Penmani - June 2022
Penmani - June 2022
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Penmani بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Penmani
سنة واحدة $3.99
يحفظ 66%
شراء هذه القضية $0.99
في هذه القضية
June 2022
ராஜபக்சேக்களும் ரணில்களும்!
இனிய தோழர், நலம்தானே? 1970-ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயகா என்கிற இலங்கைப் பிரதமரால் அரசியலுக்குள் இறக்கி விடப்பட்ட நச்சுப்பாம்பு தான் மகிந்த ராஜபக்சே.
1 min
பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு!
தீர்வு இல்லாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.
1 min
நாதஸ்வர ஓசையிலே... - அடையாறு இசை சகோதரர்கள் ஜே.வெங்கடேஷ், ஜே.பாலசுப்ரமணி
30 வருட காலமாக மங்கல இசைக் கருவியாகிய நாதஸ்வரம் வாசிப்பதில் புகழ் அடையாறு ஸ்ரீ அனந்த ஸ்வாமி கோவிலின் ஆஸ்தான பெற்றவர்களும், பத்மநாப நாதஸ்வர வித்வான்களுமாகிய அடையாறு இசை சகோதரர்கள் ஜே.வெங்கடேஷ், ஜே.பாலசுப்ரமணி இருவரும் பெண்மணிக்காக அளித்த பேட்டி வருமாறு:
1 min
பரதக்கலையின் மகாராணி!
நடனக்கலையில் புகழ் பெற்றவர்கள் ஏராளம். அவர்களால் வளர்க்கப்பட்ட இந்தக் கலை இன்று ஆல்போல் தழைத்து வருவதைப் பார்க்கிறோம். நாட்டியக்கலை மனதுக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கவல்லது.
1 min
எனது கனவு நிறைவேறும்! - துர்கா
யாதுமாகி நின்றாய் திரைப்படத்தின் மூலம் கலை உலகில் நுழைந்த துர்கா. தற்போது சின்னத்திரையில் மின்னும் முன்னணி நட்சத்திரமாகி இருக்கிறார். தனது எதிகால கனவு குறித்து மனம்விட்டு பேசினார். அதில் சிறுதுளிகள்...
1 min
மத்தியப் பிரதேசத்தில் ஆன்மிகச் சுற்றுவா: ருக்மணி - பாலாஜி திருத்தலம்!
மத்தியப் பிரதேசத்தில் பேதுல் மாவட்டத்தில் உள்ள பேதுல் நகரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் ருக்மணி பாலாஜி ஆலயம் எனும் பல புதுமைகளுடன் கூடிய பக்தி மணம் கமழும் ஆலயம் ஒன்றினை எழுப்பியுள்ளனர். இதில் பக்தி முதன்மை என்பதைவிடச் சுற்றுலாவே முதன்மையாகத் திகழ்கிறது எனலாம்.
1 min
குழந்தை வளர்ப்பில் டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சந்தேகங்களை குழந்தை நல மருத்து வர்களை அணுகி தீர்த்துக் கொள்வது தான் சரியான நடவடிக்கையாகும். அதை விடுத்து பெற்றோரே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. அந்த வகையில் குழந்தை வளர்ப்பில் எழும் சந்தேகங்களுக்கு பிரபல டாக்டர்கள் தரும் பதில்கள் இதோ:-
1 min
நீர் வீழ்ச்சியும் சுற்றுலா காட்சியும்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நேரத்தில், தமிழகத்தில் சில இடங்களில் மழை கொட்டும். மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் சுற்றுலா மேற்கொள்ள வசதியாக உள்ள நவீழ்ச்சிகளை இங்கே காணலாம்.
1 min
தோட்டக்கலைப் படிப்பு!
தோட்டக்கலைத் துறை தொடக்க காலத்தில் வேளாண்துறையின் கீழ் ஒரு தனிப்பிரிவாக இயங்கியது. சென்னையில் வேளாண் இயக்குனரகத்தில் தோட்டக்கலை இணை இயக்குனர் (வணிகப் பயிர்கள்) கீழ் வேளாண்மை இயக்ககத்தில் செயல்பட்டது.
1 min
உடல் பருமன் குறைய....
உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றல் வாழைத் தண்டிற்கு உண்டு. உடல் பருமன் குறைத்திட விரும்புவோர் வாழைத் தண்டு சாறு எடுத்துத் தினமும் ஒரு வேளை வீதம் மூன்று மாதங்கள் குடித்துவர நிச்சயம் பலன் கிடைக்கும்.
1 min
Penmani Magazine Description:
الناشر: Malai Murasu
فئة: Women's Interest
لغة: Tamil
تكرار: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط