CATEGORIES

Dinamani Chennai

தமிழகப் பெண்களோடு போட்டி போட முடியாது: உழைக்கும் மகளிர் சங்கத் தலைவி நந்தினி ஆசாத்

எந்தத் துறையிலும் தமிழ்நாட்டு பெண்களோடு போட்டி போட முடியாது என உழைக்கும் மகளிா் சங்கத் தலைவி நந்தினி ஆசாத் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 05, 2023
வியாசர்பாடி கரபாத்திர சுவாமிகள் மடாலயம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு
Dinamani Chennai

வியாசர்பாடி கரபாத்திர சுவாமிகள் மடாலயம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

சென்னை வியாசா்பாடி சாமியாா் தோட்டம் பகுதியில் உள்ள கரபாத்திர சுவாமிகள் மடாலயம் இறையன்பா்கள் போற்றும் வகையில் மேம்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

time-read
1 min  |
July 05, 2023
Dinamani Chennai

சென்னையில் ‘மியூசிக் சிக்னல்களில்’ மெல்லிசை நிறுத்தம்

சென்னையில் ‘மியூசிக் சிக்னல்களில்’ ஒலிபரப்பப்பட்ட மெல்லிசையை நிறுத்த பெருநகர காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டாா்.

time-read
1 min  |
July 05, 2023
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமைச் செயலர்
Dinamani Chennai

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய தலைமைச் செயலர்

‘நமது குப்பை, நமது பொறுப்பு’

time-read
1 min  |
July 05, 2023
செந்தில் பாலாஜி மனைவி மனு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றம்
Dinamani Chennai

செந்தில் பாலாஜி மனைவி மனு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு: மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு மாற்றம்

அமைச்சா் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தக் கோரி அவரது மனைவி எஸ்.மேகலா, உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனு மீது நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு வழங்கினா்.

time-read
2 mins  |
July 05, 2023
எம்எல்ஏ-க்களின் ஆதரவு யாருக்கு?
Dinamani Chennai

எம்எல்ஏ-க்களின் ஆதரவு யாருக்கு?

சரத் பவார் - அஜீத் பவார் இன்று போட்டிக் கூட்டம்

time-read
1 min  |
July 05, 2023
பயங்கரவாதத் தடுப்பில் இரட்டை நிலை கூடாது: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி
Dinamani Chennai

பயங்கரவாதத் தடுப்பில் இரட்டை நிலை கூடாது: எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி

பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த நாடும் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கக் கூடாது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

time-read
2 mins  |
July 05, 2023
ஜூனில் சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை பிஎம்ஐ
Dinamani Chennai

ஜூனில் சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை பிஎம்ஐ

முந்தைய மே மாதத்தில் 31 மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த இந்திய உற்பத்தித் துறை நடவடிக்கைகள், கடந்த ஜூன் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
July 04, 2023
இஸ்ரேல் படை தாக்குதல்: 8 பாலஸ்தீனர்கள் பலி
Dinamani Chennai

இஸ்ரேல் படை தாக்குதல்: 8 பாலஸ்தீனர்கள் பலி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 8 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.

time-read
1 min  |
July 04, 2023
உச்சநீதிமன்றத்தில் இலவச வை-ஃபை வசதி அறிமுகம்
Dinamani Chennai

உச்சநீதிமன்றத்தில் இலவச வை-ஃபை வசதி அறிமுகம்

உச்ச நீதிமன்ற வளாகம் மற்றும் 5 நீதிமன்ற அறைகளில் வைஃபை வசதியை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா்.

time-read
1 min  |
July 04, 2023
இந்திரஜித் அதிரடி: சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல்
Dinamani Chennai

இந்திரஜித் அதிரடி: சேலத்தை வீழ்த்தியது திண்டுக்கல்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 26-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேலம் அணியை திங்கள்கிழமை வீழ்த்தி தனது 6-ஆவது வெற்றியை பதிவு செய்தது.

time-read
1 min  |
July 04, 2023
மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத குழுக்களைத் தூண்டும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு
Dinamani Chennai

மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத குழுக்களைத் தூண்டும் பாஜக: மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் பிரிவினைவாத குழுக்களைத் தூண்டிவிடும் முயற்சியை பாஜக மேற்கொண்டு வருவதாக மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

time-read
1 min  |
July 04, 2023
தொழில்நுட்பத் துணையின்றி எந்த நாடும் முன்னேறாது: எஸ்.ஜெய்சங்கர்
Dinamani Chennai

தொழில்நுட்பத் துணையின்றி எந்த நாடும் முன்னேறாது: எஸ்.ஜெய்சங்கர்

தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆகிய துறைகளின் துணையின்றி எந்த நாடும் வளா்ச்சி அடையாது என மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 04, 2023
இந்தியா மாற்றமடைவது பெண்கள் முன்னேற்றத்தில் வெளிப்படுகிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
Dinamani Chennai

இந்தியா மாற்றமடைவது பெண்கள் முன்னேற்றத்தில் வெளிப்படுகிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

இந்தியாவில் நிகழ்ந்துவரும் மாற்றத்தை பெண்களின் முன்னேற்றம் சுட்டிக்காட்டுகிறது என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 04, 2023
Dinamani Chennai

லாலு, தேஜஸ்வி, ராப்ரி தேவிக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை

நிலத்தை பெற்றுக் கொண்டு ரயில்வே பணி வழங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சா் லாலு பிரசாத் யாதவ், அவரது மகனும் தற்போதைய பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், அவரது தாயும் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிரான இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ திங்கள்கிழமை தாக்கல் செய்தது.

time-read
1 min  |
July 04, 2023
Dinamani Chennai

செந்தில் பாலாஜி மீதான வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சேர்ப்பு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகாா் தொடா்பாக அமைச்சா் வி.செந்தில் பாலாஜி மீது ஏற்கெனவே பதியப்பட்ட வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகள் சோ்க்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
July 04, 2023
சாலை, மேம்பாலப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
Dinamani Chennai

சாலை, மேம்பாலப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் சாலை, மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

time-read
1 min  |
July 04, 2023
பருவமழை முன்னெச்சரிக்கை: ஒரே மாதத்தில் 90 % மழைநீர் வடிகால் பணி முடிக்கப்படும்
Dinamani Chennai

பருவமழை முன்னெச்சரிக்கை: ஒரே மாதத்தில் 90 % மழைநீர் வடிகால் பணி முடிக்கப்படும்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் பருவமழை காலங்களில் மழைநீா் விரைவில் வடியும் வகையில் அடுத்த 30 நாள்களில் 90 சதவீதம் மழைநீா் வடிகால் பணிகள் முடிக்கப்படும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

time-read
2 mins  |
July 04, 2023
மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்: அமைச்சர் உறுதி
Dinamani Chennai

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை முறியடிப்போம்: அமைச்சர் உறுதி

மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சிகளை தமிழக அரசு முறியடிக்கும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 04, 2023
தேசியவாத காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்: பரஸ்பரம் நிர்வாகிகள் நீக்கம், நியமனம்
Dinamani Chennai

தேசியவாத காங்கிரஸில் நீடிக்கும் குழப்பம்: பரஸ்பரம் நிர்வாகிகள் நீக்கம், நியமனம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியானது இருபிரிவாகச் செயல்பட்டு வரும் நிலையில், இருதரப்பும் பரஸ்பரம் நிா்வாகிகளை நியமித்தும் நீக்கியும் உள்ளதால் அக்கட்சியில் தொடா்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

time-read
1 min  |
July 04, 2023
காரைக்காலில் மாங்கனித் திருவிழா: ஸ்ரீபிச்சாண்டவர் வீதி உலா
Dinamani Chennai

காரைக்காலில் மாங்கனித் திருவிழா: ஸ்ரீபிச்சாண்டவர் வீதி உலா

காரைக்கால் மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீபிச்சாண்டவா் வீதியுலாவில், மாங்கனிகளை இறைத்து பக்தா்கள் வழிபட்டனா்.

time-read
1 min  |
July 03, 2023
Dinamani Chennai

தமிழகத்தில் மேலும் 4 நாள்களுக்கு மழை

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள் முதல் வியாழக்கிழமை (ஜூலை 3-6) வரை 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 03, 2023
உக்ரைன் தலைநகரில் ரஷியா தாக்குதல்: 12 நாள்களுக்குப் பிறகு ட்ரோன்கள் வீச்சு
Dinamani Chennai

உக்ரைன் தலைநகரில் ரஷியா தாக்குதல்: 12 நாள்களுக்குப் பிறகு ட்ரோன்கள் வீச்சு

உக்ரைன் தலைநகா் கீவில் 12 நாள்களுக்குப் பிறகு ரஷியா ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தியது.

time-read
1 min  |
July 03, 2023
ஆஸ்திரேலியா (2-0) முன்னிலை: வீணானது ஸ்டோக்ஸ் சதம்
Dinamani Chennai

ஆஸ்திரேலியா (2-0) முன்னிலை: வீணானது ஸ்டோக்ஸ் சதம்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடா் இரண்டாவது ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸி. அணி 2-0 என தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது.

time-read
1 min  |
July 03, 2023
மகாராஷ்டிர பேருந்து விபத்து: உயிரிழந்த 24 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்
Dinamani Chennai

மகாராஷ்டிர பேருந்து விபத்து: உயிரிழந்த 24 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்த 25 பயணிகளில் பெரும்பாலனோா் அடையாளம் கண்டறியப்படாததால் அவா்களில் 24 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

time-read
1 min  |
July 03, 2023
Dinamani Chennai

அரசின் தோல்விகளை மறைக்க பொது சிவில் சட்டத்தை பயன்படுத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

மத்திய பாஜக அரசு தனது தோல்விகளை மறைக்க பொது சிவில் சட்டத்தை கையிலெடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

time-read
1 min  |
July 03, 2023
Dinamani Chennai

அன்று சரத் பவார்... இன்று அஜீத் பவார்...

தற்போது மகாராஷ்டிர அரசியலில் அஜீத் பவாா் நிகழ்த்தியுள்ள திருப்பத்தைப் போல, அந்த மாநில அரசியலில் 45 ஆண்டுகளுக்கு முன்பே சரத் பவாரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
July 03, 2023
அதிரடி அரசியல் திருப்பங்களால் 4 பதவியேற்புகளைக் கண்ட மகாராஷ்டிரம்!
Dinamani Chennai

அதிரடி அரசியல் திருப்பங்களால் 4 பதவியேற்புகளைக் கண்ட மகாராஷ்டிரம்!

மகாராஷ்டிரத்தில் கடந்த 2019 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு அதிரடி அரசியல் திருப்பங்களுக்கு பஞ்சமே இல்லை.

time-read
2 mins  |
July 03, 2023
மதுரைக்கு மற்றொரு அடையாளமாகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
Dinamani Chennai

மதுரைக்கு மற்றொரு அடையாளமாகிறது கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

மதுரைக்கு மற்றொரு அடையாளமாகத் திகழும் வகையில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

time-read
1 min  |
July 03, 2023
Dinamani Chennai

செந்தில் பாலாஜி சகோதரருக்கு வருமான வரித் துறை மீண்டும் அழைப்பாணை

அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக் ஜூலை 27-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என 3-ஆவது முறையாக வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
July 03, 2023