CATEGORIES
فئات

பூரணாங்குப்பத்தில் ரூ.10 லட்சம் செலவில் 5 மின்கோபுர விளக்கு
சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்

ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சி
ஸ்ரீ மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு களரம்பட்டி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் நிர்வாகிகள், மக்கள் சட்ட உரிமைகள் கழகம், பிரதோஷ பூஜை மகளிர் குழுவினர் இணைந்து இனியா நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ந் தேதி தொடங்கியது.

சீமானுக்கு நாளை வரை கெடு-வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் மத்திய மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு 21 வகையான அபிஷேகங்கள்
கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சாஸ்தா கோவில் மகா கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட ஈஸ்வரர் சமேத திருமலைநாயகி அம்பாள் திருக்கோவில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிவனுக்கு அம்பாளுக்கு, நந்திக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் 6-வது புத்தகத் திருவிழா
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள். எட்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்றுக் காலை 11.00 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள், பிற்பகல் 3.30 மணி முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கனமழை எச்சரிக்கை 12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில், மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகள் ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

மகளிர் திட்டத்தின் மூலம் கடன் வழங்கி நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய தமிழக அரசு
இந்தியாவிலே முதல் முறையாக டாக்டர். கலைஞர் மு. கருணாநிதி தலைமையில், தமிழக அரசு 1989 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி (IFAD) நிதியுதவியுடன் மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்க தொடங்கியது.
கடலூர் அரசு கல்லூரியில் 1,284 மாணவர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., பட்டம் வழங்கினார்
கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

காரைக்கால் தெற்கு தொகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ நாஜிம் துவங்கி வைத்தார்
காரைக்கால் தெற்கு தொகுதி மேலஓடுதுறை பூங்கா நகர், எம்.எஸ் நகர், மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களின் குடிநீர் குழாய் பதிப்பதற்கான பூமி பூஜை எம்எல்ஏ நாஜிம் துவங்கி வைத்தார்.

திட்டங்களுக்கான அறிக்கை தயாரிப்பில் அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் வைத்திலிங்கம் எம்.பி., அறிவுறுத்தல்
புதுவை அரசின் உள்ளாட்சித் துறை, மின் துறை, ஸ்மார்ட் சிட்டி செயலாக்க முகமை, ஊரக வளர்ச்சி முகமை, நில அளவைத் துறை, மீனவர் நலம், நகர அமைப்பு குழுமம் உள்ளிட்ட ஏழு துறைகளில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ பட்டவன் கோயில் கும்பாபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பெருங்களூர் நாட்டுச் சேர்ந்த டி.களவும் கிராமத்தில் அருள்பாலித்துவரும் ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ பட்டவன் ஆலய மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நவீன பால்பதன ஆலை கட்டுமான பணி மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், ரூ. 89.30 கோடி மதிப்பில் 2.0 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால்பதன ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால் முழுவதும் விடியற்காலையில் குடிநீர், இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்
கலெக்டரிடம் தமுமுக கோரிக்கை

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்ச்சி, மதுரை விஷால் டி மால் மற்றும் மேல் மாசி வீதி கிளைகளின் சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.

பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு.2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும்: விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய், \"Friend, My Brother\" என பேசத் தொடங்கிய விஜய், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது.

2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்படும்
கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பேச்சு

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ரூ.1000க்கும் மேல் புத்தகம் வாங்கும் வாசிப்பாளர்கள் கௌரவிப்பு: ஆட்சியர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள்.

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.

வீர் கதா போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பாராட்டு
வீரதீர செயல்களுக்கான போட்டியில் சாதித்த புதுச்சேரி மாணவர்களை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார் பாராட்டினர்.
பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது
காரைக்காலில் வீட்டு சகோதரியுடன் வாசலில் நின்று இருந்த நர்சை கையைப் பிடித்து இழுத்து, ஆபாசமாக பேசிய திருமணம் ஆன கூலியை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் கடையம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக வெய்க்கால்பட்டி மேட்டூர் சபரி நகர் கீழக் கடையம், தெற்கு கடையம் ஆக்கிய பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், கழக கட்சி கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
100 அடி சாலை மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர்கள் மறு சீரமைக்கும் பணி
புதுச்சேரி நடேசன் நகர் NH45கில் 100 அடி சாலை மேம்பாலத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு பக்கம் உள்ள தடுப்பு சுவர்களை மறுசீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.1,99,50,000 மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு 10.12.2024ல் ஒப்புதல் பெறப்பட்டது.

அரசு சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.