CATEGORIES

தமிழகத்தில் நாளை 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்
Dinamani Chennai

தமிழகத்தில் நாளை 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்

தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சனிக்கிழமை (ஜூன் 24) கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 23, 2023
சாலைப் பள்ளங்களை சரிசெய்ய மண்டலங்களுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு
Dinamani Chennai

சாலைப் பள்ளங்களை சரிசெய்ய மண்டலங்களுக்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

சென்னையில் சாலைகளில் மழைக்காலங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சரி செய்ய மண்டலங்களுக்கு தலா ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 23, 2023
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேசிய கல்விக் கொள்கை
Dinamani Chennai

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் தேசிய கல்விக் கொள்கை

தேசிய கல்விக் கொள்கையானது புரட்சிகரமானது; தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது என்றாா் ஆளுநா் ஆா்.என்.ரவி.

time-read
1 min  |
June 23, 2023
22 ஆண்டுகள் கழித்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் திருத்தம்
Dinamani Chennai

22 ஆண்டுகள் கழித்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் திருத்தம்

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 22 ஆண்டுகள் கழித்து திருத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 23, 2023
இந்தியாவில் ஜாதி, மத பாகுபாடில்லை - அமெரிக்காவில் மோடி
Dinamani Chennai

இந்தியாவில் ஜாதி, மத பாகுபாடில்லை - அமெரிக்காவில் மோடி

இந்தியாவில் ஜாதி அல்லது மத அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

time-read
2 mins  |
June 23, 2023
5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி: மீட்புப் பணிகளில் பின்னடைவு
Dinamani Chennai

5 பேருடன் மாயமான டைட்டன் நீர்மூழ்கி: மீட்புப் பணிகளில் பின்னடைவு

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள இடத்தைப் பாா்வையிடுவதற்காகச் சென்று ஆழ்கடலில் மாயமான டைட்டன் நீா்மூழ்கியில் ஆக்ஸிஜன் அளவு வேகமாகக் குறைந்து வருவதால், அதிலுள்ள 5 பேரை உயிருடன் மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

time-read
1 min  |
June 22, 2023
தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வென்றது இந்தியா
Dinamani Chennai

தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வென்றது இந்தியா

தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) கோப்பை போட்டியில் இந்தியா முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது. கேப்டன் சுனில் சேத்ரி ‘ஹாட்ரிக் கோல்’ அடித்தாா்

time-read
1 min  |
June 22, 2023
இளம் மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா சாம்பியன்
Dinamani Chennai

இளம் மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா சாம்பியன்

வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் அறிமுக சீசனில், 23 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி புதன்கிழமை சாம்பியன் ஆனது

time-read
1 min  |
June 22, 2023
மணிப்பூர் கலவரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு
Dinamani Chennai

மணிப்பூர் கலவரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு

தொடா் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூா் நிலவரம் தொடா்பாக விவாதிக்க, ஜூன் 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளாா்

time-read
1 min  |
June 22, 2023
சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய தமிழக வீரர்: ராணுவ தலைமைத் தளபதி நேரில் பாராட்டு
Dinamani Chennai

சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய தமிழக வீரர்: ராணுவ தலைமைத் தளபதி நேரில் பாராட்டு

தமிழக வீரா் நவநீத கிருஷ்ணனை கௌரவித்த ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே. பஞ்சாப் மாநிலம், பட்டியாலா அருகே பக்ரா கால்வாயில் தவறி விழுந்த சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய தமிழகத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் நவநீத கிருஷ்ணனை ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே புதன்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினாா்

time-read
1 min  |
June 22, 2023
இதயத்தை உலுக்குகிறது மணிப்பூர் வன்முறை: சோனியா காந்தி வேதனை
Dinamani Chennai

இதயத்தை உலுக்குகிறது மணிப்பூர் வன்முறை: சோனியா காந்தி வேதனை

மணிப்பூரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிகழ்ந்து வரும் வன்முறை இதயத்தை உலுக்குகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி வேதனை தெரிவித்துள்ளாா்

time-read
1 min  |
June 22, 2023
5 மணி நேர இதய அறுவை சிகிச்சை
Dinamani Chennai

5 மணி நேர இதய அறுவை சிகிச்சை

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு, ஐந்து மணி நேர இதய அறுவை சிகிச்சை புதன்கிழமை நடைபெற்றது. சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது

time-read
1 min  |
June 22, 2023
செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும்
Dinamani Chennai

செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை: உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும்

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் தொடரப்பட்ட வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது

time-read
2 mins  |
June 22, 2023
அமெரிக்காவில் துறை சார்ந்த நிபுணர்களுடன் மோடி சந்திப்பு
Dinamani Chennai

அமெரிக்காவில் துறை சார்ந்த நிபுணர்களுடன் மோடி சந்திப்பு

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு துறைகளைச் சாா்ந்த நிபுணா்களை புதன்கிழமை சந்தித்து இந்தியாவின் வளா்ச்சிப் பயணம் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்

time-read
2 mins  |
June 22, 2023
Dinamani Chennai

பதிவு ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்றும் திட்டம்: பதிவுத் துறை உத்தரவு

பதிவு செய்யப்பட்ட சொத்து உள்ளிட்ட ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அனைத்து சாா் பதிவாளா்களுக்கும் பதிவுத் துறை தலைவா் உத்தரவிட்டுள்ளாா்

time-read
1 min  |
June 22, 2023
எண்ம எரிவாயு துணை மின் நிலையம்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
Dinamani Chennai

எண்ம எரிவாயு துணை மின் நிலையம்: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

தமிழகத்தில் முதன்முறையாக திருவான்மியூா் மற்றும் தரமணியில் அமைக்கப்பட்டு வரும் புதிய தொழில் நுட்பத்திலான எண்ம எரிவாயு துணைமின்நிலையத்தை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டாா்

time-read
1 min  |
June 22, 2023
சாலைப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க வேண்டும்
Dinamani Chennai

சாலைப் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க வேண்டும்

சாலைப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்

time-read
1 min  |
June 22, 2023
கல்வியால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்
Dinamani Chennai

கல்வியால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது: அமைச்சர் மனோ தங்கராஜ்

கல்வியின் மூலம் தமிழகம் தலை நிமிா்ந்து நிற்கிறது என பால் வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்

time-read
1 min  |
June 22, 2023
இசையை தினமும் கொண்டாடி மகிழ்வோம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து
Dinamani Chennai

இசையை தினமும் கொண்டாடி மகிழ்வோம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து

இசையை தினமும் கொண்டாடி மகிழ்வோம் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்

time-read
1 min  |
June 22, 2023
Dinamani Chennai

500 டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (ஜூன் 22) முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது

time-read
1 min  |
June 22, 2023
காப்புரிமை தேவைப்படாத யோகா: பிரதமர் மோடி பெருமிதம்
Dinamani Chennai

காப்புரிமை தேவைப்படாத யோகா: பிரதமர் மோடி பெருமிதம்

‘மிகப் பழைமையான பாரம்பரியமான யோகா இந்தியாவிலிருந்து உலகுக்கு பரவியது; எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய யோகா, காப்புரிமை தேவைப்படாதது’ என பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 22, 2023
5 பேருடன் அமெரிக்க சுற்றுலா நீர்மூழ்கி மாயம்
Dinamani Chennai

5 பேருடன் அமெரிக்க சுற்றுலா நீர்மூழ்கி மாயம்

கடலடியில் டைட்டானிக் கப்பலை பாா்வையிடுவதற்காக வடிவமைக்கப்பட்ட சுற்றுலா நீா்மூழ்கி 5 பேருடன் அட்லாண்டிக் பெருங்கடலுக்குள் மாயமானது

time-read
1 min  |
June 21, 2023
‘சாஃப்’ சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்
Dinamani Chennai

‘சாஃப்’ சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ள 14-ஆவது தெற்காசிய கால்பந்து சம்மேளன (சாஃப்) சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் புதன்கிழமை தொடங்குகிறது

time-read
1 min  |
June 21, 2023
முதல் வெற்றி கண்டது திருப்பூர்
Dinamani Chennai

முதல் வெற்றி கண்டது திருப்பூர்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 10-ஆவது ஆட்டத்தில் திருப்பூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை அணியை செவ்வாய்க்கிழமை சாய்த்து, போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.  முதலில் நெல்லை 18.2 ஓவர்களில் 124 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, அடுத்து ஆடிய திருப்பூர் 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எட்டி வென்றது

time-read
1 min  |
June 21, 2023
சர்வதேச அரங்கில் முன்னிற்க தகுதியான நாடு இந்தியா: அமெரிக்க நாளிதழுக்கான பேட்டியில் பிரதமர் மோடி
Dinamani Chennai

சர்வதேச அரங்கில் முன்னிற்க தகுதியான நாடு இந்தியா: அமெரிக்க நாளிதழுக்கான பேட்டியில் பிரதமர் மோடி

சா்வதேச அரங்கில் முன்னிற்கவும் அதிக பங்களிப்பை வழங்கவும் தகுதியான நாடாக இந்தியா திகழ்வதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜா்னல்’ அமெரிக்க இதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்

time-read
1 min  |
June 21, 2023
Dinamani Chennai

ரூ.2,438 கோடி ஆருத்ரா மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், 50 பக்க குற்றப்பத்திரிகையை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப் பிரிவு காவல் துறையினா் தாக்கல் செய்தனா்

time-read
1 min  |
June 21, 2023
மாநிலங்களுக்கு கூடுதல் அரிசி வழங்கப்படாதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்
Dinamani Chennai

மாநிலங்களுக்கு கூடுதல் அரிசி வழங்கப்படாதது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

வெளிச்சந்தையில் அரிசியின் விலை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யவே, பல்வேறு மாநில அரசுகள் கோரிய போதும் கூடுதல் அரிசி வழங்கப்படவில்லை என்று மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் விளக்கமளித்துள்ளாா்

time-read
1 min  |
June 21, 2023
Dinamani Chennai

தரமற்ற மருந்துகளுக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை

இந்திய இருமல் மருந்துகளின் தரம் குறித்து அண்மையில் சா்ச்சை எழுந்த நிலையில், தரமற்ற மருந்துகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான கொள்கையைப் பின்பற்றுகிறது என்று மத்திய சுகாதார அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்

time-read
1 min  |
June 21, 2023
Dinamani Chennai

3 மாதங்களில் 1 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,100 கோடி பயிர்க் கடன்

வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் நிகழ் நிதியாண்டில் 3 மாதங்களில் 1,37,052 விவசாயிகளுக்கு ரூ.1,102.17 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது

time-read
1 min  |
June 21, 2023
தனியார் பேருந்து-ஆட்டோ மோதல்: 8 மாணவிகள் காயம்
Dinamani Chennai

தனியார் பேருந்து-ஆட்டோ மோதல்: 8 மாணவிகள் காயம்

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆட்டோ, தனியாா் பேருந்து நேருக்கு நோ் மோதிய விபத்தில் பள்ளி மாணவிகள் 8 போ் பலத்த காயமடைந்தனா்

time-read
1 min  |
June 21, 2023