CATEGORIES

Dinamani Chennai

பன்னடுக்கு கட்டடங்களுக்கு அனுமதி: அரசுக்கு பரிந்துரைகள் வழங்க குழு

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பன்னடுக்கு கட்டடங்களுக்கான அனுமதியை தமிழக அரசே வழங்கவுள்ளது. இதற்கான பரிந்துரைகளை வழங்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 07, 2023
Dinamani Chennai

புற்றுநோய் மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு

ஜூலை 11-இல் கவுன்சில் முடிவு

time-read
1 min  |
July 07, 2023
தேனி எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Dinamani Chennai

தேனி எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.ரவீந்திரநாத்தின் தோ்தல் வெற்றி செல்லாது என சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
July 07, 2023
சேவைகள் துறையில் 3 மாதங்கள் காணாத சரிவு
Dinamani Chennai

சேவைகள் துறையில் 3 மாதங்கள் காணாத சரிவு

புது தில்லி, ஜூலை 5: கடந்த ஏப்ரல் மாதத்தில் 13 ஆண்டுகள் காணாத வளா்ச்சியைக் கண்ட இந்தியாவின் சேவைகள் துறை, ஜூன் மாதத்தில் 3 மாதங்களில் இல்லாத அதிகபட்ச சரிவைப் பதிவு செய்துள்ளது

time-read
1 min  |
July 06, 2023
கேரளத்தில் நீடிக்கும் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Dinamani Chennai

கேரளத்தில் நீடிக்கும் கனமழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவனந்தபுரம், ஜூலை 5: கேரளம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

time-read
1 min  |
July 06, 2023
'வட கொரிய உளவு செயற்கைக்கோளுக்கு ராணுவ முக்கியத்துவம் இல்லை'
Dinamani Chennai

'வட கொரிய உளவு செயற்கைக்கோளுக்கு ராணுவ முக்கியத்துவம் இல்லை'

சியோல், ஜூலை 5: வட கொரியா கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த முயன்ற உளவு செயற்கைக்கோளுக்கு ராணுவ முக்கியத்துவம் இல்லை என்று தென் கொரியா புதன்கிழமை தெரிவித்தது

time-read
1 min  |
July 06, 2023
உ.பி. முதல்வர் தொகுதியில் உருவாகும் உலகத்தர ரயில் நிலையம்
Dinamani Chennai

உ.பி. முதல்வர் தொகுதியில் உருவாகும் உலகத்தர ரயில் நிலையம்

புது தில்லி, ஜூலை 5: உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் ரூ.498 கோடியில் ரயில் நிலையம் உலகத் தரத்தில் மேம்படுத்தப்பட இருக்கிறது

time-read
1 min  |
July 06, 2023
இந்திய கூடைப்பந்து சம்மேளன புதிய தலைவர் ஆதவ் அர்ஜுனா
Dinamani Chennai

இந்திய கூடைப்பந்து சம்மேளன புதிய தலைவர் ஆதவ் அர்ஜுனா

நமது நிருபர் புது தில்லி, ஜூலை 5: இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக, தமிழகத்தின் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்

time-read
1 min  |
July 06, 2023
தேர்தலுக்கு முந்தைய பாஜக முழக்கங்கள் இனி எடுபடாது: கார்கே
Dinamani Chennai

தேர்தலுக்கு முந்தைய பாஜக முழக்கங்கள் இனி எடுபடாது: கார்கே

புது தில்லி, ஜூலை 5: ‘தோ்தலுக்கு முன்பாக பாஜக தலைவா்கள் சாா்பில் முன்வைக்கப்படும் ‘நல்ல நாள், அமிா்த காலம்’ உள்ளிட்ட முழக்கங்கள், மக்களிடையே இனி எடுபடாது; தோ்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, இந்த வெற்று வாக்குறுதிகளுக்கு மக்கள் பதிலடி கொடுப்பா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்

time-read
1 min  |
July 06, 2023
கேரளத்துக்கு மீண்டும் ‘அரிக்கொம்பன்’: மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai

கேரளத்துக்கு மீண்டும் ‘அரிக்கொம்பன்’: மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி, ஜூலை 5: கேரளத்துக்கே அரிக்கொம்பன் யானையை மீண்டும் அழைத்து வரவேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது

time-read
1 min  |
July 06, 2023
தென்காசி தேர்தல்: தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Chennai

தென்காசி தேர்தல்: தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 5: கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

time-read
1 min  |
July 06, 2023
அரசு மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் புறநோயாளிகள் சேவை
Dinamani Chennai

அரசு மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் புறநோயாளிகள் சேவை

மருத்துவர்கள்‌ பணியில்‌ இருக்கவும்‌ உத்தரவு

time-read
1 min  |
July 06, 2023
சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்
Dinamani Chennai

சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை டிசம்பருக்குள் முடிக்க வேண்டும்

அமைச்சா் கா.ராமச்சந்திரன் உத்தரவு

time-read
1 min  |
July 06, 2023
பொது சிவில் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்
Dinamani Chennai

பொது சிவில் சட்டத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்

விழுப்புரம், ஜூலை 5: பொது சிவில் சட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்

time-read
1 min  |
July 06, 2023
பொது சிவில் சட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு
Dinamani Chennai

பொது சிவில் சட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

சென்னை, ஜூலை 5: மத்திய அரசின் பொது சிவில் சட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எதிா்ப்பு தெரிவித்தாா்

time-read
1 min  |
July 06, 2023
இந்தியாவில் தேசியமும் கலாசாரஆன்மிகமும் பிரிக்க முடியாதவை
Dinamani Chennai

இந்தியாவில் தேசியமும் கலாசாரஆன்மிகமும் பிரிக்க முடியாதவை

ஆளுநர்‌ ஆர்‌.என்‌.ரவி

time-read
1 min  |
July 06, 2023
‘மக்களைத் தேடி மேயர்': மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
Dinamani Chennai

‘மக்களைத் தேடி மேயர்': மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

சென்னை, ஜூலை 5: 'மக்களைத் தேடி மேயர் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 14 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு மேயர் ஆர்.பிரியா சான்றிதழ்களை வழங்கினார்

time-read
1 min  |
July 06, 2023
60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும்
Dinamani Chennai

60 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும்

மத்திய அரசுக்கு அமைச்சர்‌ சக்கரபாணி கோரிக்கை

time-read
1 min  |
July 06, 2023
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைக்கு அனுமதி தேவை
Dinamani Chennai

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைக்கு அனுமதி தேவை

ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்

time-read
1 min  |
July 06, 2023
9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்
Dinamani Chennai

9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்

மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் நேரில் வலியுறுத்தல்

time-read
2 mins  |
July 06, 2023
செந்தில் பாலாஜி வழக்கு: மூன்றாவது நீதிபதி நியமனம்
Dinamani Chennai

செந்தில் பாலாஜி வழக்கு: மூன்றாவது நீதிபதி நியமனம்

சென்னை ஜூலை 5: அமைச்சா் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு அளித்துள்ள நிலையில், 3-ஆவது நீதிபதியின் பெயரை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவித்துள்ளாா்

time-read
1 min  |
July 06, 2023
அஜீத் பவாருக்கு 32 எம்எல்ஏ-க்கள் ஆதரவு
Dinamani Chennai

அஜீத் பவாருக்கு 32 எம்எல்ஏ-க்கள் ஆதரவு

சரத்‌ பவாருக்கு 18 போ

time-read
2 mins  |
July 06, 2023
ஆப்கன் அழகு நிலையங்கள் மூடல்: தலிபான்கள் உத்தரவு
Dinamani Chennai

ஆப்கன் அழகு நிலையங்கள் மூடல்: தலிபான்கள் உத்தரவு

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அழகு நிலையங்களை மூட தலிபான் ஆட்சியாளா்கள் உத்தரவிட்டுள்ளனா்.

time-read
1 min  |
July 05, 2023
மாஸ்கோவில் உகரைனின் ‘ட்ரோன்’ தாக்குதல் முறியடிப்பு
Dinamani Chennai

மாஸ்கோவில் உகரைனின் ‘ட்ரோன்’ தாக்குதல் முறியடிப்பு

தங்களது தலைநகா் மாஸ்கோவில் உக்ரைன் ராணுவம் நடத்திய ஆளில்லா விமான (ட்ரோன்) தாக்குதலை முறியடித்ததாக ரஷியா கூறியுள்ளது.

time-read
1 min  |
July 05, 2023
9-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்
Dinamani Chennai

9-ஆவது முறையாக இந்தியா சாம்பியன்

14-ஆவது தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் குவைத்தை செவ்வாய்க்கிழமை ‘த்ரில்’ வெற்றி கண்டு, 9-ஆவது முறையாக சாம்பியன் ஆனது.

time-read
1 min  |
July 05, 2023
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள் ஜூலை 11 முதல் விசாரணை
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள் ஜூலை 11 முதல் விசாரணை

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை ஜூலை 11-ஆம் தேதி முதல் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

time-read
1 min  |
July 05, 2023
வாகன உற்பத்தியில் 3-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்: நிதின் கட்கரி
Dinamani Chennai

வாகன உற்பத்தியில் 3-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்: நிதின் கட்கரி

வாகன உற்பத்தியில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 05, 2023
பல்கலை. காலிப் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
Dinamani Chennai

பல்கலை. காலிப் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பேராசிரியா்கள், பேராசிரியா் அல்லாத பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடன் நிரப்ப வேண்டும் என ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா்.

time-read
1 min  |
July 05, 2023
அண்ணாமலை நடைப்பயணம் ராமேசுவரத்தில் ஜூலை 28-இல் தொடக்கம்
Dinamani Chennai

அண்ணாமலை நடைப்பயணம் ராமேசுவரத்தில் ஜூலை 28-இல் தொடக்கம்

மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு

time-read
1 min  |
July 05, 2023
துலுக்கர்பட்டி அகழாய்வு தளத்தில் தமிழி எழுத்துகளுடன் மண்பானை ஓடுகள்
Dinamani Chennai

துலுக்கர்பட்டி அகழாய்வு தளத்தில் தமிழி எழுத்துகளுடன் மண்பானை ஓடுகள்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள துலுக்கா்பட்டி அகழ்வாராய்ச்சி தளத்தில் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மேலும் சில மண்பானை ஓடுகள் திங்கள்கிழமை கிடைத்துள்ளன.

time-read
1 min  |
July 05, 2023