எழுநா Magazine - இதழ் 9
எழுநா Magazine - இதழ் 9
Go Unlimited with Magzter GOLD
Read எழுநா along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to எழுநா
In this issue
1.மையத் தகர்ப்புடன் வணிக மீளெழுச்சி – நடேசன் இரவீந்திரன்
2. அரங்கேற்றப்பட்ட கபடநாடகம் – இரா. சடகோபன்
3. யாழ்ப்பாண பாரம்பரிய மரக்கறி வகைகளில் காய்கறிகள், கிழங்குகள் – தியாகராஜா சுதர்மன்
4. விக்டோரியா மகாராணியின் “ஆங்கில காலை உணவு இலங்கைத் தேநீர்” (English Breakfast Tea) – பி. ஏ. காதர்
5. மேலைக் கடலில் பிளாஸ்டிக் கப்பலும் வடகடலில் பேருந்துகளும் – மரியநாயகம் நியூட்டன்
6. முப்பதாண்டுப் போரும் வடக்கு – கிழக்கு விவசாயமும் – கந்தையா பகீரதன்
7. தமிழர்களுக்கு மாகாண தலைப்பட்டினத்தைக் கொடுக்கக் கூடாது எனக் குறிப்பிடும் பதுளைக் கல்வெட்டு – என். கே. எஸ். திருச்செல்வம்
8. அமெரிக்காவிலிருந்து வந்த அன்புவெள்ளம் – பாலசுப்ரமணியம் துவாரகன்
9. இந்துவாக்கப் பேரலையின் பின்னணியில் ஈழத்துச் சைவத்துக்கும் – சைவசித்தாந்தத்திற்கும் ஒரு ஆவணவெளி – பாக்கியநாதன் அகிலன்
10. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் : தாய்வழிக்குடிமரபு – எம். ஐ. எம். சாக்கீர்
11. மலையகத் தமிழர்களின் பிராஜாவுரிமை பறிப்பும் அரசியல் துரோகங்களும் – இரா. சடகோபன்
12. வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாயத்துறையும் வாய்ப்புகளும் : வடக்கு – கிழக்கில் மரக்கறிப்பயிர்களின் உற்பத்தி – அமரசிங்கம் கேதீஸ்வரன்
13. பதார்த்த சூடாமணி – பால. சிவகடாட்சம்
14. உலக வர்த்தகத்தாபனத்தின் (WTO) கீழ் இலங்கையும் சர்வதேசத் தேயிலை வர்த்தகமும் – பகுதி 1 – முத்துவடிவு சின்னத்தம்பி
15. பெல்ஜியத்தின் சமஷ்டி முறை ஆட்சி: அதன் அடிப்படைகளும், குறை நிறைகளும் பகுதி 1 – கந்தையா சண்முகலிங்கம் – ஆங்கில மூலம் – கெல்லி பிறியன்
16. வரலாற்றுக்கு முற்பட்ட வன்னிப் பண்பாடு – சிவ தியாகராஜா
17. பிரச்சினைகளுக்கான தீர்வும் இயற்பியல் அடித்தளப் பயன்பாடும் – கணபதிப்பிள்ளை ரூபன்
18. கீழைக்கரைக்கான எழுத்துச் சான்றுகள் : நாடுகாட்டுப் பரவணிக் கல்வெட்டு – விவேகானந்தராஜா துலாஞ்சனன்
19. தொலமியின் “தப்ரபானா” நிலப்படம் – இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்
20. பல ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க் கல்வெட்டு தம்பலகாமத்தில் மீளவும் கண்டுபிடிப்பு – பரமு புஷ்பரட்ணம்
21. மேமன்கள் (Memons) – ஜிஃப்ரி ஹாசன்
22. குயர் மக்களும் மதங்களும் – அனுதர்சி கபிலன்
23. கோப்பாய்க் கோட்டை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்! – நவரத்தினம் கிரிதரன்
எழுநா Magazine Description:
Publisher: ezhuna
Category: Culture
Language: Tamil
Frequency: Monthly
சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only