TryGOLD- Free

Elegant US Magazine Cover - October 2014 Edition
Gold Icon

Elegant US Magazine - October 16 2014

Oops! Sorry, this magazine is blocked in your country.

In this issue

புதிய வாழ்வியல் மலரின் அக்டோபர் 16-31 இதழ் வழக்கமான பகுதிகளுடன் சிறப்புக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. முதல்வர் பதவியிலிருந்த போதே, ஜெயலலிதா நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பதவி இழந்து, 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தடையும் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுகவின் எதிர்காலம் எப்படியாகுமோ என்ற நிலை ஒருபுறம். ஊழல் வழக்குகள் மற்றும் குடும்பச் சண்டைகளால் குழப்ப நிலையில் வீழ்ந்திருக்கும் திமுக மற்றொரு புறம். இத்தனை காலமும் தமிழகத்தின் மைய அரசியல் சக்திகளாக விளங்கிய இரு திராவிடக் கட்சிகளும் குழப்பத்திலிருக்கும் நிலையில், திராவிட அரசியலின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று அலசுகிறது முகப்புக் கட்டுரை. புலி கடித்து இளைஞர் உயிரிழந்ததற்கு யார் காரணம் என்பதை அலசுகிறது விவாதம் பகுதி. இதுதவிர வழக்கமான மூலிகை, உணவுகள் பற்றிய அரியத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவர்கள் அறிந்திராத பெலும் குகை பற்றிய பயணக் கட்டுரை, மெட்ராஸ் திரைப்பட விமர்சனம் போன்ற சிறப்புப் பகுதிகளுடன் பல்சுவை இதழாக மலர்ந்துள்ளது புதிய வாழ்வியல் மலர்.

Elegant US Magazine Description:

Publisher: Elegant Magazine

Category: Fashion

Language: English

Frequency: Monthly

Elegant Magazine Focuses on creative minds from around the world. We feature the very best in talent and skill. We are a fashion, beauty, art, magazine who give people recognition of their work, whether they are amateur, student, semi-professional or professional. We scout out the newest fresh faces.

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more