Chinthanai Tamilan - April - May 2024Add to Favorites

Chinthanai Tamilan - April - May 2024Add to Favorites

Magzter GOLDで読み放題を利用する

1 回の購読で Chinthanai Tamilan と 9,000 およびその他の雑誌や新聞を読むことができます  カタログを見る

1 ヶ月 $9.99

1 $99.99

$8/ヶ月

(OR)

のみ購読する Chinthanai Tamilan

1年 $1.99

保存 66%

この号を購入 $0.99

ギフト Chinthanai Tamilan

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デジタル購読。
インスタントアクセス。

Verified Secure Payment

検証済み安全
支払い

この問題で

1. மக்களாட்சி என்பது எப்படி உருவானது? இதற்க்கு பின்னால் இருக்கும் வரலாற்று தகவலை "மக்களாட்சி" என்ற கட்டுரையில் சிந்தகனை தமிழன் ஆசிரியர் சிவகுமார் அவர்கள் விவரிக்கிறார்.
2. பிரபஞ்சத்தில் பல நட்சத்திரங்களை உண்டு, உயிர்ப்போடு இருக்கும் ஒரு பிரமாண்ட கருந்துளையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்! இதை "பிரபஞ்சத்தில் நரகம்" என்ற கட்டுரை பேசுகிறது.
3. விண்வெளிக்கு சென்ற முதல் பெண் யார்? அவர் அந்த மகத்தான சாதனையை எப்படி எட்டி பிடித்தார் என்பதை விவரிக்கிறது "விண்வெளியில் முதல் பெண்" என்ற கட்டுரை.
4. வார்த்தை எப்படி பேசும் என்பதை விவிலியத்தில் உள்ள சில தகவலை கொண்டு காசியம்மாள் ஆன்மீக அறிவுரை கட்டுரையில் பேசுகிறார்.
5. உடலில் ஏற்படும் அரிப்புக்கான காரணாம் என்ன? இந்த அரிப்பு ஒரு தொற்று வியாதியா? அல்லது மனநலம் தொடர்பான வியாதியா? என்ற கேள்விகளுக்கான பதிலை "உடல் அரிப்புக்கான காரணம்" என்ற மருத்துவ கட்டுரை விவரிக்கிறது.
6. பஞ்சுமிட்டாய் என்றதும் குழந்தைகள் கண்களில் 1000 வாட்ஸ் வெளிச்சத்தை பார்க்கமுடியும் அந்த பஞ்சுமிட்டாய் எப்படி உருவானது அதை இப்போது அரசு ஏன் தடை செய்தது போன்ற தகவலை " தமிழ்நாட்டில் பஞ்சுமிட்டாய்க்கு தடையா?" என்ற கட்டுரை அலசுகிறது
7. இணைய உலகில் அறிவியல் கல்வியை பாமரனுக்கு கொண்டு செல்லும் அறிவார்ந்த YouTube தளங்களை மணிராஜ் அவர்கள் "அறிவியல் பேசும் தமிழர்கள்" என்ற கட்டுரையில் பட்டியலிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் கவிதை, கதை,புத்தகவிமர்சனம் என அறிவு பேழையை சுமந்து வருகிறான் ஏப்ரல் மே வெளியீடான சிந்தனை தமிழன்!

Chinthanai Tamilan Magazine Description:

出版社poet puiblication

カテゴリーEntertainment

言語Tamil

発行頻度Bi-Monthly

chinthanai tamilan is a bi monthly magazine published in tamil. In this magazine it covers various topics from Tamil literature to science and technology. This magazine is exclusively for students! And also suitable for any curious mind people at any age!

  • cancel anytimeいつでもキャンセルOK [ 契約不要 ]
  • digital onlyデジタルのみ