Tamil Mirror - October 07, 2024
Tamil Mirror - October 07, 2024
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة$356.40 $12.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
October 07, 2024
விலைகள் அதிகரிப்பு
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் இறக்குமதிக்கான விசேட இறக்குமதி வரியை அரசாங்கம் அதிகரிப்பதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1 min
"நீதி, நியாயம் கிடைக்கும்”
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார்.
2 mins
முட்டை விலை எகிறியது
தற்போது நாட்டின் பல இடங்களில் முட்டைகளின் சில்லறை விலை 40 ரூபாவாகவும், சில பகுதிகளில் 45 ரூபாவாகவும் உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 min
மஹிந்த ஓய்வு
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கடும் சிக்கல்
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பெருமளவிலானோர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளமையினால், வேட்பாளர் பட்டியல்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பல அரசியல் கட்சிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அரிசியில் தவிட்டு சாயம் கலந்தவருக்கு அபராதம்
அரிசியில் செயற்கை தவிட்டுச் சாயம் கலந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1 min
“தேசிய பட்டியல் ஆசையால் பிரதிநிதித்துவம் இழக்கப்படும்”
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
1 min
கொரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை சரிவு
சீனாவின் உகான் பகுதியில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது.
1 min
"நமது நாட்டுக்கு உதவ வேண்டும்”
கிடைக்கப்பெற்ற வாக்குகள் எவ்வாறு இருந்தாலும், தற்போதைய ஜனாதிபதியின் ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியாகவே அமைய வேண்டும்.
1 min
யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன
பெரமுனவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1 min
"ஒரு வார்த்தைகூட எழுதவில்லை”
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயா - நோனிமியாவை கடந்த வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார்.
1 min
நீரில் மூழ்கி இருவர் மரணம்
இரத்தினபுரி, களுகங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (06) அன்று அவர்களின் பெற்றோர்கள் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து நீதவான் முன்னிலையில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 min
இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.
1 min
"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"
\"முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்\" என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط