يحاولGOLD- Free

Dinamani Salem  Cover - March 14, 2025 Edition
Gold Icon

Dinamani Salem - March 14, 2025Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinamani Salem بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $14.99

1 سنة$149.99

$12/ شهر

(OR)

اشترك فقط في Dinamani Salem

سنة واحدة $33.99

شراء هذه القضية $0.99

هدية Dinamani Salem

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

March 14, 2025

சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம்

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

1 min

ஹோலி பண்டிகை: ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெறும் ஹிந்தி தேர்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

1 min

சிறந்த ஆசிரியருக்கான பரிசுத் தொகையை மாணவருக்கு வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்

இளம்பிள்ளை அரசு பள்ளி ஆசிரியர் தனக்கு கிடைத்த சிறந்த ஆசிரியருக்கான பரிசுத் தொகையை நீட் தேர்வு பயிற்சி பெற மாணவருக்கு வியாழக்கிழமை வழங்கினார்.

1 min

நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு ஐவிசி பில்டர் பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை

நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு, வெற்றிகரமாக ஐவிசி பில்டர் பொருத்தி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

1 min

சேலம் சூரமங்கலம் பகுதியில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சேலம் சூரமங்கலம், ஆசாத் நகரில் உள்ள நூருல்லா இஸ்லாம் மஸ்ஜித்தில் இப்தார் நோன்பு திறப்பு அண்மையில் நடைபெற்றது.

1 min

வாழப்பாடியில் உழவர் சந்தை இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

வாழப்பாடி யில் உழவர் சந்தை இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

1 min

சேலம் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா

சேலம் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்த நிலையில், மாநகர காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

1 min

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: ரூ. 99.42 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

ஓமலூர் அருகே உள்ள மானத்தாள் கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமில், 69 பயனாளிகளுக்கு ரூ. 99.42 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பிருந்தாதேவி வழங்கினார்.

1 min

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலில் மாசிமக தேரோட்டம்

மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் மாசிமக தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

ஆணைவாரி அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி

நீர்வரத்து குறைந்ததால், ஆணைவாரி அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1 min

மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகம்: அமைச்சர் ஆய்வு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறித்து அஸ்தம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

வாழப்பாடி திரௌபதி அம்மன் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை

வாழப்பாடி அக்ரஹாரம் திரௌபதி அம்மன் கோயிலில் பௌர்ணமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

அபாய சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்திய 84 பேர் மீது வழக்கு

சேலம் ரயில் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்தாண்டில் தேவையின்றி அபாய சங்கிலியை இழுத்து ரயில்களை நிறுத்தியதாக 84 பேர் மீது ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

இஸ்கான் கோயிலில் இன்று கௌர பூர்ணிமா விழா

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் (இஸ்கான்) சார்பில், சேலம் கருப்பூரில் உள்ள கோயிலில் கௌர பூர்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மார்ச் 14) கொண்டாடப்பட உள்ளது.

1 min

சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை

அஞ்சல் துறை கோட்டங்களின் செயல்பாட்டில் சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

1 min

அரசுப் பணியாளர் சங்கத்தினர் மறியல் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஏற்காடு ஜெரினாகாடு காளியம்மன் தேர்த் திருவிழா

சேலம் மாவட்டம், ஏற்காடு ஜெரினாகாடு ஸ்ரீ காளியம்மன் தேர்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

2026-இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம்

வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி கூறினார்.

1 min

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி

திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதை பொருளாதார ஆய்வறிக்கை ஏற்றுள்ளதாக பாமக நிறுவனர் ச.ராமதாஸ் கூறியுள்ளார்.

1 min

மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு நாகரிகமற்றது

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியது நாகரிகமற்றது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min

மனைவி, இரு மகன்களுடன் சென்னை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் கடன் தொல்லை காரணமாக மனைவி, இரு மகன்களுடன் மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.

1 min

தமிழகத்தில் நாளைமுதல் வெயில் சுட்டெரிக்கும்

தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 15) முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

1 min

அரசுப் பேருந்து மோதியதில் ‘தினமணி’ மேலூர் செய்தியாளர் மரணம்

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் தினமணி செய்தியாளர் கே.எம். தர்மராஜன் உயிரிழந்தார்.

1 min

தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்

சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

1 min

பேரவை கூட்டத் தொடர்: இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்

திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

1 min

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

2 mins

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா: 3,400-க்கும் மேற்பட்ட தமிழக பக்தர்கள் இன்று பயணம்

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தொடங்கவிருக்கும் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்பதற்காக, ராமேசுவரத்திலிருந்து 100 படகுகளில் 3,400-க்கும் மேற்பட்ட தமிழக பக்தர்கள் பயணமாகின்றனர்.

1 min

தவிர்த்திருக்க முடியும்!

றத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம்.

2 mins

வேலைக்குச் செல்கின்றனர்... ஆனால்?

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிர்வாகரீதியிலான உயர் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

2 mins

தீர்வுகளைத் தேடுவோம்!

சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்.

3 mins

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்

முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

1 min

செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை

தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.

1 min

நடிகை ரன்யா ராவ் தொடர்பான சிஐடி விசாரணை: உத்தரவை திரும்பப் பெற்றது கர்நாடக அரசு

தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவ் குறித்து சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மாநில அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.

1 min

தமிழக பட்ஜெட் ஆவணத்தில் தமிழில் 'ரூபாய்' இலச்சினை

தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூர்வ சின்னத்தை தமிழக அரசு 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் மாற்றியுள்ளது.

1 min

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வருக்கு திமுக அழைப்பு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கொண்ட குழு தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தது.

1 min

2028-க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் மோர்கன் ஸ்டான்லி கணிப்பு

உலக அளவில் மிகவும் விரும்பப்படும் நுகர்வோர் சந்தையாக உருவெடுத்து வருவதால், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.

1 min

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாட்டம்

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.

1 min

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.

1 min

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா

லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு

1 min

அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

1 min

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கர் சிலை மாயம்

மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யார் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 min

பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவர் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அர்ச்சகர்கள் நிராகரித்தனர்.

1 min

ம.பி.: வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கார் மற்றும் ஜீப் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.

1 min

பாலக்காட்டில் ‘ரெட் அலர்ட்’

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சூரிய ஒளியில் புற ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்பட்டதால் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது.

1 min

கேரளத்தில் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்

கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி

ரிக்காவில் நடைபெறும் டயன் வெல்ஸ் ஓபன் டென் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு முக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.

1 min

அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.

1 min

பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் பதக்கம் குவித்த இந்தியர்கள்

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் இந்தியர்கள் தொடர்ந்து பதக்கம் குவித்து வருகின்றனர்.

1 min

இந்தியாவில் 20% ‘ப்ளூ காலர்’ பணிகளை வகிக்கும் பெண்கள்!

‘ஊதிய ஏற்றத் தாழ்வுகள் முதல் மோசமான சுகாதாரம் வரை கடுமையான பணியிடச் சூழல்களைக் கொண்ட இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலர்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1 min

வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. லிவர்பூல் போட்டியிலிருந்து வெளியேறியது.

1 min

இறுதிக்கு முன்னேறியது மும்பை

எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது

1 min

5-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயார்

ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியுள்ளார்.

1 min

காகிதம், அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20 அதிகரித்துள்ளது.

1 min

قراءة كل الأخبار من Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

الناشر: Express Network Private Limited

فئة: Newspaper

لغة: Tamil

تكرار: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر