Heartfulness Magazine Tamil - August 2022Add to Favorites

Heartfulness Magazine Tamil - August 2022Add to Favorites

Subscribe to Heartfulness Magazine Tamil

هدية Heartfulness Magazine Tamil

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

இந்நாட்களில், ‘z தலைமுறையினர்’ எனப்படும் இக்கால இளைஞர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கேள்வியுறுகிறோம். அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் உலகெங்கும், தங்கள்
சொந்த இயக்கங்களையும், திட்டங்களையும் தொடங்கியுள்ளனர். மேலும் பலர், நமது தற்போதைய பிரச்சினைகளை தீர்க்க, தலைமுறைகளுக்கு இடையிலான கூட்டு உடன்பாட்டினை
விரும்புகிறார்கள். நமது ஆகஸ்ட் பதிப்பில், இந்த தலைப்பையே முதன்மையானதாகக் கொண்டிருக்கிறோம். காஷா
ஸ்லாவ்னர், அனன்யா படேல், மானவ் தவே ஆகியோர் ‘z தலைமுறை’யினரின் பிரதிநிதிகளாக இருந்து, கலை, சமூக செயல்பாடு மற்றும் பருவநிலை நெருக்கடி குறித்து திட்டங்கள் மற்றும் முன்னோக்குகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். எதிர்காலத் தலைவர்களை செயலாக்கம் உடையவர்களாக செய்வது பற்றிய தனது எண்ணங்களை, இசக் அடிஸஸ் வழங்குகிறார். ஸ்டீவ் மெகடம் மற்றும் எமிலீ மோகன்சென், நம்பகமான சமுதாயங்களைக் கட்டமைப்பது பற்றியும், கரிஷ்மா ஸ்ட்ரெட்டன், மகிழ்ச்சியான மனிதர்களை உருவாக்குவதற்கான தனது 7 நித்திய உண்மைகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றனர். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, பாவோ சோனிங் டோஜி, பூட்டானின் தொலைதூர பகுதிக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். மேலும், மூத்த கலைஞர் பிரிஜிட் ஸ்மித்தின் ஓவியங்கள், நம் காலத்தின் கட்டாயத்தை பற்றி பேசுகின்றன. நல்வாழ்வு நிபுணர்களான பிரிட்னி செசரினி, ஸ்னேஹல் தேஷ்பாண்டே, அமித் கரேகர் ஆகியோர், மன உளைச்சல் மற்றும் தீய பழக்கங்களில் துவங்கி, அதனை விட்டுவிலகும் கதைகளையும் குறிப்புகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். மேலும் இந்தியா எவ்வாறு விடுதலை பெற்றது என்பது குறித்த புதிய உள்நோக்கினை, தாஜி அளிக்கிறார். இந்த பதிப்பு, உங்களை சிந்திக்கவும் செயல்படவும் தூண்டும் என்று நம்புகிறோம்.

Heartfulness Magazine Tamil Description:

الناشرSahaj Marg Spirituality Foundation

فئةReligious & Spiritual

لغةTamil

تكرارMonthly

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط