CATEGORIES
فئات
விவசாயிகளுக்கு பயன் தரும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்
அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்
பாணாசுரனின் சிற்பம்
பத்தாம் நூற்றாண்டில் பராந்தகச் சோழனால் பொற்கூரை வேயப்பட்ட பொன்னம்பலத்தில் ஆனந்தத் தாண்டவன் ஆடும் தில்லை அம்பலவாணனின் சன்னிதி உள்ளது.
ஆஸி. பிரதமருடன் மோடி இன்று பேச்சு
தமிழக சிலைகளை ஒப்படைக்க வாய்ப்பு
இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டு இதே நாளில் ஸ்டாலின் முதல்வராக இருப்பார்: ஐ. பெரியசாமி பேட்டி
திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
test பாலைவன வெட்டுக்கிளிகள் வருகின்றனவா? தமிழக எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைப்பு
test
மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் பொருளாதார வளர்ச்சியை நிச்சயம் எட்டுவோம்
சிஐஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
கேரளாவில் பழத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாசு வெடித்து கருவுற்ற யானை உயிரிழப்பு
கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதான கருவுற்ற யானை, உணவு தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சென்றது. அந்த கிராம மக்கள் யானைக்கு பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.
குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியது
ஊரடங்கால் அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு
கீழடி அருகே மணலூரில் நடந்த அகழாய்வில் சுடு மண்ணால் ஆன உலை கண்டுபிடிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே ஊரடங்கு தளர்வால் கடந்த மே 20-ம் தேதி கீழடி, அகரத்தில் மீண்டும் அகழாய்வு தொடங்கியது. தொடர்ந்து மே 23-ம் தேதி முதல் முறையாக மணலூரிலும் பணிகள் தொடங்கின.
இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த நாள் கொண்டாட்டம்
'இசை ஓடிடி' என்ற இணையம் தொடங்குவதாக அறிவிப்பு
அசாமில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு
அசாம் மாநிலத்தின் தெற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக கனமழை பெய்தது.
பேசினால்தான் விடியும்
எப்போதுமே புறக்கணிக்கப்படுகிற பெண்களின் குரல், இந்த கரோனா ஊரடங்கு நாட்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது.
வீடு வீடாக சானிடரி நாப்கின் வழங்கும் பெண் சமூக ஆர்வலர்
திருப்பூரை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கவிதா ஜனார்த்தனன். திருப்பூர் மாவட்டத்தில் கல்வி, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் பெண்களின் மேம்பாட்டுக்கென பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருபவர். கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சிரமப்படும் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை அரசும், தனியார் அமைப்புகளும் வழங்கி வரும் நிலையில், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களை தேடிச் சென்று பெண்களுக்கு சானிடரி நாப்கின்களை ஊரடங்கு தொடங்கியது முதல் வழங்கி வருகிறார்.
மேட்டூர் அணை 16 கண் மதகுகளில் பராமரிப்பு
மேட்டூர் அணையில் 16 கண் உபரி நீர் போக்கியில் பராமரிப்புப் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆச்சரியப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு
இப்படித்தான் சமாளிக்கிறோம்
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்காததால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
ஜூன் 15-ம் தேதிக்குப் பிறகே செல்ல முடிவு
மனைவி நகைகளை விற்று ஏழை பசியாற்றும் முகமது ரபி
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் உதவி வரும் நிலையில், கோவையில் மனைவியின் நகைகளை விற்று, ஏழைத் தொழிலாளர்களின் பசியாற்றியுள்ளார் ஜெ.முகமது ரஃபி (45).
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.4 ஆயிரம் கோடியில் தனி நிதியம் ஏற்படுத்த முடிவு
குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.53 உயர்வு. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கரோனா ஊரடங்கு தளர்வால் சென்னையில் 69 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்கின
கரோனா ஊரடங்குதளர்வால் சென்னையில் 69 நாட்களுக்கு பிறகு பல்வேறு இடங்களில் நேற்று மீண்டும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.
11-ம் வகுப்பு மாணவி தேர்வெழுத தனி படகு ஏற்பாடு செய்த கேரள அரசு
கரோனா வைரஸ் பரவி வருவதால் கேரளாவில் பெரும்பாலான இடங்களில் படகு சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஆணையம்
‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்
ஷ்ராமிக் சிறப்பு ரயில் பயணிகளுக்கு உணவு அளித்த பிஹார் மக்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில் ஒன்று அண்மையில் பிஹார் கிராமம் ஒன்றில் நிறுத்தப்பட்டு, ரயில் பயணிகளுக்கு உணவு அளிக்கப்பட்டது. இதனை மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நெருக்கடியில் தவிக்கும் தொழில் துறைக்கு உதவும்படி அமைச்சரிடம் முறையீடு
கோவையைச் சேர்ந்த 19 சிறு, குறுந் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கேரளா செல்ல அனுமதி கேட்டு விவசாயிகள் மவுனப் போராட்டம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெறுகிறது. இங்குள்ள 45 சதவீத தோட்டங்கள் தேனி மாவட்ட விவசாயிகளுக்குச் சொந்தமானது.
மகளின் படிப்புக்காக சேமித்த ரூ. 5 லட்சத்தில் ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு உதவிய சலூன் கடைக்காரருக்கு பிரதமர் பாராட்டு
பிரதமர் மோடி வானொலியில் 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
கேரளாவில் இருந்து ஒடிசாவுக்கு 169 பெண் தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பிய நடிகர்
ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப தேவையான உதவிகளை இந்தி நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.
இடி மின்னலுடன் பலத்த மழையால் தாஜ்மகால் வளாகத்தில் சேதம்
உத்தரபிரதேசத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததாலும் சூறைக்காற்று வீசியதாலும் தாஜ்மகால் வளாகத்தில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.
பெண்களை ஏமாற்றி மோசடி - காசி மீதான 6 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி (26) என்பவர் பல பெண்களிடம் காதலிப்பது போல், நெருங்கிப் பழகி வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.
மிகப்பெரிய காற்றாலை இறகை கப்பலில் ஏற்றி தூத்துக்குடி துறைமுகம் சாதனை
தூத்துக்குடி வஉசி துறைமுகம் 72.40 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய காற்றாலை இறகை ஏற்றுமதி செய்வதற்காக கையாண்டு சாதனை படைத்துள்ளது.