Heartfulness Magazine Tamil - April 2023
In this issue
இந்த மாத பதிப்பில் பங்கேற்கும் எழுத்தாளர்கள், சமநிலை குறித்து மாறுபட்ட விதத்தில் சிந்திக்க நம்மை வினவுகின்றனர். சமநிலையை உருவாக்குவதற்கான பயிற்சிகளையும், சில நேரங்களில் சமநிலையை இழக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்குகின்றனர். சிரிப்பு மற்றும் இலகுத்தன்மையை போற்றுகின்றனர். சமநிலையைக் கண்டுபிடிப்பதற்கான நமது பல போராட்டங்களின், மறைக்கப்பட்ட காரணத்தைக் கண்டறிந்து, சமநிலையை உருவாக்குவதில் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள், நலவாழ்விற்கான சில பொதுவான உதவிக்குறிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு பெற்றோராக ஆவதற்கு உதவியாக இருக்கும் சிறந்த குறிப்புகள், மின்காந்த
மாசுபாட்டிலிருந்து உங்கள் குடும்பத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் ஒரு அற்புதமான குணப்படுத்தும் காய்கறி ‘சூப்’ செய்முறை பற்றியும், இதய ஆரோக்கியம் குறித்தும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
Heartfulness Magazine Tamil Description:
Publisher: Sahaj Marg Spirituality Foundation
Category: Religious & Spiritual
Language: Tamil
Frequency: Monthly
Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.
We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only