Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly Magazine - May 2022Add to Favorites

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly Magazine - May 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50%
Hurry, Offer Ends in 13 Days
(OR)

Subscribe only to Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

Buy this issue $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

Gift Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

In this issue

அன்புள்ள வாசக நேயர்கட்கு
நமஸ்காரம். விவேகவாணியின்; மே - 2022 இதழ் இப்பத்திரிக்கை 37 ஆண்டுகளை முடித்து 38-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கிறது. எழுத்தாளர்கள் கேந்திர ஊழியர்கள் விளம்பரதாரர்;கள் அனைவரின் ஒத்துழைப்பால்தான் இப்பத்திரிக்கை நடக்கிறது.
பசுமைப் போராளி டாக்டர் ரோபின் பானர்ஜியின் வீர வாழ்க்கை பணி மிகுந்த வாழ்க்கை பயனுள்ள வாழ்க்கை வரலாறு இவ்விதழில் நிறைவடைகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவின் போது இத்தொடரை வெளியிட விரும்பினோம். மூலப்புத்தகம் கிடைக்காததால் தாமதமாக வெளியாகிறது. யோக சாத்திர சங்கமம் கேந்திரப் பணிகள் பற்றிய அறிக்கைகள் கேந்திரப் பணியின் சிறப்புக்களை வாசகர்களுக்கு உணர்த்துவன. விவேகானந்த கேந்திர இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தின் நீர் வளப் பெருக்கத்தின் சிறப்புப் பணி பாரத அரசாலும் மக்களாலும் போற்றப்படுவது. பாரத அரசு அளித்த பரிசு பத்திரத்தை அட்டைப் படத்தில் வெளியிடுகிறோம். செயலாளர் திரு. ஜி. வாசுதேவ் அமைச்சரிட்ம இருந்து விருதினைப் பெறும் காட்சி அட்டைப் படத்தில் காட்டப்பட்டு;ள்ளது. மாதம் ஒரு மந்திரமும் அத்துடன் தொடர்புடையதே.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly Magazine Description:

PublisherVivekananda Kendra

CategoryReligious & Spiritual

LanguageTamil

FrequencyMonthly

Vivek Vani!—Tamil Monthly (விவேக வாணி). The Voice of Youth is ever a voice of renewal, - a voice of renaissance, like the music of the onrushing stream, which cutting across the rocks that come in its way, ever sings — shall find a way or make it; and dances forward and onward to form a river, whose waters then meandering and flowing majestically and musically, fertilise the land and make it smile with beauty and laugh with plenty.

Youth of the World shall reshape the New World to be, and the Youth of India shall build a new Bharat nearer to their heart's desire. This is our faith.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only