Dinamani Coimbatore - March 11, 2025

Dinamani Coimbatore - March 11, 2025

انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Dinamani Coimbatore بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $14.99
1 سنة$149.99
$12/ شهر
اشترك فقط في Dinamani Coimbatore
سنة واحدة $33.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
March 11, 2025
பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
மக்களவைத் தலைவரிடம் திமுக அளித்தது
2 mins
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் மகளிர் தின கருத்தரங்கு
மகளிர் தினத்தை யொட்டி, அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
சாலை விபத்து: வங்கி ஊழியர், முதியவர் உயிரிழப்பு
கோவையில் இருவேறு சாலை விபத்துகளில் வங்கி ஊழியர், முதியவர் உயிரிழந்தனர்.
1 min
மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு அரசியல் செய்யக்கூடாது
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யாமல் மாணவர்கள் விரும்புகின்ற மொழியைப் படிக்க அனுமதிக்க வேண்டும் என்று புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறினார்.
1 min
பழக்கடையை சேதப்படுத்திய பாகுபலி யானை
மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் இருந்த பழக்கடையை பாகுபலி காட்டு யானை சேதப்படுத்தியது.
1 min
தொழிலாளியைக் கொலை செய்த இளைஞர் கைது
மது போதையில் தொழிலாளியைக் கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
காரமடை அரங்கநாதர் கோயில் தேர்த் திருவிழா: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள காரமடை அரங்கநாதர் கோயில் மாசி மகா தேர்த் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு
தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறினார்.
1 min
திமுகவுக்கு எதிரான வாக்குகள்: இபிஎஸ் கருத்து வரவேற்கத்தக்கது
திமுகவுக்கு எதிரான அனைத்து வாக்குகளையும் ஒருங்கிணைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 min
எஸ்.பி.வேலுமணி இல்லத் திருமண வரவேற்பு: எடப்பாடி கே.பழனிசாமி நேரில் வாழ்த்து
கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
1 min
அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை, பணம் திருட்டு
கோவையில் அரசு நகரப் பேருந்தில் பயணித்த பெண்ணிடமிருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம், 6 கிராம் தங்க நகையைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்
தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
1 min
மின்சார வசதி கோரி விளக்கேந்தி வந்து மனு அளித்த பொதுமக்கள்
மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி திருமலையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விளக்கேந்தி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
1 min
தென் மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
கருணைப் பணி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த அரசு மருத்துவர்கள் கோரிக்கை
கரோனா பேரிடர் காலத்தில் பணி யாற்றி நோய்த் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட இன்னமும் அதை அரசு நிறைவேற்றவில்லை என்று மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை - அபுதாபி விமானம் நிறுத்தம்
சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறால் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
1 min
திருச்சியில் மாற்றுத்திறனாளி மாணவி தற்கொலை
காவல் நிலையம் முற்றுகை, மறியல்
1 min
முன்விரோதம்; ஓய்வுபெற்ற பொறியாளர் கொலை
பாரூர் அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக பொறியாளர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
1 min
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை: திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்
வங்கிகளில் நகை அடகு வைப்பது குறித்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ரயிலில் கடத்தி வந்த 16 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது
கோவைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக ஒடிஸா மாநில சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.
1 min
காட்டு யானை தாக்கி பழங்குடியின இளைஞர் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேம்பக்கரை பழங்குடியினர் கிராமத்தில் காட்டுயானை தாக்கியதில் பழங்குடியின இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
எல்லை மீறிப் பேசிய மத்திய அமைச்சர்: துணை முதல்வர் உதயநிதி கண்டனம்
மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எல்லை மீறிப் பேசியதாக துணை முதல்வர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
மத்திய அமைச்சரைக் கண்டித்து தமிழகத்தில் 125 இடங்களில் திமுக போராட்டம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 125 இடங்களில் திமுகவினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
1 min
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காத நிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
93-ஆவது பிறந்த தினம்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு தொலைபேசி வழியே பிறந்த நாள் வாழ்த்துக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு
ஸ்ரீவைகுண்டம் அருகே காதல் விவகாரத்தில் பள்ளி மாணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் 2 சிறார்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
திருத்தணி புதிய சந்தைக்கு காமராஜர் பெயர்: தமிழக அரசு
திருத்தணியில் புதிதாகக் கட்டப்பட்ட சந்தைக்கு முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது கல்வீச்சு
தூத்துகுடி மாவட்டம் கடம்பூர் அருகே வந்தே பாரத் விரைவு ரயில் மீது திங்கள்கிழமை கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
பணியிட கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை: அரசு சாரா மருத்துவர்கள் கோரிக்கை
அரசு சேவை சாரா மருத்துவர்களுக்கான (நான் சர்வீஸ் போஸ்ட் கிராஜு வேட்ஸ்) பணியிடக் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உறைவிட மருத்துவர் சங்கம் (டிஎன்ஆர் டி.ஏ) வலியுறுத்தியுள்ளது.
1 min
மத்திய அமைச்சருக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கண்டனம்
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
1 min
போக்சோ வழக்கில் கைதான 3 யூடியூபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரு சிறார்களுக்கு பாலியல் தொல்லை அளித்து விடியோ பதிவு செய்த 3 யூடியூபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று ஏற்பாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் உறுதி
நெகிழி பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வேறு மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி பால் வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
குழந்தைப் பருவத்தைக் கொண்டாடுவோம்!
இன்றைய பெற்றோர்களில் தொன்னூறு சதவீதத்தினர் குழந்தைப் பருவத்தில் சக நண்பர்களோடு தெருவில் விளையாடி யவர்கள்; வயல்வெளியில் பட்டம் விட்ட வர்கள்; கொளுத்தும் வெயிலில் கிரிக்கெட் விளையாடியவர்கள். தென்னை மரத் தோப்புக்குள்ளும், கோயில் பிரகாரத்திலும் ஓடிப் பிடித்தும் ஒளிந்து பிடித்தும் விளை யாடியவர்கள். ஆனால், இன்று எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை இப்படி விளை யாட விடுகிறார்கள்?
2 mins
செயற்கை நுண்ணறிவும் இயற்கை நுண்ணறிவும்
செயற்கை நுண்ணறிவு மனிதனுக்குக் கிடைத்த வேகமாகச் செயல்படும் ஒரு கூடுதல் உதவிக்கரம் மட்டுமே. ஆனால் மனிதர்களின் உணர்வுகளுக்கு, அன்புக்கு, பாசத்துக்கு, நம்பிக்கைக்கு செயற்கை நுண்ணறிவு முழுமையான மாற்றாக மாற முடியாது; மாறவும் கூடாது.
3 mins
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த தீவிர முயற்சி
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பெரும் முயற்சிகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும்?
தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவருக்கு அரசுப் பணி எப்படி வழங்க முடியும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
1 min
கனிமொழி - கல்யாண் பானர்ஜி வாக்குவாதம்
மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினர் கல்யாண் பானர்ஜிக்கும், திமுகவின் கனிமொழிக்கும் இடையே வாக்காளர் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் தொடர்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
1 min
சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருத பூஜை
தமிழைவிட சம்ஸ்கிருதமே தொன்மையான மொழி, தமிழக கோயில்களிலும் சம்ஸ்கிருதத்தில்தான் பூஜைகள் நடைபெறுகின்றன என்று ஜார்கண்டை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மக்களவையில் திங்கள்கிழமை பேசினார்.
1 min
மக்களவையில் உண்மைக்குப் புறம்பான தகவல்: தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி குற்றச்சாட்டு
தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மக்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உண்மைக்குப் புறம்பான தகவலை அளித்துள்ளதாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வெளிநடப்பு ஏன்?
தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி திமுக தரப்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்துவிட்டதால் திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்ததாக மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி என்.சிவா தெரிவித்தார்.
1 min
குடியரசு துணைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் (73) உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
நிகழாண்டில் ரூ. 51,463 கோடி கூடுதல் செலவினம்
நாடாளுமன்றத்தில் துணை மானியக் கோரிக்கை தாக்கல்
1 min
மக்களவைத் தலைவரை சந்தித்த ராகுல், பிரியங்கா
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவரது சகோதரியும் வயநாடு எம்.பி.யுமான பிரியங்கா காந்தி இருவரும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை அவரது அறையில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
1 min
நிலம் கையகப்படுத்துவதில் எழும் தாமதம் அரசு தோல்வியின் வெளிப்பாடு
மாநிலங்களவையில் தம்பிதுரை குற்றச்சாட்டு
1 min
வாரியத்தை அரசு கட்டுப்படுத்தும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
ரயில்வே வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்த 'ரயில்வே சட்டத் திருத்த மசோதா-2024' மசோதாவுக்கு மாநிலங்களவையில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1 min
ஐபிஎல் கிரிக்கெட்டில் மது, புகையிலை விளம்பரங்கள் கூடாது
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது மது, புகையிலைப் பயன்பாடு தொடர்பான நேரடி, மறைமுக விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்
ஹோலி பண்டிகை நாளில் முஸ்லிம்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகாரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்குர் பச்சால் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
பாலியல் குற்றவாளிகளுக்கு சர்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநர் கருத்தால் பரபரப்பு
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு விதை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநர் ஹரிபாவ் பாகடே கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
இந்தியாவின் முக்கிய கூட்டாளி மோரீஷஸ்: பிரதமர் மோடி
இந்திய பெருங்கடலில் இந்தியாவின் முக்கிய கூட்டாளி நாடாக மோரீஷஸ் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min
திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார் மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ தாபஸி
மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்டியா தொகுதி பாஜக எம்எல்ஏ தாபஸி மோண்டல், ஆளும் திரிணமூல் காங்கிரஸில் திங்கள்கிழமை இணைந்தார்.
1 min
புதிய ஐடி மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல அதிகாரிகள் தகவல்
புதிய வருமான வரி (ஐடி) மசோதாவின்படி, வருமான வரி சோதனைகளின்போது மட்டுமே வரி செலுத்துவோரின் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக கணக்குகள் ஆராயப்படும் என்றும், அந்த மசோதா வரி செலுத்துவோருக்கு எதிரானதல்ல என்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
நியூயார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க் புறப்பட்ட ஏர்இந்தியா விமான கழிப்பறைக்குள் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் மும்பையில் தரையிறக்கி சோதிக்கப்பட்டது.
1 min
அமெரிக்க பொருள்கள் மீதான வரி குறைப்பு இறுதி செய்யப்படவில்லை
\"அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா விதிக்கும் வரியை குறைப்பது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது; இறுதி முடிவு வெளியிடப்படவில்லை\" என வர்த்தகச் செயலர் சுனில் பர்த்வால் நாடாளுமன்றக் குழுவிடம் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
லலித் மோடியின் வனுவாட்டு நாட்டு கடவுச்சீட்டு ரத்து
நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமர் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
1 min
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு
நடிகை ரன்யா ராவின் தங்கக் கடத்தலில் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min
ரூ.2,100 கோடி மதுபான ஊழல் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சத்தீஸ்கரில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமாக மதுபான ஊழல் நிகழ்ந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரின் மகன் சைதன்யா பகேல் ஆகியோரின் வீட்டில் அமலாக்கத் துறை திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டது.
1 min
மெத்வதெவ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரர்களான ரஷியாவின் டேனியல் மெத்வதெவ், கிரீஸின் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min
மாருதி விற்பனை 1,99,400-ஆக உயர்வு
மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,99,400-ஆக உயர்ந்துள்ளது.
1 min
உக்ரைனைப் பாதுகாக்க சர்வதேச ராணுவம்
30 நாடுகள் பாரீஸில் இன்று ஆலோசனை
1 min
வெள்ளை, பச்சை சாத்தி வீதி உலா வந்த சுவாமி சண்முகர்
நாளை தேரோட்டம்
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
الناشر: Express Network Private Limited
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط