Heartfulness Magazine Tamil - November 2022Add to Favorites

Heartfulness Magazine Tamil - November 2022Add to Favorites

Subscribe to Heartfulness Magazine Tamil

هدية Heartfulness Magazine Tamil

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

அன்பார்ந்த வாசகர்களே, ஒரு ஆரோக்கியமான உடல், நலமான மனதின் இல்லமாகும். நமது உடலில் சீரற்ற தன்மை ஏற்படும்போது மட்டுமே, நல்வாழ்விற்கும் திறனிற்கும் நாம் அதனை எவ்வளவு சார்ந்திருக்கிறோம்
என்பதை உணர்கிறோம். எனவே இந்த நவம்பர் இதழில், தாஜி, லூக் கொடினோ, சைமன் ஹால்ம் மற்றும் அலெண்டா கிரீன் ஆகியோர் ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்வது மற்றும் உண்பது பற்றியும், ஆன்மீக பரிமாணத்தில் மூழ்குவதைப் பற்றியும் ஆய்வு செய்கின்றனர். எலிஸபெத் டென்லி, இயற்கை நம்மைக் குணப்படுத்தும் எளிய வழிகளை கண்டறிகிறார். கரிஷ்மா தேசாய் மற்றும் அலிசன் கிராங்கர் பிரவுன், உணர்ச்சிரீதியான நல்வாழ்வின் அம்சங்களை முன்வைக்கிறார்கள். காஷிஷ் கல்வானி, சுற்றுச்சூழல் பதற்றம்குறித்து,தனது சக மாணவர்களின் மனோபாவத்தைப் பகிர்ந்துகொள்கிறார். இசக் அடிஸஸ்,
செயல்திறன் மிக்க பணி நியமனத்தால், ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையைப் பற்றி விவரிக்கிறார். தாஜி, பணிபுரியும்போது யோக முத்திரைகளை உபயோகிப்பதால், நாம் பெறும் உடல் மற்றும் மனநல நன்மைகளை பற்றி விவரிக்கிறார். இந்த கட்டுரைகள் அனைத்தும், நீங்கள் வலிமையும் இதய ஆரோக்கியமும் பெறுவதற்கு, நேரத்தை ஒதுக்கிட உங்களை ஊக்குவிக்கட்டும்!

Heartfulness Magazine Tamil Description:

الناشرSahaj Marg Spirituality Foundation

فئةReligious & Spiritual

لغةTamil

تكرارMonthly

Welcome to Heartfulness eMagazine, a monthly magazine in which we explore everything from self-development and health, relationships with family and friends, how to thrive in the workplace, to living in tune with nature. We also bring you inspiration from the lives of people who have made a difference to humanity over the ages. This magazine is brought to you by Sahaj Marg Spirituality Foundation, a non-profit organization.

We also look forward to hearing from you.
Send your letters and feedback to contributions@heartfulnessmagazine.org
subscriptions@heartfulnessmagazine.org
http://www.heartfulnessmagazine.org/subscriptions
Heartfulness website: http://en.heartfulness.org/

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط