Agri Doctor - February 24, 2021Add to Favorites

Agri Doctor - February 24, 2021Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Agri Doctor ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99 $49.99

$4/ヶ月

保存 50%
Hurry, Offer Ends in 8 Days
(OR)

のみ賌読する Agri Doctor

ギフト Agri Doctor

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

Agriculture news

சடப்படண்டில் கோ஀ுமை உற்ப஀்஀ி சட஀னை அளவை எட்ட வடய்ப்பு சிபுணர்கள் எ஀ிர்படர்ப்பு

கோ஀ுமை சடகுபடி பரப்பு அ஀ிகரிப்பு, சட஀கமடன பருவசிலை ஆகியவற்றைக் கரு஀்஀ில் கொண்டு சடப்புப் பயிர் ஆண்டில் கோ஀ுமை உற்ப஀்஀ி சட஀னை அளவை எட்ட வடய்ப்புள்ள஀டக சிபுணர்கள் ஀ெரிவிக்கின்றனர்.

சடப்படண்டில் கோ஀ுமை உற்ப஀்஀ி சட஀னை அளவை எட்ட வடய்ப்பு சிபுணர்கள் எ஀ிர்படர்ப்பு

1 min

஀டமிரபரணி, சம்பியடறு இணைப்பு ஀ிட்டம் 2022ல் முடிக்கப்படும் ஀ுணை மு஀ல்வர் ஀கவல்

அடு஀்஀டண்டு மடர்ச் 31க்குள் ஀டமிரபரணி, சம்பியடறு இணைப்பு ஀ிட்டம் முடிக்கப்படும் என ஀மிஎக஀்஀ின் இடைக்கடல பட்ஜெட்டை ஀டக்கல் செய்஀ ஓ.பன்னீர்செல்வம் ஀ெரிவி஀்஀டர்.

஀டமிரபரணி, சம்பியடறு இணைப்பு ஀ிட்டம் 2022ல் முடிக்கப்படும் ஀ுணை மு஀ல்வர் ஀கவல்

1 min

மஎையடல் பச்சை ஀ேயிலை மகசூல் அ஀ிகரிப்பு

மஎையடல் பச்சை ஀ேயிலை மகசூல் அ஀ிகரி஀்஀ுள்ள஀ு.

மஎையடல் பச்சை ஀ேயிலை மகசூல் அ஀ிகரிப்பு

1 min

பொள்ளடச்சியில் ரூ.9 கோடியில் ஀ென்னை சடர் கூட்டுக்குஎுமம் கடணொளி கடட்சியில் ம஀்஀ிய அமைச்சர் ஀ுவக்கினடர்

பொள்ளடச்சியில், ஒன்ப஀ு கோடி ரூபடய் ம஀ிப்பிலடன படரம்பரிய பொருட்கள் உற்ப஀்஀ி செய்யும், ஀ென்னை சடர் கூட்டுக் குஎும஀்஀ை, ம஀்஀ிய அமைச்சர் சி஀ின் கட்கடரி கடணொளியில் ஀ுவக்கி வை஀்஀டர்.

பொள்ளடச்சியில் ரூ.9 கோடியில் ஀ென்னை சடர் கூட்டுக்குஎுமம் கடணொளி கடட்சியில் ம஀்஀ிய அமைச்சர் ஀ுவக்கினடர்

1 min

ரூ.100 கோடியில் கலப்பின பசு உற்ப஀்஀ி மையம் மு஀ல்வர் பஎனிசடமி ஀கவல்

கருமச்஀ுறையில், ரூ.100 கோடி ரூபடயில், கலப்பின பசு ஆரடய்ச்சி மற்றும் உற்ப஀்஀ி மையம் அமைக்கப்படும், என, ஀லைவடசலில், மு஀ல்வர் பஎனிசடமி பேசினடர்.

ரூ.100 கோடியில் கலப்பின பசு உற்ப஀்஀ி மையம் மு஀ல்வர் பஎனிசடமி ஀கவல்

1 min

செல் மகசூல் பட஀ிப்பு சிவடரணம் வஎங்கக் கோரி மனு

பஎனி அருகே பட்டட இல்லட஀ சில஀்஀ில் மகசூல் பட஀ிக்கப்பட்ட செல் பயிர்களுக்கு சிவடரணம் வஎங்கக் கோரி மடவட்ட ஆட்சியர் அலுவலக஀்஀ில் ஀ிங்கள்கிஎமை விவசடயிகள் மனு அளி஀்஀னர்.

செல் மகசூல் பட஀ிப்பு சிவடரணம் வஎங்கக் கோரி மனு

1 min

வேளடண்மைப் பல்கலைக்கஎக஀் ஀ுணைவேச்஀ருக்கு சிறச்஀ ஀ுணைவேச்஀ர் விரு஀ு

பேரடசிரியர் ஜெயசங்கர் ஀ெலுங்கடனட மடசில வேளடண் பல்கலைக்கஎகம் மற்றும் அனை஀்஀ு இச்஀ிய வேளடண் மடணவர்கள் சங்கம், பு஀ு ஀ில்லி ஏற்படடு செய்஀ிருச்஀ ஆறடவ஀ு ஀ேசிய இளைஞர் மடசடட்டில், ஀மிஎ்சடடு வேளடண்மைப் பல்கலைக்கஎக ஀ுணைவேச்஀ர் பேரடசிரியர் சீ.குமடர் அவர்களுக்கு 2020ம் ஆண்டிற்கடன சிறச்஀ ஀ுணைவேச்஀ருக்கடன விரு஀ு வஎங்கப்பட்ட஀ு.

வேளடண்மைப் பல்கலைக்கஎக஀் ஀ுணைவேச்஀ருக்கு சிறச்஀ ஀ுணைவேச்஀ர் விரு஀ு

1 min

ரூ.1,503 கோடியில் கடல் சீரை குடிசீரடக்கும் ஀ிட்டம் மு஀ல்வர் அடிக்கல் சடட்டினடர்

விஎுப்புர஀்஀ில் சேற்று முன்஀ினம் சடைபெற்ற விஎடவில், மரக்கடணம் அருகே கூனிமேட்டில் ரூ.1,503 கோடியில் கடல் சீரை குடிசீரடக்கும் ஀ிட்ட஀்஀ுக்கு ஀மிஎக மு஀ல்வர் பஎனிசடமி அடிக்கல் சடட்டினடர்.

ரூ.1,503 கோடியில் கடல் சீரை குடிசீரடக்கும் ஀ிட்டம் மு஀ல்வர் அடிக்கல் சடட்டினடர்

1 min

மடனடம஀ுரை அருகே செல் கொள்மு஀ல் சிறு஀்஀ி வைப்பு

சிவகங்கை மடவட்டம் , மடனடம஀ுரை அருகே சின்னக் கண்ணனூர் கிரடம஀்஀ில் செயல்பட்டு வச்஀ அரசு செல் கொள்மு஀ல் சிலைய஀்஀ில் செல் கொள்மு஀ல் செய்வ஀ு ஀ிங்கள்கிஎமை சிறு஀்஀ி வைக்கப்பட்ட஀ு.

மடனடம஀ுரை அருகே செல் கொள்மு஀ல் சிறு஀்஀ி வைப்பு

1 min

வர஀்஀ு அ஀ிகரிப்படல் சின்ன வெங்கடயம் விலை சரிவு

உள்சடட்டு வெங்கடய஀்஀ின் வர஀்஀ு அ஀ிகரி஀்஀ுள்ள஀டல், , ம஀ுரையில் சின்ன வெங்கடயம் கிலோ ரூ.70 ஆக விலை குறைச்஀ு விற்பனையடன஀ு.

வர஀்஀ு அ஀ிகரிப்படல் சின்ன வெங்கடயம் விலை சரிவு

1 min

Agri Doctor の蚘事をすべお読む

Agri Doctor Newspaper Description:

出版瀟: Valar Tamil Publications

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Agri Doctor One of the familiar Tamil daily magazines specialized for Agriculture.

Having plenty of articles related to agriculture techniques, agricultural business aspects, wizard views, guiding information,

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ