CATEGORIES
فئات
வட மாநிலங்களில் பரவியுள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு
பொதுப்பணி, நெடுஞ்சாலை, வீட்டுவசதி துறை சார்பில் ரூ.352 கோடியில் புதிய பாலங்கள், கட்டிடங்கள்
முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
எளிமையாக நடந்த டாக்டர் - நர்ஸ் திருமணம்
பிரிட்டன் நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் செயின்ட் தாமஸ் மருத்துவமனை உள்ளது.
புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க ஆளுநர் ஒப்புதல்
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனிடையே வழக்கமான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது.
'ஒரு காவலர் ஒரு குடும்பம்' பெண் அதிகாரி உதவிக்கரம்
ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில், மதுரை அண்ணா நகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ், ‘ஒரு காவலர் - ஒரு குடும்பம்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
மும்பையிலிருந்து சிறப்பு ரயில்களில் 2,250 தொழிலாளர்கள் நெல்லை வருகை
திருநெல்வேலி உட்பட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மகாரா ஷ்டிரா மாநிலத்தில் தொழில் நிமித்தம் வசித்து வந்தனர்.
மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிவந்தரேந்தல் கிராமத்தில் உள்ள கண்மாய் மூலம் 100 ஏக்கருக்கு மேல் பாசன வசதி உள்ளது.
விவசாய மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவது ஏன்?
மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
தமிழகத்தில் 17 வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.15,128 கோடி முதலீட்டில் புதிய திட்டங்கள்
முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
ராணுவ வீரரை அவதூறாக பேசிய எஸ்.ஐ.க்கு நோட்டீஸ்
குமரி மாவட்டம், அருமனையைச் சேர்ந்த ராணுவ வீரர் கிங்ஸ், குடும்பப் பிரச்சினை தொடர்பாக அருமனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு புகார் கூறினார்.
நபார்டு வங்கிக்கு புதிய தலைவர்
மத்திய அரசு நியமனம்
கரோனாவுக்கு பிறகு புதிய உலகம் பிறக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கருத்து
அமெரிக்க சுகாதாரத் துறை நிபுணரும் ஹர்வர்டு குளோபல் சுகாதார நிறுவன இயக்குநருமான ஆஷிஷ் ஜா மற்றும் ஸ்வீடன் பேராசிரியர் ஜோஹன் கீசெக் ஆகியோருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
வேளாண் பயிர்களை சூறையாடும் வெட்டுக்கிளிகள்
வட மாநிலங்களில் விவசாயிகளுக்கு புதிய அச்சுறுத்தல்
ரூ.913 கோடி மதிப்பிலான ஜெ. சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகி நியமிக்கப்படுவாரா?
உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
ரகசிய குறியீடை சுமந்து காஷ்மீருக்கு வந்த பாகிஸ்தான் உளவு புறா பிடிபட்டது
காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிரா நகர் பகுதியில் உள்ள மன்யாரி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் புறா ஒன்று பறந்து வந்துள்ளது.
சீனாவின் அத்துமீறலால் லடாக் எல்லையில் பதற்றம் - பிரதமர் மோடி அவசர ஆலோசனை
இந்திய வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு
சூதாட்ட மன்னன் ஸ்டான்லி ஹோ 98 வயதில் மறைவு
மக்காவ் சூதாட்ட கூடங்களின் மன்னன் ஸ்டான்லி ஹோ தனது 98 வயதில் காலமானார்.
ஊரடங்கில் கட்டணம் கேட்காமல் கார் ஓட்டி உதவும் ‘515' கணேசன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் 515' கணேசன் (68).
உணவின்றி 76 ஆண்டு வாழ்ந்த குஜராத் சாது பிரகலாத் மறைவு
குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சரடா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி.
வாழ்வாதாரமின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி
வேலூர் இளைஞருக்கு முதல்வர் பாராட்டு
உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராக ஹர்ஷ் வர்தன் பொறுப்பேற்பு
உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல் குறும்படத்தை வெளியிட்டது காங்கிரஸ்
வெளி மாநில தொழிலாளர்கள் சிலரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 16-ம் தேதி சந்தித்தார்.
ஆசிரியருக்கு உதவிய பள்ளி குழந்தைகள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியில் அரசு உதவிப்பெறும் காந்திஜி தொடக்கப் பள்ளி உள்ளது.
நாடு முழுவதும் 2 மாத இடைவெளிக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது
காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு. பயணிகள் குறைவால் 630 விமானங்கள் ரத்து
தாயை காண டெல்லியில் இருந்து விமானத்தில் பெங்களூருவுக்கு தனியாக வந்த சிறுவன்
தனது தாயைக் காண்பதற்காக டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் தனியாக வந்த சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்தது.
திருமணத்தின்போது பட்டுத் துணியால் ஆன முகக் கவசத்தை அணிந்த அசாம் மணமக்கள்
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதிக கோல் அடித்து சாதனை படைத்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் சீனியர் மறைவு
முன்னாள் ஹாக்கி வீரர் பல்பீர் சிங் சீனியர், உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர் வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர்
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஏனாதி கரம்பை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் (52).
'இந்து குழும் நாளிதழ் விநியோகம் செய்பவர்களுக்கு அரிசி வழங்கிய முகவர்
'இந்து குழும' நாளிதழ்களின் தஞ்சாவூர் முகவர் எஸ்.செந்தில்குமார், நாளிதழ்களை விநியோகம் செய்பவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான அரிசியை நேற்று வழங்கினார்.
கோவில்பட்டியில் சூறைக்காற்று: 400 வாழைகள் சாய்ந்தன
கோவில்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது.