CATEGORIES
فئات
அட்மா திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி
மேலாண்மை நடவடிக்கைகள் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி என்ற இனத்தின் கீழ் IAEC, ஆவுடையார் கோவிலில் பயிற்சி நடத்தப்பட்டது
இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
இயற்கை வழியில் காட்டு பன்றிகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி?
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் விவசாயிகள் வேளாண் செய்வதில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
அகில்
தினம் ஒரு மூலிகை
தென்னையில் காண்டாமிருக வண்டினை கட்டுப்படுத்தும் முறை
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் காண்டாமிருக வண்டு தாக்கப்பட்டு தாவர வளர்ச்சியை நாசம் செய்துள்ளது.
பசுமை வேளாண்மையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது
அமைச்சர் தகவல்
நானோ யூரியா செயல்விளக்கம் வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்
நானோ யூரியாவை பயன்படுத்தும் விதமும், அதன் முக்கியத்துவத்தையும் செயல் விளக்கம் மூலமாக அலுவலர்களால் விவசாயிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது
தென்னையில் காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
தென்னையில் காண்டாமிருக வண்டின் வைர வடிவ இலைச் சேதத்தை காண்பித்து அதற்கான கட்டுப்பாடு குறித்து செயல்விளக்கம்
தினம் ஒரு மூலிகை வெப்பாலை
வெப்பாலை மூலிகை
சூரிய சக்தியின் பயன்பாடு விவசாயிகள் கண்டுணர்வு பயணம்
சூரிய சக்தியின் பயன்பாடு என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான கண்டுணர்வு பயணம்
கொப்பரை தேங்காய் விலை உயர்வுக்கான காரணங்கள்
மார்க்கெட்டில் கொப்பரை விலை கணிசமாக உயர்ந்து உள்ளது
வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தில் வரைபடம் வரைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
வாணவராயர் கல்லூரி மாணவிகள்
‘தென்னை வேர்வழி ஊட்டம்' செய்முறை விளக்கமளித்த வேளாண்மை கல்லூரி மாணவர்கள்
பொள்ளாச்சியில் உள்ள வாணவராயர் வேளாண்மைக் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள்
நாளை வரை வறண்ட வானிலை நிலவும் வானிலை மையம் தகவல்
14ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நத்தை சூரி
தினம் ஒரு மூலிகை
தேனீ வளர்ப்பு மற்றும் மானியம் வழங்குதல் மாணவர்களின் தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தெருக்கூத்து கலை நிகழ்ச்சி
குழித்தட்டில் நாற்றாங்கால் வளர்க்கும் முறைகள்
விளக்கமளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்
கால்நடை மருத்துவமனையில் தோட்டக்கலைக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
தேனி மாவட்டம், பெரிய குளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் மாரி செல்வம், மருத்துரை, முகமது இஜாஸ், நவீன்குமார், நிகேஷ், பிரவீன்சந்திரன், பிரவின், ராகுல், ராகுல்.எஸ் ஆகியோர் ஊரக தோட்டக்கலை அனுபவப்பணித் திட்டத்தின் மூலம் G.தும்மலப் பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையை பார்வையிட்டனர்.
நஞ்சறுப்பான்
தினம் ஒரு மூலிகை
ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிக்கும் சோதனை
கடந்த 10,000 ஆண்டுகளாக விவசாயம் நமக்கு வாழ்வாதார மாக திகழ்கிறது. ஆரம்ப கால கட்டங்களில் பெண்களே விவ சாயத்தின் முக்கிய பங்காற்றியு உள்ளனர்.
பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்
மகளிர் தினம் கொண்டாடிய வேளாண் மாணவிகள்
மதுரை மாவட்டம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் களப்பயணம் மேற் கொண்டனர்.
வயிற்றில் நெகிழிப் பைகள் அடைத்து உடல் நலம் குன்றிய ஜல்லிக்கட்டுக் காளை
அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவர்கள்
தொட்டால் சுருங்கி
தினம் ஒரு மூலிகை
ஜி.கல்லுப்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியருக்கும் பொது மக்களுக்கும் கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு
ஜீரோ எனர்ஜி கூலிங் சேம்பர் பயிற்சியில் வேளாண் மாணவர்கள்
அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க பயன்
நெல்லிக்காயில் மதிப்பு கூட்டுதல் குறித்து வேளாண் மாணவர்கள் செயல் விளக்கம்
மகளிர் சுயஉதவிக் குழு
உள்ளூர் தொழில்நுட்ப அறிவைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வில் வேளாண் மாணவிகள்
தங்கள் இயற்கை விவசாயத்திற்கு தேவைப்படும் இடுபொருட்களை குறைந்த செலவில் தாங்களே தயாரித்துக் கொள்ள பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்
தேற்றான்கொட்டை
தினம் ஒரு மூலிகை
கொய்யாவில் மதிப்புக்கூட்டல் வேளாண் மாணவிகள் கலந்துரையாடல்
இச்செயல்பாட்டில் அவ்வூர் மக்களும் வேளாண் மாணவிகளுடன் ஆர்வத்தோடு இணைந்து செயலாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.