ValarThozhil - March 2020
ValarThozhil - March 2020
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie ValarThozhil zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99
$8/monat
Nur abonnieren ValarThozhil
Diese Ausgabe kaufen $0.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
In dieser Angelegenheit
உலர் பழங்கள் வணிகம்: குறைந்த விலை; கூடுதல் விற்பனை! - என்கிறார், 'ஈஸ்வர் டிரேடர்ஸ்' திரு. நம்பிக்கை நாகராஜன்
'வேணாடு வரலாறு' ஆங்கில நூல் வெளியீட்டு விழா
மலேசிய சுற்றுலா வளர்ச்சிக் கருத்தரங்கு
முதல் புரோட்டீன் நாள்!
அப்டேட் தரும் பயன்கள்
ஆண்ட்ராய்டில் வாட்சாப்பில் குவியும் தகவல்களை அழிப்பதற்கு டெலிட் ஃபார் எவரி ஒன் என்பதை அழுத்து வதற்கு முன்பு வாட்சாப் அப்டேட்டாக இருக்கிறதா என அறிந்து டெலிட் செய்யுங்கள்.
1 min
வரவை அதிகரிக்கும் முள்ளுவாடி ரகம்
காலநிலைக்கு ஏற்ப விவசாய முறைகளை மாற்றினால் லாபம் பெறலாம்.
1 min
டெம்பர்ட் கிளாஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை
உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் தொழில்களில் முதலிடம் பெறுவது எலக்ட்ரானிக் கேட்ஜட் உற்பத்தி மற்றும் விற்பனை.
1 min
வளர்ப்பு நாய்களைச் சுற்றி உள்ள தொழில் வாய்ப்புகள்
வளர்ப்பு நாய்களைச் சுற்றி உருவாகி வரும் வணிக வாய்ப்புகள் வியப்பு அளிப்பவை ஆக உள்ளன. வகைவகையான நாய்க்குட்டிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் தொழிலில் பலர் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
1 min
ஜிஎஸ்டி- முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வேண்டும்
நாட்டில் சுதந்திரம் பெற்ற தொடக்க காலங்களில் தொழில் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.
1 min
முகநூலில் விளம்பரம் செய்வதற்கான வழிமுறைகள்
தொழில் பக்கத்தில் பதிவிடும் செய்திகள், படங்கள், வீடியோக்கள் போன்றவை நம் பக்கத்தை பின்தொடர்பவர்களால் பார்க்க முடியும்.
1 min
இணைய பாதுகாப்புக்கு..
ஆன்லைன் என்றாலே சிறப்புதான், ஆனால் அதனால் இழப்புகளும் அதிகம்.
1 min
எந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன?
நிலம் தொடர்பான சிக்கல்கள் வரும்போது நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் எந்தெந்த கோர்ட்டில் என்னென்ன வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறியாத ஒன்றே.
1 min
இயற்கை வேளாண்மை செய்யும் அனுராதா!
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் அனுராதா பாலாஜி. இவருக்கு சொந்தமாக பெரிய பாளையம் அருகே 8 ஏக்கர் நிலம் இருக்கிறது.
1 min
சத்து மிக்க, தீங்கு அற்ற இடை உணவுகளுக்கு வாய்ப்பு
ஸ்னாக்ஸ் என்று குறிப்படப்படும் இடை உணவுகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
1 min
உலர் பழங்கள் வணிகம்: குறைந்த விலை; கூடுதல் விற்பனை!
என்கிறார், 'ஈஸ்வர் டிரேடர்ஸ்' திரு. நம்பிக்கை நாகராஜன்
1 min
கிரிஸ்டல் நகைகள் செய்வது எப்படி?
தற்போது, பெண்களுக்கு அதிக நாட்டம் கிரிஸ்டல் நகையில் (crystal jewelry) செல்கிறது.
1 min
'வேணாடு வரலாறு' ஆங்கில நூல் வெளியீட்டு விழா
கடந்த மாதம் 08.02.2020 அன்று இக்சா அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நூலின் ஆசிரியர் திரு. நாஞ்சில் நடராசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
1 min
பங்குதாரர் நிறுவனங்கள் ஏன் தொடர்ந்து நிலைப்பது இல்லை?
ஒரு தொழிலைத் தொடங்கும்போது, அந்த தொழிலை எந்த அமைப்பில் தொடங்குவது என்பது ஒரு முதன்மையான கேள்வி ஆகும்.
1 min
"தொழில் சார்ந்த கொள்கை முடிவே சரியான பொருளாதார நடைமுறை"
என்கிறார், பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்
1 min
இறக்குமதியாகும் பிளாஸ்டிக்: சுங்க வரியைக் குறைக்க வேண்டும்!
உள்நாட்டில் மூலப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அவர்கள் விற்பனை பாதிக்காமல் இருக்க ஏற்கனவே நடுவண் அரசு பல்வேறு பாதுகாப்புகளை வழங்கி உள்ளது.
1 min
சிமென்ட் விற்பனைக்கான டீலர்ஷிப் பெறுவது எப்படி?
பொதுவாக கட்டிடங்கள் கட்ட மிகவும் முக்கியமான மூலப்பொருள் சிமென்ட் தான்.
1 min
டிடி நிறுவனத்தை விரிவுபடுத்துவதில் லியூவின் பங்கு
ஜின் லியூ (Jean Liu) சீன நாட்டை சேர்ந்த இவர், தற்போது உள்ள டேக் உலகத்தில் ஒரு ஆற்றல் வாய்ந்த பெண்மணி.
1 min
ValarThozhil Magazine Description:
Verlag: ValarThozhil Publications
Kategorie: Business
Sprache: Tamil
Häufigkeit: Monthly
ValarThozhil is a Tamil Business and Industrial Monthly magazine focussed on providing its readers with quality information about entrepreunership for the past 25 years.
- Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
- Nur digital