CATEGORIES
فئات
எரிசக்தி தொடர்பான புதிய மாற்றத்திற்கு வழிகாட்டுமாறு தொழில்துறை தலைவர்களுக்கு பிரதான் அறைகூவல்
உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதோடு நின்று விடாமல் சர்வதேச எதிர்ப்பார்ப்பு களையும் நிறைவு செய்து தற்சார்பு இந்தியா லட்சியத்தை எட்டுவதற்கு இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு துறை முக்கிய பங்காற்றும் என்று மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
தடுப்பூசியை மேலும் வீரியம்மிக்கதாக உருவாக்க மாடர்னா நிறுவனம் பரிசோதனை
அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனம் கோவிட் தொற்றுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி உருமாறிய தொற் றுக்கு எதிராகவும் செயல்திற னுடன் போராடுகிறது என அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவிட் தொற்றுக்கு எதிரான தடுப் பூசிகளை பல்வேறு நாடுகள் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை மார்ச்சுக்குள் ஜைக்காவுடன் ஒப்பந்தம் இறுதியாகும்: மத்திய அரசு
வரும் மார்ச் மாதத்துக்குள் மதுரை எய்ம்ஸ் ஒப்பந்தம் இறுதி யாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளது. மதுரை தோப்பூரில் உலகதரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரு மடங்கு அதிகரிப்பு: ஆக்ஸ்பாம் ஆய்வு
மும்பை, ஜன.27 கோவிட் பேரிடர் மற்றும் பொது முடக்க காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரட்டிப்பாகி யிருப்பதாக ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கையின் தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பரஸ்பர நிதி முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கை 9.43 கோடியாக உயர்வு: இந்திய பரஸ்பர நிதி கூட்டமைப்பு
கடந்தாண்டில் பரஸ்பர நிதி முதலீட்டாளர் கணக்குகளின் எண் ணிக்கை 9.43 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய பரஸ்பர நிதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எல் & டி நிறுவனத்தின் நிகரலாபம்
டிசம்பர் காலாண்டில் ரூ.2,648 கோடி அதிகரிப்பு
நாட்டில் தயாரித்துள்ள இரு தடுப்பு மருந்துகளுக்கும் பெரும் வரவேற்பு: ஐநா சபையில் இந்தியா தகவல்
நாட்டில் தயாரித்துள்ள இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பையடுத்து, ஒன்பது நாடுகளுக்கு, 60 லட்சம், டோஸ் கோவிட் தொற்று தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக, ஐ.நா., சபையில், இந்தியா தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தணிக்கை வீடியோ மட்டுமே வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு
ஃபேஸ்புக், யூடியூப், கூகுள் பதிலளிக்க உத்தரவு
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் லாபம் மூன்றாம் காலாண்டில் 95 சதம் அதிகரிப்பு
3ம் காலாண்டில் ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபம் 95 சதம் அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் லாபம் 57 சதம் உயர்வு
தென் கொரியாவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு லாபம் 57 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் கோட்டக் மஹிந்திரா வங்கி 16 சதம் உயர்வு
மூன்றாம் காலாண்டில் முன்னணி தனியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்திரா வங்கியின் லாபம் ரூ.1,854 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித் துள்ளது. இதுகுறித்து கோட்டாக் மஹிந் திரா வங்கி வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப செலவினம் 8,880 கோடி டாலரை எட்டும்: கார்ட்னர்
நடப்பாண்டில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப செலவினம் 8,880 கோடி டாலராக இருக்கும் என கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.3 சதம் வளர்ச்சி அடையும்: ஐ.நா அறிக்கை
கோவிட் தொற்று பரவலால் 2020ம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, -9.6 சதமாக இருக்கும் என்றும், அதே நேரத்தில், United 2021ல், 7.3 சதவளர்ச்சியைப் பெறும் என, ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் கோவிட் நோய் தொற்று 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்: சிங்கப்பூர்
சிங்கப்பூர், ஜன. 27 கோவிட் தொற்றின் தாக்கம் உலகளவில் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூர் கல்லி அமைச்சர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இ-ஆபீஸ் முறையை அனைவரும் பயன்படுத்த தொடங்க வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்
இ-ஆபீஸ்' முறையை அனைவரும் பயன்படுத்த தொடங்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியானது: மின் வாரியத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் இ-ஆபீஸ் முறை தொடங் கப்பட்டது. இ-ஆபீஸ்' முறை ஒரு குறுகிய காலத்திற்குள் 12,000 எண்ணிக்கையிலான பைல்களை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.13,101 கோடி ஈட்டியது
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.13,101 கோடியை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வரும் ஜன.28 முதல் வேதா இல்லம் திறப்பு
தமிழக அரசு அறிவிப்பு
டேட்டா ரோல்ஓவர் சலுகையை ஏப்ரல் வரை நீட்டித்து வி நிறுவனம்
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்கள் அண்மையில் அறிவித்த வண் ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது டேட்டா ரோல்ஓவர் சலுகை நீட்டிப்பட்டு இருப்பதை வோடபோன் ஐடியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் அப்டேட் செய்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் பிஎஸ்எல்வி - சி51 ராக்கெட்டை செலுத்த இஸ்ரோ திட்டம்
இந்திய தனியார் நிறுவனங்கள் மற்றும் பிரேசில் நாட்டின் செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் மூலம் பிப்ரவரி மாத இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது : நம் நாட்டுக்கு தேவையான தகவல் தொடர்பு, தொலை உணர்வு மற்றும் வழிகாட்டு செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அதனுடன், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும் விண்ணில் செலுத்துகிறது.
டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் சீரிஸ் முன்பதிவு துவக்கம்
2021 டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் ஐகான் மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஐகான் டார்க் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மீண்டும் வெரிபிகேசன் சேவை துவக்கியது டுவிட்டர்
டுவிட்டர் சேவையில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பாரத் ஃபைபர் சலுகைகளின் கட்டணத்தை வருடாந்திர அடிப்படையில் செலுத்தும் வசதி : பிஎஸ்என்எல் அறிமுகம்?
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பாரத் ஃபைபர் சலுகை கட்டண முறையில் புது வசதி வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வர்த்தக ரீதியாக பல நாடுகளுக்குத் தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும் நடவடிக்கை: அமெரிக்கா பாராட்டு
கோவிட் தொற்று எதிரான இந்தியாவின் போராட்டம் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது.
உருமாறிய கோவிட் தொற்று ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் தகவல்
பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா, முந்தைய கோவிட் தொற்றை விட ஆபத்தானது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் இல்லை
லான்செட் நிறுவன ஆய்வு அறிவிப்பு
உலக சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ அறிமுகம்
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய இக்யூ ஏ மாடல் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மூன்றாவது காலாண்டில் இந்தியன் வங்கி லாபம் 9.04 சதம் உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகரலாபம் மூன்றாவது காலாண்டில் இருமடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான விரிவான சர்வதேச கூட்டுறவை மேலும் வலுப்படுத்த முன்னுரிமை: அனுராக் ஸ்ரீவஸ்தவா
அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையில் புதிய நிர்வாகம் தற்போது பொறுப் பேற்றுள்ள நிலையில், அந்த நாட்டுடனான விரிவான சர்வதேச கூட்டுறவை மேலும் வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனவாதத்தை ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும்: வெங்கய்யா
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையை உத்வேகமாகக் கருதி, வறுமை, கல்லாமை, சமூக மற்றும் பாலின பாகுபாடு , ஊழல், சாதி, இன வாதத்தை ஒழிக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்னியச் செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் குறைந்தது
தங்கம் இருப்பு மதிப்பு கணிசமாகக் குறைந்தது