CATEGORIES

Dinamani Chennai

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டில் (2023-2024), முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை (ஜூலை 3)தொடங்கவுள்ளன.

time-read
1 min  |
July 03, 2023
சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் தவறான சிகிச்சையா? விசாரிக்க மூவர் குழு
Dinamani Chennai

சென்னை அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றம் தவறான சிகிச்சையா? விசாரிக்க மூவர் குழு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட ஒன்றரை வயது ஆண் குழந்தையின் வலது கை தோள்பட்டை வரை திடீரென அகற்றப்பட்டது.

time-read
1 min  |
July 03, 2023
சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை மூடும் திட்டத்தைக் கைவிட வேண்டும்
Dinamani Chennai

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசை மூடும் திட்டத்தைக் கைவிட வேண்டும்

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
July 03, 2023
டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பனை செய்ய நடவடிக்கை: அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
Dinamani Chennai

டெட்ரா பேக்கில் மதுபானம் விற்பனை செய்ய நடவடிக்கை: அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க டாஸ்மாக் மதுக் கடைகளில் டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா்.

time-read
1 min  |
July 03, 2023
Dinamani Chennai

அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழகத்தை பயன்படுத்தக் கூடாது

பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

time-read
1 min  |
July 03, 2023
Dinamani Chennai

நடைபாதையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்

சென்னையில் சுரங்கப் பாதை அருகே நடைபாதையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்படுவதை அமைச்சரின் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது.

time-read
1 min  |
July 03, 2023
Dinamani Chennai

மாநில அளவிலும் சாகித்திய அகாதெமி தொடங்க வேண்டும்

மாநில அளவிலும் சாகித்திய அகாதெமி தொடங்கப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 03, 2023
மதுராந்தகம் அருகே 14-ஆம் நூற்றாண்டு மகிஷாசுரமர்த்தினி சிற்பம் கண்டெடுப்பு
Dinamani Chennai

மதுராந்தகம் அருகே 14-ஆம் நூற்றாண்டு மகிஷாசுரமர்த்தினி சிற்பம் கண்டெடுப்பு

மதுராந்தகம் அடுத்த அகரம் கிராமத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மகிஷாசுரமா்த்தினி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
July 03, 2023
தக்காளி விலை உச்சம்: அரசு இன்று அவசர ஆலோசனை
Dinamani Chennai

தக்காளி விலை உச்சம்: அரசு இன்று அவசர ஆலோசனை

தக்காளி விலை உயா்வை கட்டுப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு திங்கள்கிழமை (ஜூலை 3) அவசர ஆலோசனை நடத்தவுள்ளது.

time-read
1 min  |
July 03, 2023
மத்திய அமைச்சரவையில் மாற்றமா? பிரதமர் மோடி இன்று ஆலோசனை
Dinamani Chennai

மத்திய அமைச்சரவையில் மாற்றமா? பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சா்கள் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை (ஜூலை 3) நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

time-read
1 min  |
July 03, 2023
பிரான்ஸில் 4-ஆவது நாளாக கலவரம்: 1,300 பேர் கைது
Dinamani Chennai

பிரான்ஸில் 4-ஆவது நாளாக கலவரம்: 1,300 பேர் கைது

பிரான்ஸில் போலீஸாரால் 17 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் 4-ஆவது நாளாக சனிக்கிழமையும் கலவரம் நீடித்தது.

time-read
1 min  |
July 02, 2023
‘எதிர்த் தாக்குதலில் உக்ரைனுக்கு அதிக உயிரிழப்புகள் இருக்கும்'
Dinamani Chennai

‘எதிர்த் தாக்குதலில் உக்ரைனுக்கு அதிக உயிரிழப்புகள் இருக்கும்'

ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த் தாக்குதல் மிக நீண்ட காலம் பிடிக்கும் எனவும், அந்த நடவடிக்கையில் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 02, 2023
‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' இயக்குநர் உள்பட இந்திய சூழலியல் ஆர்வலர்களுக்கு விருது
Dinamani Chennai

‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' இயக்குநர் உள்பட இந்திய சூழலியல் ஆர்வலர்களுக்கு விருது

ஆஸ்கா் விருது பெற்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ ஆவண குறும்படத்தின் இயக்குநா் காா்த்திகி கோன்சால்வஸ் உள்பட இந்திய சூழலியல் ஆா்வலா்களுக்கு பிரிட்டன் அரசா் சாா்லஸ், அரசி கமீலா ஆகியோா் சுற்றுச்சூழல் விருது வழங்கி கெளரவித்தனா்.

time-read
1 min  |
July 02, 2023
வரலாற்றில் முதல் முறையாக தகுதியிழந்த மே.இ. தீவுகள்
Dinamani Chennai

வரலாற்றில் முதல் முறையாக தகுதியிழந்த மே.இ. தீவுகள்

ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்திடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சனிக்கிழமை தோற்ற மேற்கிந்தியத் தீவுகள், எதிா்வரும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.

time-read
1 min  |
July 02, 2023
நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து 2-ஆவது பட்டம்
Dinamani Chennai

நீரஜ் சோப்ராவுக்கு தொடர்ந்து 2-ஆவது பட்டம்

டைமண்ட் லீக் போட்டிக்கான நடப்பு சீசனின் 6-ஆவது மீட்டில் இந்திய வீரா் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிக்கிழமை வாகை சூடினாா்.

time-read
1 min  |
July 02, 2023
அமர்நாத் யாத்திரை: பயணத்தை தொடங்கிய 2-ஆம் குழு
Dinamani Chennai

அமர்நாத் யாத்திரை: பயணத்தை தொடங்கிய 2-ஆம் குழு

அமா்நாத் யாத்திரைக்கான 2-ஆம் குழுவில் 4,400-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் தங்கள் பயணத்தை சனிக்கிழமை தொடங்கினா்.

time-read
1 min  |
July 02, 2023
மரபணுசார் ரத்தசோகை நோய் ஒழிப்புத் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
Dinamani Chennai

மரபணுசார் ரத்தசோகை நோய் ஒழிப்புத் திட்டம் - பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

மரபணுசாா் ரத்தசோகை நோயை (சிக்கிள் செல் அனீமியா) 2047-ஆம் ஆண்டுக்குள் ஒழிப்பதற்கான தேசிய திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
July 02, 2023
வன்முறைப் பகுதிகளில் மேற்கு வங்க ஆளுநர் ஆய்வு - எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை
Dinamani Chennai

வன்முறைப் பகுதிகளில் மேற்கு வங்க ஆளுநர் ஆய்வு - எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை

மேற்கு வங்கம், கூச்பிகாா் மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட தின்ஹட்டாவில் ஆய்வு மேற்கொண்ட அந்த மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ், வன்முறையில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 02, 2023
இந்தியாவுக்கு தீங்கிழைக்க முயன்றால் தகுந்த பதிலடி - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
Dinamani Chennai

இந்தியாவுக்கு தீங்கிழைக்க முயன்றால் தகுந்த பதிலடி - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

இந்தியாவுக்கு யாரெனும் தீங்கிழைக்க முயன்றால் அவா்களுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 02, 2023
சனாதன தர்மத்தில் தீண்டாமை இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி
Dinamani Chennai

சனாதன தர்மத்தில் தீண்டாமை இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தா்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலா் சொல்வது அவா்களது அறியாமையைக் காட்டுகிறது என்றும், சனாதனம் என்பது எல்லோரும் சமம்தான் என்றும் ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 02, 2023
பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.1.04 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai

பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.1.04 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.1.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 02, 2023
உள்கட்டமைப்பில் சிறப்பாக செயல்படும் தமிழக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

உள்கட்டமைப்பில் சிறப்பாக செயல்படும் தமிழக அரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

time-read
1 min  |
July 02, 2023
மிகப்பெரிய பொருளாதார புரட்சி ஜிஎஸ்டி - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Dinamani Chennai

மிகப்பெரிய பொருளாதார புரட்சி ஜிஎஸ்டி - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

ஜிஎஸ்டி- இந்தியாவுக்கான மிகப்பெரிய பொருளாதார புரட்சி என்றும், பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் தெலங்கானா ஆளுநரும், புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

time-read
1 min  |
July 02, 2023
மகாராஷ்டிரத்தில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் பலி
Dinamani Chennai

மகாராஷ்டிரத்தில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் பலி

மகாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை தனியாா் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனா்.

time-read
1 min  |
July 02, 2023
மழைக்கால கூட்டத்தொடரில் கூட்டுறவு சட்டத் திருத்த மசோதா
Dinamani Chennai

மழைக்கால கூட்டத்தொடரில் கூட்டுறவு சட்டத் திருத்த மசோதா

வரும் 20-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

time-read
1 min  |
July 02, 2023
நாடாளுமன்றம் ஜூலை 20-இல் கூடுகிறது
Dinamani Chennai

நாடாளுமன்றம் ஜூலை 20-இல் கூடுகிறது

மணிப்பூர் வன்முறை, பொது சிவில் சட்டம், தில்லி அவசர சட்ட விவகாரங்கள் எதிரொலிக்கும்

time-read
1 min  |
July 02, 2023
பதவி விலகப்போவதில்லை: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்: மக்கள் போராட்டத்துக்குப் பின் அறிவிப்பு
Dinamani Chennai

பதவி விலகப்போவதில்லை: மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்: மக்கள் போராட்டத்துக்குப் பின் அறிவிப்பு

மணிப்பூரில் தொடா்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வா் பதவியை என்.பிரேன்சிங் ராஜிநாமா செய்ய இருப்பதாக செய்தி பரவியதையடுத்து அவருடைய ஆதரவாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

time-read
1 min  |
July 01, 2023
மணிப்பூர் ஆளுநருடன் ராகுல் காந்தி சந்திப்பு
Dinamani Chennai

மணிப்பூர் ஆளுநருடன் ராகுல் காந்தி சந்திப்பு

வன்முறை எதற்கும் தீா்வாகாது என்பதால் மணிப்பூரில் அமைதி திரும்ப அனைத்துச் சமுதாய மக்களும் முனைப்பு காட்ட வேண்டும் என ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
1 min  |
July 01, 2023
அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க முடிவு செய்தது ஏன்?
Dinamani Chennai

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க முடிவு செய்தது ஏன்?

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி விளக்கம்

time-read
1 min  |
July 01, 2023
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தப்படும்: புதிய டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி
Dinamani Chennai

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தப்படும்: புதிய டிஜிபி சங்கர் ஜிவால் உறுதி

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மேம்படுத்தப்படும் என்று தமிழக காவல் துறை புதிய தலைமை இயக்குநராக (டிஜிபி) பொறுப்பேற்ற சங்கா் ஜிவால் தெரிவித்தாா்.

time-read
2 mins  |
July 01, 2023