Bu konuda
Economic news
புலம்பெயர் தொழிலாளர்களின் தற்காலிக பணிகள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு
புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரயில்வே துறையில் வழங்கப் பட்ட தற்காலி பணிகள் குறித்து அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். இது குறித்து செய்தியாவது: கோவிட் 19தொற்று பாதிப்பு பொது முடக்கத்தால் வேலை யிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அதிகளவில் திரும்பினர்.
1 min
5ஜி தொழில்நுட்பம் இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு
அதிவேக தொலைத் தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில் நுட்பத்தில், இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1 min
நீட் தேர்வு செப்.13ம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும்
மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான நீட் பொது நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆனால் கோவிட் தொற்று தீவிரமாக பரவி வருவதால், மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி, அரசியல் கட்சிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1 min
ஸ்மார்ட்போன் விற்பனை நடப்பாண்டுக்குள் 350 கோடி டாலரைத் தாண்டும்: சாம்சங்
ஆன்லைன் வர்த்தகம் நடப்பாண் டில் 35 சதவீதம் வளர்ச்சி காணும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு தடையில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு தடையில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
1 min
கோவிட் தொற்று காலத்தில் 94.41 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு: இபிஎஃப்ஓ
ஓய்வூதிய அமைப்பான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎஃப்ஓ) கோவிட் தொற்று காலத்தில் 94.41 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
1 min
விலைக் குறைப்பில் ரியல்மி 6 சீரிஸ் மொபைல்
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விலை குறைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
1 min
நான்கு விதமான டிரைவிங் மோடுகளுடன் விற்பனைக்கு வந்த கவாஸாகி இசட்900 பைக்
இந்தியாவில் நேக்கட் வகை பிரிமீயம் வகை பைக் மார்க் கெட்டில் கவாஸாகி இசட்900 பைக் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. அந்த வகையில் கவாஸாகி இசட்900 பைக்கின் பிஎஸ்6 மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
ஐஆர்சிடிசி-நிறுவனத்தின் 20% பங்குகள் மத்திய அரசு விற்பனை செய்ய திட்டம்
ஐஆர்சிடிசி நிறுவனத்தின் 15 முதல் 20 சதவீத பங்குகளை ஓஎஃப்எஸ் முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
1 min
பாதுகாப்புத்துறையில் இந்தியா-பிரான்ஸ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த திட்டம்?
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
1 min
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital