يحاولGOLD- Free

எழுநா  Cover - இதழ் 30 Edition
Gold Icon

எழுநா - இதழ் 30Add to Favorites

எழுநா Journal Description:

الناشر: ezhuna

فئة: Culture

لغة: Tamil

تكرار: Monthly

சமூகம் - பொருளாதாரம் - அரசியல் - பண்பாடு - அபிவிருத்தி சார்ந்த கருத்துருவாக்கத் தளம்

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط

في هذه القضية

பொருளடக்கம்

1. சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் இனத்துவ அரசியலும் ஜனநாயகச் செயல்முறையும் – பகுதி 1,2,3
2. பெத்தப்பா என்னும் தெய்வம்
3. இலங்கையில் இந்தியத் தொழிலாளர்கள் : இருண்ட வாழ்வின் நேரடிச் சாட்சியம்
4. பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை – ஆந்திர உறவுகள் : பகுதி 1,2
5. இரு வேறு சிந்தனைப் போக்குகள் – கூத்துக் கலையின் ஊற்றுக் கண்கள்
6. லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வலிகாமம் – உடுவில்
7. இலங்கையில் பாராளுமன்றமும் பாராளுமன்ற ஜனநாயகமும் : ஒரு சுருக்கமான அரசியல் வரலாறு
8. வரலாறும் கருத்தியல் நிலவரமும்
9. மகாவம்சத்தின் மறுகண்டுபிடிப்பும் அதன் புனைவுகளின் தாக்கமும்
10. இலங்கையில் நூலகவியற் கல்வி – பகுதி 1
11. ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம்
12. பராந்தகனின் ஈழத்து வெற்றியும் உரக நாணயமும்
13. யாழ்ப்பாணத்தைச் சுற்றுலாத்தலமாக மாற்றுதல் : திட்டங்களும் பரிந்துரைகளும்
14. அலைந்துழலும் வாழ்க்கையும், இட‌ம்பெய‌ர‌ ம‌றுக்கும் ம‌ன‌ங்க‌ளும் : வாசுகி க‌ணேசான‌ந்த‌னின் ‘Love Marriage’ நாவலை முன்வைத்து
15. சூழலியல் சுற்றுலா: நல்லெண்ணத்தைக் காசாக்கல்
16. கிழக்கிலங்கையின் துணை அரசன் சோணையன், அவனின் மகன் அமைச்சர் தேவநாகன் ஆகியோர் பற்றிய காயங்குடா – கூமாச்சோலை கல்வெட்டு
17. நாகர் பற்றிக் குறிப்பிடும் ஹந்தகல பிராமிக் கல்வெட்டுகள்
18. விடுதலைத் தேசியச் சிந்தனை முறைமையில் பேராசிரியர் க. கைலாசபதி – பகுதி 1,2
19. இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இஸ்லாமிய மட்பாண்டங்களின் வகைகளும் பண்புகளும்
20. இலங்கையில் அரிசி அரசியலும் அதனை எதிர்கொள்வதில் கூட்டுறவுத் துறையின் வகிபாகமும்
21. கால்நடை வளர்ப்பில் அரச கால்நடை வைத்தியர்களும், அரச கால்நடை வைத்தியர் அலுவலகங்களும்
22. வடக்கு மாகாணத்தின் காலநிலை தொடர்பான பரிந்துரைகள்
23. வடக்கு – கிழக்கு அபிவிருத்தியில் வீதிகளின் வகிபாகம் – வளங்களும் வாய்ப்புகளும்
24. நரகத்தில் வாழும் யானைகள் : இலங்கையில் மனித – யானை மோதல்கள்

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر