

Penmani - February 2025

انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Penmani بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Penmani
سنة واحدة $3.99
يحفظ 66%
شراء هذه القضية $0.99
في هذه القضية
February 2025
திருமணமா..மூச்...!
சின்னத்திரையில் சிறகடிக்கும் சங்கீதா, டாக்டருக்குப் படித்திருந்தாலும், டாக்டர் தொழிலைவிட நடிப்பு, மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதால் திரையில் நுழைந்ததாக கூறுகிறார்.

1 min
பூசத்திருவிழாவும் ஈசன் திருநாளும்!
முருகாவென ஓர் தரம் ஓதடியார் முடிமேல் இணை தாள் அருள்வோனே... என்று ஒரு முறை அவரை அழைத்தால் போதும்,தன் திருப்பாத மலரை அடியார் தலையில் வைத்து அருளுபவன் ஆறுமுகப் பெருமான்! மாமயிலோன் கால் பட்டழிந்தது என் தலைமேல் அயன் கையெழுத்தே.. என்று அருணகிரியார் கூறுவது போல், நம் தீவினைகளை அழித்து சீர்மிகு வாழ்வினை நல்குபவன் சிவபாலன்! அவரைப் போற்றிக் கொண்டாடும் விழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று!

1 min
தெய்வீக வாத்தியம் மிருதங்கம்!
தெய்வீக வாத்தியக் கருவியாகிய மிருதங்கத்தை அற்புதமாக கையாள்பவரும், சிறந்த குருக்களின் வழி காட்டுதலின் கீழ் செயல்பட்டவரும், ஆல் இந்தியா ரேடியோவின் ஏ - டாப் கிரேட் கலைஞரும், இசைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு பெரும் சேவை செய்து வருபவரும், கர்நாடக இசையில், தாள வாத்தியம் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டவரும், சுஸ்வரலாயா இசைக் கல்லூரியின் நிறுவனர், அறங்காவலர் மற்றும் முதல்வராக விளங்குபவரும், உலகம் முழுவதிலும் இசை நிகழ்ச்சிகளை அமைதியாக நடத்தி வருபவருமாகிய மிருதங்க இசைக் கலைஞர் வித்வான் எச்.எஸ்.சுதீந்திரா, பெண்மணிக்காக அளித்த பேட்டி:

2 mins
ஸ்ரீ வனபத்ரகாளி!-
பாண்டவரும் கௌரவரும் சூதின் காரணமாக பகை கொள்வதற்கு முந்தைய காலம் அது.

1 min
பெண் குழந்தைகள் பாதுகாப்பு!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

1 min
பளபளக்கும் பனாரஸ் பட்டுப் புடவைகள்.!
முகலாயர் காலத்தில் சிக்கலான நெசவு கைநெசவு தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து வாரணாசியில் வந்து குடியேறினர்.

1 min
ஹைட்ரஜன் ரெயில்!
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயிலில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. டீசல், மின்சாரத்தில் இயங்கும் ரெயில்களுக்கு மாற்றாக இது இருக்கும்.

1 min
என் விழியில் நீ இருந்தாய்..!
சுற்றி வானம் நிலவை டார்ச்சாக்கி அடித்து அந்த மொட்டை மாடி முழுவதும் எதையோ துழாவுவதைப் போல் இருந்தது. சுற்று சுவரை விதவிதமான தொட்டி செடிகளில் சிரித்த பூக்களின் சிரிப்பை கண்டுப்பிடித்த நிலவு முழு பௌர்ணமியாக பதிலுக்கு சிரித்தது. மாடியின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் உணவுப் பாத்திரங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.

1 min
மருத்துவ குணங்கள் நிறைந்த நுண்கீரைகள்!
மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர்கீரைகளை, செடிகளில் அவை அரும்பாகி வளரத் தொடங்கும் சில நாட்களிலேயே அறுவடை செய்கிறார்கள்.

1 min
காதலா தினமும், ரோஜா மலர்களும்!
பூக்கள் என்றாலே மனதுக்கு ஒரு பரவசம் தான். எத்தனை விதமான மலர்கள், வண்ணங்கள், வாசனைகள்.

1 min
Penmani Magazine Description:
الناشر: Malai Murasu
فئة: Women's Interest
لغة: Tamil
تكرار: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
إلغاء في أي وقت [ لا التزامات ]
رقمي فقط