PEYAL - April 2019 - September 2019
PEYAL - April 2019 - September 2019
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ PEYAL بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في PEYAL
شراء هذه القضية $1.99
Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.
في هذه القضية
இந்த இதழில் எட்டுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பூமணியின் எழுத்தரசியலைப் பின்காலனிய வாசிப்புக்கு உட்படுத்தும் ஜோ.செ. கார்த்திகேயன் கட்டுரையில் தொடங்கி, நொபொரு கரஷிமா – பர்ட்டன் ஸ்டெய்ன் வரலாற்று ஆய்வுகளை ஆராயும் இ. முத்தையா, கிழக்கிலங்கை வேடர்களின் சடங்கு வழிபாட்டை ஆராயும் வடிவேல் இன்பமோகன், புறத்திணை மரபுகளில் வேற்றுப்புலக் களவு தன்னுறு தொழிலா? வேந்துறு தொழிலா? என ஆராய்ந்து இனங்காணும் ரா. இலக்குவன், குளச்சல் மு யூசுப்பின் மொழிபெயர்ப்பின் வழியாக மலையாள எழுத்தில் விளிம்புநிலை மாந்தர்களின் நிலையை உரையாடும் ப. விமலா, ஆண் பெண் இருமைக்கு அப்பால் சிந்திக்கும் பெண் எழுத்தை மதிப்பிடுகின்ற சு. இராமர், இஸ்லாமிய எழுதில் சமூக வரலாற்று வாசிப்பாகச் சாதியப்படிநிலைகளைத் தேடும் செ.மு. நஸீமா பர்வீன் ஆகியோரின் ஆய்வுப் பார்வைகள் அவ்வப்புலம் சார்ந்த புதிய திறப்புகளாக அமைகின்றன.
ஒளித்து வைத்தே ஆய்வு செய்து பட்டம் பெற்ற பிறகும் ஆய்வேட்டை ஒளித்து வைத்தே வாழ்வோருக்கு மத்தியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் க. அய்யனார் மும்மொழி அற இலக்கியங்களின் ஒப்பாய்வாக அமையவுள்ள தனது ஆய்வுக்கான சுருக்கத்தை வெளியிட்டு அறிஞர்களிடம் கருத்துக்கோருகின்றார். இந்த நேர்மையான புதிய மரபைத் தமிழாய்வுக் களத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் அவரது நெறியாளர் பேராசிரியர் இரா. அறவேந்தன்.
இவ்விதழில் ‘பிறழ்’ ஆய்விதழ் அறிமுகம், த. விஜயலட்சுமியின் ‘தமிழ் இலக்கியக் கோட்பாடு’ நூலுக்கான க. பஞ்சாங்கத்தின் மதிப்புரை, மக்கள் நெஞ்சம் வகுப்புரிமை மலருக்கான ப. சின்னச்சாமியின் அறிமுகம் ஆகியன சிறப்புச் சேர்க்கின்றன.
PEYAL Magazine Description:
الناشر: Peyal Publications
فئة: Culture
لغة: Tamil
تكرار: Half-yearly
“Peyal” is an internationally refereed half-yearly journal of Tamil Studies published in the months of April and October. Peyal publishes scholarly articles on all topics and research areas related to Tamil Studies. Peyal and its international editorial board is dedicated to serving the Tamil Society by providing a platform to exhibit and exchange scholarship in Tamil, and thereby make a squirrel’s contribution to Tamil scholarship.
பெயல் அரையாண்டு ஆய்விதழ் தமிழாய்வுக் களத்தில் தீவிரமானதும், கருத்துச்செறிவுடையதுமான ஆராய்ச்சியைத் தமிழ்த்துறைகளில் செழுமைப்படுத்தும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. பெயலுடன் இணைந்து செயல்பட வாசகர்களை அழைக்கிறோம்.
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط