண்டில்நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம்வகுப்பு வாரியத்தேர்வில் 100% தேர்ச்சிபெற்றனர்.
1 min
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தூய்மை பணியில் பங்கேற்ற ஆட்சியர்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச் சலேசுவரர் கோயில் சித்ரா பௌர்ணமி விழா நிறைவடைந்ததை யொட்டி கிரிவலப் பாதையில் தூய்மை பணியினை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் நேற்று தூய்மைப் பணியாளர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டனார்
1 min
சமுதாயத்தில் சிறந்த நிலையை அடைய உயர்கல்வி முக்கியம்
திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் பேச்சு

1 min
Cancel Anytime [ No Commitments ]
Digital Only