CATEGORIES
فئات
![சமுத்திரக்கனி பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி! சமுத்திரக்கனி பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/iL4U-sUZv1739792035020/1739792102868.jpg)
சமுத்திரக்கனி பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!
நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் ”ராமம் ராகவம்\" இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார்.
!['சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்துக்காக உருவாகும் அறிமுகப் பாடல்! 'சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்துக்காக உருவாகும் அறிமுகப் பாடல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/1apO_crvt1739791929877/1739792034165.jpg)
'சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்துக்காக உருவாகும் அறிமுகப் பாடல்!
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில், யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வசிஷ்டா இயக்கத்தில் உருவாகும் புதிய படம் 'விஸ்வம்பரா'.
![தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்தை ஒட்டு மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!! தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்தை ஒட்டு மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/NE9qQE1481739791479907/1739791712131.jpg)
தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்தை ஒட்டு மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
தமிழ்நாடு அறிவுநகரம் திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவைக் குறைத்தால் மட்டும் போதாது, திட்டத்தை மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நாளை தி.மு.க. கூட்டணிக்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்!
“உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம்” என மத்திய அரசுக்கு எச்சரிக்கை!!
வட இந்திய மாநிலங்கள் குலுங்கின: டெல்லியில் அதிகாலை பயங்கர நிலநடுக்கம்!
* பயத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடிய மக்கள்; “பீதியடைய வேண்டாம்” என பிரதமர் வேண்டுகோள்!!
![காதலர் தினத்தில் 'இஸ்ஸி' யை தத்தெடுத்த திரிஷா! காதலர் தினத்தில் 'இஸ்ஸி' யை தத்தெடுத்த திரிஷா!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/yV-rUoqFC1739792106443/1739792226781.jpg)
காதலர் தினத்தில் 'இஸ்ஸி' யை தத்தெடுத்த திரிஷா!
தமிழ், தெலுங்கு என் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் அதிக பாசம் வைத்திருந்த \"ஸாரா\" என்ற நாய்க்குட்டி இறந்து விட்டது என்று கவலையுடன் தனது இன்ஸ்டா பதிவு செய்திருந்தார்.
திடீர் உடல்நலக் குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி!!
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 25 புதிய திட்டப்பணிகள்! - முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.121.43 கோடி மதிப்பீட்டில் 25 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.50.79 கோடி செலவிலான 15 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
![பெரியார், வெடிகுண்டு பற்றிய பேச்சு: சீமானுக்குராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சம்மன்! பெரியார், வெடிகுண்டு பற்றிய பேச்சு: சீமானுக்குராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சம்மன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1997557/hlJ4M7i941739790947834/1739791191069.jpg)
பெரியார், வெடிகுண்டு பற்றிய பேச்சு: சீமானுக்குராணிப்பேட்டை, ஈரோடு போலீசார் சம்மன்!
‘எத்தனை வழக்கு போட்டாலும் சோர்வடைய மாட்டேன்' என பேட்டி!!
அமெரிக்காவில் இருந்து 10 நாட்களில் 322 இந்தியர்கள் வெளியேற்றம்!
திரும்ப வந்தவர்களில் கொலையாளிகள், கற்பழிப்பு குற்றவாளிகள் சிக்கினர்!!
![புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/CSDZsk4sh1739536964455/1739537432009.jpg)
புதுச்சேரியில் இன்று பயங்கரம்: பிரபல தாதாவின் மகன் உள்பட 3 பேர் சரமாரி வெட்டிக்கொலை
தலைமறைவான ரவுடி கும்பலுக்கு வலைவீச்சு!
![மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு! மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/9AhSGB-ys1739538241617/1739538564418.jpg)
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தகவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க டிரம்ப் உத்தரவு!
விரைவில் அனுப்பி வைக்கப்படுவார்!!
![சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு! சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/hrdQCdw8d1739537241689/1739537480503.jpg)
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1,000 ஏக்கர் சொத்துகள் ஒப்படைப்பு!
தமிழக அதிகாரிகள் நேரில் பெற்றுக் கொண்டனர்!!
![ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்! ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/dNbX6W3-w1739537734205/1739537917774.jpg)
ஜனாதிபதி ஆட்சி எதிரொலி மணிப்பூர் மாநில பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்!
நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்கிறார்!!
![நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது! நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/YcI_X6Cl21739534296480/1739534926950.jpg)
நெல்லை, மதுரை, கோவை, வேலூர், திருச்சி, சேலம் உள்பட 136 நகரங்களை மேம்படுத்த புதிய திட்டம் தயாராகிறது!
குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் திறப்பு;
புழல் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி!
புழல் அடுத்த கதிர்வேடு பத்மாவதிநகர் திருமால்நகர் வஜ்ரவேல்நகர் அய்யன்திரு வள்ளுவர் சாலை வெங்கட சாய் நகர் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதி படுகின்றனர்.
![சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்! சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/RPuiFt5m41739536449940/1739536642116.jpg)
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி சென்னையில் 20-ஆம் தேதி பா.ம.க. ஆர்ப்பாட்டம்!
அன்புமணி அறிக்கை!!
அதிகாரிகளுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை!
கல்குவாரிகளுக்கு அனுமதி:
![மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்! மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/K0ElFaRYS1739536282927/1739536704491.jpg)
மடிப்பாக்கத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவரை துரத்தி பிடித்த போலீசார்!
காவல் ஆணையர் பாராட்டு!!
![இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள் இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/ZWwuylH_G1739530572143/1739534297218.jpg)
இந்தியாவுக்கு எப்.35 நவீனபோர்விமானங்கள்
'டிரம்ப் - மோடி சந்திப்பில் உடன்படிக்கை;
![சென்னை நங்கநல்லூரில் இரும்பு கேட் சாய்ந்து 7 வயது சிறுமி சாவு! சென்னை நங்கநல்லூரில் இரும்பு கேட் சாய்ந்து 7 வயது சிறுமி சாவு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/qnKvHrqEQ1739533537499/1739533979585.jpg)
சென்னை நங்கநல்லூரில் இரும்பு கேட் சாய்ந்து 7 வயது சிறுமி சாவு!
தந்தை கண் முன்னே நடந்த துயரம்!!
![எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருப்பார் செங்கோட்டையன்! எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருப்பார் செங்கோட்டையன்!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/_12b3PloQ1739537485763/1739537730645.jpg)
எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருப்பார் செங்கோட்டையன்!
கே.பி.முனுசாமி பேட்டி!!
![தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவ மனைகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பு! தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவ மனைகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/gDZnKYR_P1739535876785/1739536272177.jpg)
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அரசு மருத்துவ மனைகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பு!
அண்ணாமலை குற்றச்சாட்டு!!
முக்கோணக் காதல் போட்டி: பெண் தற்கொலை வழக்கில் 2 வாலிபர்கள் விடுதலை!
போதிய ஆதாரத்துடன் போலீஸ் நிரூபிக்கவில்லை என தீர்ப்பு!!
இம்மாதம் 28-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை!
பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்!!
![தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'ஓய்' பிரிவு பாதுகாப்பு! தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'ஓய்' பிரிவு பாதுகாப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1994502/xvsnuPf231739534927736/1739535439936.jpg)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 'ஓய்' பிரிவு பாதுகாப்பு!
மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!!
![நான் தற்போது அரசியலில் இல்லை! வெங்கையா நாயுடு சொல்கிறார்!! நான் தற்போது அரசியலில் இல்லை! வெங்கையா நாயுடு சொல்கிறார்!!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1993376/bEAmRjARv1739441810508/1739441893961.jpg)
நான் தற்போது அரசியலில் இல்லை! வெங்கையா நாயுடு சொல்கிறார்!!
முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடுவின் பேரன் விஷ்ணுவின் திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம், கோத்தப்பள்ளியில் நடந்தது.
மாணவிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: தமிழகப் பள்ளிகள் பரிதாபமாக உள்ளன! அண்ணாமலை கருத்து!!
தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அந்தப் பள்ளிகள் பரிதா பத்துக்குரியதாக மாறி வருவதாக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை கூறியுள்ளார்.
![வின்சென்ட் செல்வாவின் கதை திரைக்கதையில் உருவாகும்,‘சுப்ரமணி'! வின்சென்ட் செல்வாவின் கதை திரைக்கதையில் உருவாகும்,‘சுப்ரமணி'!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1993376/6wDe4au941739443192778/1739443308318.jpg)
வின்சென்ட் செல்வாவின் கதை திரைக்கதையில் உருவாகும்,‘சுப்ரமணி'!
எஸ்.புரொடக்சன்ஸ் எஸ். சௌந்தர்யா தயாரிப்பில், இயக்குநர் வின்சென்ட் செல்வாவின் கதை, திரைக்கதையில், அவரது உதவியாளர் ராகுல் பரமஹம்சா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் 'சுப்ரமணி'. இதில், 'திரௌபதி' உள்குட்ட படங்களின் நாயகன், ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.
!['பரிதாபங்கள்' கோபி- சுதாகரின், “ஓ காட் பியூட்டிஃபுல்”! 'பரிதாபங்கள்' கோபி- சுதாகரின், “ஓ காட் பியூட்டிஃபுல்”!](https://reseuro.magzter.com/100x125/articles/20127/1993376/yeqcrUg6o1739442848302/1739442955650.jpg)
'பரிதாபங்கள்' கோபி- சுதாகரின், “ஓ காட் பியூட்டிஃபுல்”!
புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், கமர்ஷியல் பேண்டஸி, பேமிலி என்டர்டெயின்மெண்ட் திரைப்படமான “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.