Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - September 2021Add to Favorites

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - September 2021Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50%
عجل! العرض ينتهي في 9 Days
(OR)

اشترك فقط في Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

شراء هذه القضية $0.99

Subscription plans are currently unavailable for this magazine. If you are a Magzter GOLD user, you can read all the back issues with your subscription. If you are not a Magzter GOLD user, you can purchase the back issues and read them.

هدية Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly

في هذه القضية

அன்புள்ள வாசக நேயர்கட்கு
நமஸ்காரம். விவேகவாணியின் செப்டம்பர் - 2021 இதழ் ஸ்ரீமத் சுவாமி மதுரானந்தாஜி அவர்களின் திருவுருவப் படத்தை அட்டையில் தாங்கி வருகிறது. அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருடைய வாழ்க்கை வரலாறும் புகைப்படங்களும் அவர் எழுதிய பாடல்களும் வெளியாகின்றன. பிரணவம் எனும் ஓம்காரம் பகுதியில் சுவாமி சிவானந்தர் அவர்கள் மாண்டூக்கிய உபநிஷத உரையில் பிரணவ ரகசியம் ஸ்ரீ ராம கீதா ஆகிய நூல்களின் கருத்துக்களை உள்ளடக்கி எழுதிய தொடர் ஆரம்பம் ஆகிறது. ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆச்சாரியராகப் புகழ் பெற்ற வேதாந்த தேசிகரின் பாதுகா ஸஹஸ்ரம் எனும நூலில்; இருந்து பிரணவப் பகுதிகள் வெளியாகின்றன. ஸ்ரீராமகிருஷ்ணரின் கல்வி அறிவு திருநீற்றின் மகிமை ஸ்ரீகிருஷ்ணரின் கல்வி அறிவு பற்றிய பகுதிகள் நசிகேதமன்றத்தில் வெளியாகின்றன. செப்டம்பர் - 11 சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் சொற்பொழிவு ஆற்றிய உலக சகோதரத்துவ தினம் கேந்திரக் கிளைகளில் கொண்டாடப்படும். அருகில் இருக்கும் கிளைகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் பெருகப் பிரார்த்திக்கிறோம்.

Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly Magazine Description:

الناشرVivekananda Kendra

فئةReligious & Spiritual

لغةTamil

تكرارMonthly

Vivek Vani!—Tamil Monthly (விவேக வாணி). The Voice of Youth is ever a voice of renewal, - a voice of renaissance, like the music of the onrushing stream, which cutting across the rocks that come in its way, ever sings — shall find a way or make it; and dances forward and onward to form a river, whose waters then meandering and flowing majestically and musically, fertilise the land and make it smile with beauty and laugh with plenty.

Youth of the World shall reshape the New World to be, and the Youth of India shall build a new Bharat nearer to their heart's desire. This is our faith.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط