CATEGORIES

குழந்தைகளுக்கு பிரத்யேக புற்றுநோய் தீவிர சிகிச்சைப் பிரிவு
Dinamani Chennai

குழந்தைகளுக்கு பிரத்யேக புற்றுநோய் தீவிர சிகிச்சைப் பிரிவு

அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையில் குழந்தைகள் புற்றுநோய் தீவிர சிகிச்சைப் பிரிவை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த அமைச்சர் கீதா ஜீவன்

time-read
1 min  |
June 28, 2023
பிரதமர் மோடியால்தான் இலங்கை பிரச்னைக்கு தீர்வுகாண முடியும்
Dinamani Chennai

பிரதமர் மோடியால்தான் இலங்கை பிரச்னைக்கு தீர்வுகாண முடியும்

பிரதமர் மோடியால்தான் இலங்கை பிரச்னைக்குத் தீர்வுகாண முடியும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 28, 2023
சென்னை வளர்ச்சிப் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - மாநகராட்சி ஆணையர்
Dinamani Chennai

சென்னை வளர்ச்சிப் பணியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் - மாநகராட்சி ஆணையர்

சென்னை மாநகராட்சியில், ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சேவைத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம். உடன் கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன்.

time-read
1 min  |
June 28, 2023
சென்னையில் 60 ஆயிரம் குற்ற நிகழ்விடங்கள்: ஜிஐஎஸ் மூலம் கண்காணிக்கும் திட்டம்
Dinamani Chennai

சென்னையில் 60 ஆயிரம் குற்ற நிகழ்விடங்கள்: ஜிஐஎஸ் மூலம் கண்காணிக்கும் திட்டம்

காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
June 28, 2023
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் - போலீஸார் தள்ளுமுள்ளு
Dinamani Chennai

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் - போலீஸார் தள்ளுமுள்ளு

கனக சபையில் ஏறி அதிகாரிகள் தரிசனம்

time-read
1 min  |
June 28, 2023
ரூ.1,510 கோடி முதலீடு: 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

ரூ.1,510 கோடி முதலீடு: 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

7,000 பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் முன்னிலையில் கையொப்பம்

time-read
1 min  |
June 28, 2023
பொது சிவில் சட்டம் அவசியம் - பிரதமர் நரேந்திர மோடி
Dinamani Chennai

பொது சிவில் சட்டம் அவசியம் - பிரதமர் நரேந்திர மோடி

வாக்கு வங்கி அரசியலுக்காகவே பொது சிவில் சட்டத்தை சிலா் எதிா்ப்பதாகக் குற்றஞ்சாட்டிய பிரதமா் மோடி, நாட்டின் சீரான வளா்ச்சிக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்றாா்.

time-read
2 mins  |
June 28, 2023
காங்கிரஸ் அரசின் தோள்கள் மீதே பாஜக அரசு நிற்கிறது
Dinamani Chennai

காங்கிரஸ் அரசின் தோள்கள் மீதே பாஜக அரசு நிற்கிறது

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோள்கள் மீதே தற்போதைய பாஜக அரசு நின்று வருவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பதிலளித்துள்ளாா்.

time-read
1 min  |
June 27, 2023
பெட்ரா குவிட்டோவா சாம்பியன் - 31-ஆவது பட்டம் வென்றாா்
Dinamani Chennai

பெட்ரா குவிட்டோவா சாம்பியன் - 31-ஆவது பட்டம் வென்றாா்

பொ்லின் ஓபன் டென்னிஸ் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவில் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றாா். இது அவா் வெல்லும் 31-ஆவது பட்டமாகும்.

time-read
1 min  |
June 27, 2023
ஆர்பிஐ கண்காணிப்பு வளையத்துக்குள் வங்கியல்லா நிறுவனக் கடன்கள்
Dinamani Chennai

ஆர்பிஐ கண்காணிப்பு வளையத்துக்குள் வங்கியல்லா நிறுவனக் கடன்கள்

வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎஃப்சி) வழங்கும் கடன்களையும் தனது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வர மத்திய ரிசா்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.

time-read
1 min  |
June 27, 2023
டைட்டன் நீர்மூழ்கி விபத்து: சர்வதேசக் குழு விசாரணை
Dinamani Chennai

டைட்டன் நீர்மூழ்கி விபத்து: சர்வதேசக் குழு விசாரணை

விசாரணை வாரியம், பிரிட்டன் கடல் விபத்து விசாரணை வாரியம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த நிபுணர்கள், டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

time-read
1 min  |
June 27, 2023
‘புதின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மாஸ்கோ நோக்கி செல்லவில்லை’
Dinamani Chennai

‘புதின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக மாஸ்கோ நோக்கி செல்லவில்லை’

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக தங்களது படையினா் தலைநகா் மாஸ்கோவை நோக்கிச் செல்லவில்லை என்று வாக்னா் குழு தலைவா் யெவ்கெனி ப்ரிகோஷின் திங்கள்கிழமை கூறினாா்.

time-read
1 min  |
June 27, 2023
100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் முன்னிலையில் இன்று விழா
Dinamani Chennai

100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் முன்னிலையில் இன்று விழா

சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் சார்பில், வேலைவாய்ப்புகளை உருவாக்க, 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான நிகழ்ச்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
June 27, 2023
போதைப் பொருள் வழக்குகளில் 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை - சென்னை காவல் ஆணையர்
Dinamani Chennai

போதைப் பொருள் வழக்குகளில் 3 மாதங்களில் குற்றப்பத்திரிகை - சென்னை காவல் ஆணையர்

போதைப் பொருள் வழக்குகளில் 3 மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

time-read
1 min  |
June 27, 2023
புழலில் பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் பங்க்! - இந்தியாவிலேயே முதல் முறை
Dinamani Chennai

புழலில் பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் பங்க்! - இந்தியாவிலேயே முதல் முறை

இந்தியாவிலேயே முதல் முறையாக, பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் பங்க் சென்னை அருகே புழல் சிறை வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பங்க்-கை ஒரு மாதத்தில் திறப்பதற்குரிய நடவடிக்கையில் சிறைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
June 27, 2023
தேர்ச்சி பெற்ற யாரையும் அர்ச்சகராக நியமிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Dinamani Chennai

தேர்ச்சி பெற்ற யாரையும் அர்ச்சகராக நியமிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தோ்ச்சி பெற்றவா்கள் யாரை வேண்டுமானாலும் அா்ச்சகராக நியமிக்கலாம் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
June 27, 2023
பி.இ. தரவரிசை: 102 பேர் 200/200 - திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம்
Dinamani Chennai

பி.இ. தரவரிசை: 102 பேர் 200/200 - திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம்

தமிழ்நாடு பொறியியல் படிப்புகள் சோ்க்கைக்கான (2023-2024) தரவரிசைப் பட்டியலை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

time-read
2 mins  |
June 27, 2023
சாய் சுதர்சன் அதிரடி: கோவைக்கு 4-ஆவது வெற்றி
Dinamani Chennai

சாய் சுதர்சன் அதிரடி: கோவைக்கு 4-ஆவது வெற்றி

டிஎன்பிஎல் போட்டியின் ஆட்டத்தில் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் கிரிக்கெட் ஆவது 16கோவை திண்டுக்கல் அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time-read
2 mins  |
June 26, 2023
மூன்றில் 2 பங்கு ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன
Dinamani Chennai

மூன்றில் 2 பங்கு ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டன

ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்

time-read
1 min  |
June 26, 2023
சென்னை மாநிலக் கல்லூரியில் வி.பி.சிங் முழு உருவச் சிலை-முதல்வர் அறிவிப்பு
Dinamani Chennai

சென்னை மாநிலக் கல்லூரியில் வி.பி.சிங் முழு உருவச் சிலை-முதல்வர் அறிவிப்பு

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் முழு உருவச்சிலை, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
June 26, 2023
உடல் பருமன் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: மருத்துவர்கள் எச்சரிக்கை
Dinamani Chennai

உடல் பருமன் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

அதீத உடல் பருமன் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். போதிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவக் கண்காணிப்பு மூலம் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

time-read
1 min  |
June 26, 2023
மழைநீர் வடிகால் பகுதியை சுத்தமாக வைக்க கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவு
Dinamani Chennai

மழைநீர் வடிகால் பகுதியை சுத்தமாக வைக்க கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவு

சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படி அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தினார்.

time-read
1 min  |
June 26, 2023
25-ஆவது ‘வந்தே பாரத்' ரயில் பணி நிறைவு: ஐசிஎஃப் ஊழியர்களுக்கு பொதுமேலாளர் வாழ்த்து
Dinamani Chennai

25-ஆவது ‘வந்தே பாரத்' ரயில் பணி நிறைவு: ஐசிஎஃப் ஊழியர்களுக்கு பொதுமேலாளர் வாழ்த்து

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 25-ஆவது 'வந்தேபாரத்' தயாரித்துரயில்வே வழங்கப்பட்ட ஊழியர் துறையிடம் நிலையில் ஐசிஎஃப்களை பொது மேலாளர் பி.ஜி.மல்லையா பாராட்டினார்.

time-read
1 min  |
June 26, 2023
ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் வழக்கு அறியாமையில் சிக்கும் வாகன ஓட்டிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
Dinamani Chennai

ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் வழக்கு அறியாமையில் சிக்கும் வாகன ஓட்டிகள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

சென்னையில் ஏஎன்பிஆர் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக வழக்குப்பதியப்ப டுவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால், அறியாமையில் இருக்கும் வாகன ஓட்டிகள் வேதனையில் தவிக்கின்றனர்.

time-read
1 min  |
June 26, 2023
மணிப்பூர்: ராணுவத்தை முற்றுகையிட்ட 1,500 பேர்
Dinamani Chennai

மணிப்பூர்: ராணுவத்தை முற்றுகையிட்ட 1,500 பேர்

அசம்பாவிதத்தை தவிர்க்க தீவிரவாதிகள் விடுவிப்பு

time-read
1 min  |
June 26, 2023
போதைப் பொருள் ஒழிப்பு: காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்
Dinamani Chennai

போதைப் பொருள் ஒழிப்பு: காவல் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்

போதைப் பொருள் ஒழிப்பில் ஈடுபட்ட தென்மண்டல காவல் துறை தலைவர் அஸ்ரா கார்க் உள் ளிட்ட6 காவல் துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதல் வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 26, 2023
நல்லுறவை வலுப்படுத்த இந்தியா-எகிப்து உறுதி
Dinamani Chennai

நல்லுறவை வலுப்படுத்த இந்தியா-எகிப்து உறுதி

4 ஒப்பந்தங்கள் கையொப்பம்

time-read
2 mins  |
June 26, 2023
நேபாள பிரதமர் பிரசண்டா செப்டம்பரில் சீனா பயணம்
Dinamani Chennai

நேபாள பிரதமர் பிரசண்டா செப்டம்பரில் சீனா பயணம்

நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா, வரும் செப்டம்பரில் சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 25, 2023
37 ஆண்டு கால லஞ்ச வழக்கு: நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு
Dinamani Chennai

37 ஆண்டு கால லஞ்ச வழக்கு: நவாஸ் ஷெரீஃப் விடுவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப், 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்த லஞ்ச குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.

time-read
1 min  |
June 25, 2023
உ.பி. விரைவுச் சாலையை தொட்டுவிட்டுப் பறந்த போர் விமானங்கள்!
Dinamani Chennai

உ.பி. விரைவுச் சாலையை தொட்டுவிட்டுப் பறந்த போர் விமானங்கள்!

உத்தர பிரதேசத்தில் உள்ள பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் இந்திய போா் விமானங்கள் தரையைத் தொட்டு விட்டு பறந்து சாகசப் பயிற்சியில் ஈடுபட்டன. அவசரகால சோதனை பயிற்சிக்காக நடத்தப்பட்ட இந்த சாகசத்தை ஏராளமானோா் சனிக்கிழமை கண்டு ரசித்தனா்.

time-read
1 min  |
June 25, 2023