CATEGORIES

மேற்கு வங்கம்: 696 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு
Dinamani Chennai

மேற்கு வங்கம்: 696 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஏற்பட்ட வன்முறையால், 696 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற தோ்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அங்கு மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 69.85 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

time-read
1 min  |
July 11, 2023
வடமாநிலங்களில் கனமழை: பிரதமர் ஆலோசனை
Dinamani Chennai

வடமாநிலங்களில் கனமழை: பிரதமர் ஆலோசனை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, சூழலைத் தொடா்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூத்த அமைச்சா்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

time-read
2 mins  |
July 11, 2023
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
Dinamani Chennai

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானல், ஜூலை 9: கொடைக்கானலில் கடந்த 3 நாள்கள் மழை இல்லாமல் இருந்ததால், ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது

time-read
1 min  |
July 10, 2023
சிரியா: அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஐ.எஸ். முக்கியத் தலைவர் பலி
Dinamani Chennai

சிரியா: அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஐ.எஸ். முக்கியத் தலைவர் பலி

வாஷிங்டன், ஜூலை 9: சிரியாவில் எம்.கியூ.-9 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவா் உசாமா அல்-முகாஜிா் கொல்லப்பட்டாா்

time-read
1 min  |
July 10, 2023
சூடானில் மீண்டும் முழு அளவிலான உள்நாட்டுப் போர்
Dinamani Chennai

சூடானில் மீண்டும் முழு அளவிலான உள்நாட்டுப் போர்

ஐ.நா. பொதுச் செயலர் எச்சரிக்கை

time-read
1 min  |
July 10, 2023
பிரியன்ஷ், அதிதிக்கு தங்கம்
Dinamani Chennai

பிரியன்ஷ், அதிதிக்கு தங்கம்

லிமெரிக், ஜூலை 9: அயா்லாந்தில் நடைபெறும் இளையோா் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பிரியன்ஷ், அதிதி சுவாமி ஆகியோா் தங்களது பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாம்பியனாகினா்

time-read
1 min  |
July 10, 2023
ஆஸி. வெற்றி நடைக்கு இங்கிலாந்து தடை
Dinamani Chennai

ஆஸி. வெற்றி நடைக்கு இங்கிலாந்து தடை

லீட்ஸ் டெஸ்ட்டில் வென்றது

time-read
1 min  |
July 10, 2023
டி20 தொடர்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிரணி
Dinamani Chennai

டி20 தொடர்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிரணி

மிர்பூர், ஜூலை 9: வங்கதேச மகளிர் அணியுடனான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது

time-read
1 min  |
July 10, 2023
சவால்களை சமாளிக்குமா நேட்டோ?
Dinamani Chennai

சவால்களை சமாளிக்குமா நேட்டோ?

உக்ரைன்-ரஷியா போா் தொடங்கி 500 நாள்களைக் கடந்துவிட்டது

time-read
2 mins  |
July 10, 2023
புதிய துறைகளில் ஒத்துழைப்பு: இந்தியா, தான்சானியா முடிவு
Dinamani Chennai

புதிய துறைகளில் ஒத்துழைப்பு: இந்தியா, தான்சானியா முடிவு

டார் எஸ் சலாம், ஜூலை 9: இந்தியா, தான்சானியா இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்த புதிய துறைகளில் ஒத்துழைக்க இருநாடுகளும் தீா்மானித்துள்ளன

time-read
1 min  |
July 10, 2023
பாஜகவின் ஒரே நாடு-ஒரே கட்சி திட்டத்தை ஏற்க முடியாது
Dinamani Chennai

பாஜகவின் ஒரே நாடு-ஒரே கட்சி திட்டத்தை ஏற்க முடியாது

உத்தவ் தாக்கரே

time-read
1 min  |
July 10, 2023
இந்தியாவுக்கான ரஷிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
Dinamani Chennai

இந்தியாவுக்கான ரஷிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

புது தில்லி, ஜூலை 9: இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரஷிய கச்சா எண்ணெயின் தள்ளுபடி குறைக்கப்பட்டுள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது

time-read
1 min  |
July 10, 2023
தமிழகத்தில் சிதிலமடைந்த 30,392 குடியிருப்புகளுக்கு புதிய கட்டடங்கள்
Dinamani Chennai

தமிழகத்தில் சிதிலமடைந்த 30,392 குடியிருப்புகளுக்கு புதிய கட்டடங்கள்

அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌

time-read
1 min  |
July 10, 2023
எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு
Dinamani Chennai

எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை தனியாரிடம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு

புது தில்லி, ஜூலை 9: எடை குறைந்த செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முழுமையாகத் தனியாரிடம் ஒப்படைக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவெடுத்துள்ளது

time-read
1 min  |
July 10, 2023
அதிகார வர்க்கத்துக்கு கர்வம் இருக்கக் கூடாது
Dinamani Chennai

அதிகார வர்க்கத்துக்கு கர்வம் இருக்கக் கூடாது

குடிமைப் பணிக்கு தேர்வானவர்களுக்கு தமிழக ஆளுநர் ரவி அறிவுரை

time-read
1 min  |
July 10, 2023
உறுப்பு மாற்று ஆணையத்தின் புதிய உறுப்பினர் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன்
Dinamani Chennai

உறுப்பு மாற்று ஆணையத்தின் புதிய உறுப்பினர் செயலர் டாக்டர் என்.கோபாலகிருஷ்ணன்

சென்னை, ஜூலை 9: தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் (டிரான்ஸ்டான்) உறுப்பினா் செயலராக முதுநிலை மருத்துவ நிபுணரும், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான என்.கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்

time-read
1 min  |
July 10, 2023
ஆளுநர் மீதான புகார்கள்: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி
Dinamani Chennai

ஆளுநர் மீதான புகார்கள்: முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை, ஜூலை 9: ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள் மீது குடியரசுத் தலைவருக்கு புகாா் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை முன்வைத்துள்ளாா்

time-read
1 min  |
July 10, 2023
ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலையில்லைம்
Dinamani Chennai

ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் கவலையில்லைம்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

time-read
1 min  |
July 10, 2023
திருநீர்மலையில் ரூ.1.98 கோடியில் தார் சாலைப் பணி தொடக்கம்
Dinamani Chennai

திருநீர்மலையில் ரூ.1.98 கோடியில் தார் சாலைப் பணி தொடக்கம்

தாம்பரம், ஜூலை 9: தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பல்லாவரத்தை அடுத்த திருநீா்மலையில் புதிய தாா் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

time-read
1 min  |
July 10, 2023
காசியில் செப். 29 வரை விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம்
Dinamani Chennai

காசியில் செப். 29 வரை விஜயேந்திரர் சாதுர்மாஸ்ய விரதம்

காஞ்சிபுரம், ஜூலை 9: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூலை 7-ஆம் தேதி முதல் செப்டம்பா் 29-ஆம் தேதி வரை காசி அனுமன் காட் பகுதியில் உள்ள சங்கர மடத்தின் கிளையில் தங்கியிருந்து சாதுா்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிக்கவுள்ளாா்

time-read
1 min  |
July 10, 2023
சலுகை விலையில் பிரியாணி: கடை முன் திரண்ட மக்கள்!
Dinamani Chennai

சலுகை விலையில் பிரியாணி: கடை முன் திரண்ட மக்கள்!

‘சீல்' வைத்த மாவட்ட ஆட்சியர்

time-read
1 min  |
July 10, 2023
ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்
Dinamani Chennai

ஆளுநர் ரவியை நீக்க வேண்டும்

குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

time-read
1 min  |
July 10, 2023
வாவ்ரிங்காவை வீழ்த்தினார் ஜோகோவிச்
Dinamani Chennai

வாவ்ரிங்காவை வீழ்த்தினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், முன்னாள் நட்சத்திர வீரரான சுவிட்ஸா்லாந்தின் வாவ்ரிங்காவை 3-ஆவது சுற்றில் முறியடித்தாா்.

time-read
1 min  |
July 09, 2023
பிளஸ் 1 மாணவர்கள் கல்விச் சுற்றுலா
Dinamani Chennai

பிளஸ் 1 மாணவர்கள் கல்விச் சுற்றுலா

பெருநகர சென்னை மாநாகரட்சி பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவா்கள் உலகளாவிய அறிவைப் பெறும் நோக்கில் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவதாக மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 09, 2023
வாரம் ஒரு வந்தே பாரத் ரயில்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Dinamani Chennai

வாரம் ஒரு வந்தே பாரத் ரயில்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

வாரத்துக்கு ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 09, 2023
500-ஆவது நாளில் உக்ரைன் போர்!
Dinamani Chennai

500-ஆவது நாளில் உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து சனிக்கிழமையுடன் 500 நாள்கள் நிறைவு பெறுகின்றன.

time-read
2 mins  |
July 09, 2023
பொது சிவில் சட்ட அமல் எளிதல்ல: குலாம் நபி ஆசாத்
Dinamani Chennai

பொது சிவில் சட்ட அமல் எளிதல்ல: குலாம் நபி ஆசாத்

‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ எளிதாக நீக்கியதுபோல, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்திவிட முடியாது. இது அனைத்து மதங்களையும் பாதிக்கும் விஷயம்’ என்று முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாத் கூறினாா்.

time-read
1 min  |
July 09, 2023
நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி சாடல்
Dinamani Chennai

நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி சாடல்

‘ஆட்சியில் இருந்தால் நாட்டை வெறுமையாக்குவதும், இல்லாவிட்டால் நாட்டை அவமதிப்பதும் காங்கிரஸின் செயல்பாடு’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
1 min  |
July 09, 2023
மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்
Dinamani Chennai

மாநிலக் கட்சிகளை அழிக்க பாஜக திட்டம்

மாநில கட்சிகளை அழித்து எதிா்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜகவிடம் திட்டங்கள் உள்ளதுபோல் தென்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 09, 2023
இந்தியா - தான்சானியா இடையே சொந்த செலாவணியில் வர்த்தகம் தொடக்கம்
Dinamani Chennai

இந்தியா - தான்சானியா இடையே சொந்த செலாவணியில் வர்த்தகம் தொடக்கம்

‘இந்தியா - தான்சானியா இடையே சொந்த செலாவணியில் வா்த்தகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய முயற்சி இரு நாடுகளிடையேயான வா்த்தக உறவை மேலும் வலுப்படுத்த உதவும்’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 09, 2023