OMM Saravanabava - September 2020
OMM Saravanabava - September 2020
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ OMM Saravanabava بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في OMM Saravanabava
سنة واحدة $4.99
يحفظ 58%
شراء هذه القضية $0.99
في هذه القضية
தீவினைகள் அனைத்தும் தீர்க்கும் தென்புலத்தார் வழிபாடு!சிங்கப் பெருமாளின் சினம் தணித்த சிவபெருமான்!.,பாபாவின் அற்புதங்கள்!,குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!
தீவினைகள் அனைத்தும் தீர்க்கும் தென்புலத்தார் வழிபாடு!
மனித வாழ்க்கையை நெறிப்படுத்த வழிபாடு மிகவும் அவசியம். அதிலும் பித்ருக்கள் வழிபாடு மிக மிக அவசியமான ஒன்றாகும். நம் கண்ணிற்கு புலப்படும் மற்றும் புலப்படாத அனைத்து நற்சக்திகளும் வழிபாட்டிற்கு உகந்தவை தானே? அவ்வாறிருக்க பித்ருக்கள் வழிபாட்டை ஏன் பிரதானப்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். பித்ருக் கள் தொடர்பான பல்வேறு களை இந்த கட்டுரை யில் பார்க்கலாம்.
1 min
ஸ்ரீராகவேந்திர விஜயம்
27 இரண்டாம் பாகம்
1 min
இன்னதென்று அறியாததேன்?
வர்தா புயல் வந்தது; நிஃபா வைரஸ் வந்தது; எபோலா வைரஸ் வந்தது. இதற் கெல்லாம் முன்னோட்டமாக சுனாமியெனும் பேரழிவு வந்தது. இப்படி பல எதிர்மறை (negative) நிகழ்வுகள் வந்துகொண்டேதான் இருக்கின்றன.
1 min
முதற்சங்கம் எனும் கூடல்!
ஆதிமனிதர்கள் குழுக்களாகச் சேர்ந்து வேட்டையாடி வாழக் கற்றுக்கொண்ட நாள் முதலே, வேல் என்னுடம் கூ ரிய ஆயுதத்தை நீண்ட மரத்தண்டத்தின் நுனியில் பொருத்தி தங்களது பாதுகாப்பு ஆயுதமாக்கிக் கொண்டனர். அவர்கள், இரவு நேரங்களில் கொடிய மிருகங்களிட மிருந்தும், மழை மற்றும் குளிர் காற்றிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மலைப் பகுதி களிலிருந்த பாறைக் குகை களையே தங்களது இருப்பிடமாக வைத்துக் கொண்டனர்.
1 min
கண்ணனின் இதயக் கோவில்!
நீல தல மாதவார் ஆலயம் ஒடிஸ்ஸா மாநிலத்தில் இருக்கிறது. நயாகர் மாவட்டத்திலுள்ள காந்திலோ என்னும் ஊரிலிருக்கும் இக்கோவிலில் கிருஷ்ணர் குடிகொண்டிருக்கிறார்.
1 min
செப்டம்பர் மாத எண்ணியல் பலன்கள்!
இந்த மாதம் முழுவதுமே மிக நல்ல பலன்கள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும்.
1 min
சிங்கப் பெருமாளின் சினம் தணித்த சிவபெருமான்!
அரியும் சிவனும் ஒன்றென்பது ஆன்றோர் வாக்கு!
1 min
உலகில் உத்தமன் யார்?
ஆதிசங்கரர் வகுத்த அறுசமயக் கொள்கைகளில் வைணவமும் ஒன்று. வைணவத்தின் தலைவனாக விளங்கும் ஸ்ரீ மன் நாராயணனை சங்ககாலத் தமிழர்கள் வழிபட்டுள்ளனர் என்பதை சங்க இலக்கியங் கள் மூலம் அறியலாம். தொல் காப்பியத்தில் மாயோன் மேய காடுறை உலகமும் என்னும் தொடர் வருகிறது. திருமாலை மாயோன் என அழைத்தனர். காடும் காடு சார்ந்த நிலமுமான முல்லை நிலத்தின் தலைவனாகத் திருமாலைப் போற்றினார்கள்.
1 min
பாபாவின் அற்புதங்கள்!
தனி மனிதனின் பிரார்த்தனை அந்த மனிதனின் குறிக்கோளை அடைய வழிசெய்கிறது. ஆனால், சமுதாயம் செய்யும் பிரார்த்தனையோ சமுதாயமே உயர, உய்ய வகை செய்கிறது. அன்னதானம் பரிமாறுபவருக்கு உண்ண உணவு கிடைப்பதுபோல், விளக்கேற்றியவருக்கும் சேர்த்து ஒளி கிடைப்பதுபோல், மற்றோருக்காக நாம் பிரார்த்திக்கும் போது நம் பிரார்த்தனையும் நிறைவேறுகிறது.
1 min
துயர் தீர்க்கும் திருவோண பூஜை!
திருவோணம் திருமாலின் நட்சத்திரம். பெரியாழ்வார் திருவோணத்தான் உலகாளும் என்பார்களே என திருவோணத்தில் பிறந்தோரின் பெருமையைப் பாடுகிறார். மேலும், பெரியாழ்வார், கண்ணனின் பிறப்பைக் குறிக்கும் போது அத்தத்தின் பத்தானால்' எனச் சொல்கிறார். ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பத்தாவது நட்சத்திரமாக வருவது திருவோணம். கண்ணன் பிறந்த ரோகிணி இந்த ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து பின்னோக்கி எண்ணினால் பத்தாவதாக வருவது. கம்சன் கண்ணனுடைய நட்சத்திரத்தை அறியகூடாதென புதிர்போடுகிறார் ஆழ்வார்.
1 min
செப்டம்பர் மாத ராசி பலன்கள்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இம்மாதம் முழுவதும் ஆட்சியாக இருக்கிறார்.
1 min
குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி சக்தி வழிபாடு!
பாரத நாடு எண்ணற்ற தவப்புதல்வர்களைப் பெற்றுள்ளது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் தொடங்கி, அருட்திரு சுவாமி சிவானந்தர், காஞ்சிப் பெரியவர்வரை எத்தனையோ அருளாளர்கள் இப்பூமியில் பிறந்து, மக்களுக்கு நல்வழிகாட்டிச் சென்றுள்ளனர். இவ்வரிசையில் தமிழகம் கொண்ட பெரும் பயனாக அருணகிரி நாதர் திருவண்ணாமலையில் பிறந்து, தமிழ்க் கடவுள் முருகன் மீது பல்வேறு பாடல்களைப் பாடினார். இவர், முருகனே அடியெடுத்துக்கொடுத்த திருப்புகழ் தொடங்கி, வேல் வகுப்பு, வாள் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, கந்தரலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தரனுபூதி என்று முருகனின் மீது இயற்றிய பாடல்கள் அளவில்லாதது.
1 min
OMM Saravanabava Magazine Description:
الناشر: Nakkheeran Publications
فئة: Religious & Spiritual
لغة: Tamil
تكرار: Monthly
OMM Saravanabava ஓம் சரவணபவ : OMM SARAVANA BAVA is a spiritual magazine which covers divine and spiritual things in various places in India and abroad. Spiritual oriented people are often anxious to buy this magazine, because of its special supplement which is very useful and divine. It is a monthly periodical.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط