CATEGORIES

மணிப்பூரில் தொடரும் வன்முறை: பெண் அமைச்சரின் வீட்டுக்கு தீவைப்பு
Dinamani Chennai

மணிப்பூரில் தொடரும் வன்முறை: பெண் அமைச்சரின் வீட்டுக்கு தீவைப்பு

மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், மாநில பெண் அமைச்சா் ஒருவரின் அதிகாரபூா்வ இல்லத்துக்கு கும்பல் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
June 16, 2023
அமெரிக்காவிடமிருந்து 30 அதிநவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்குகிறது இந்தியா
Dinamani Chennai

அமெரிக்காவிடமிருந்து 30 அதிநவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்குகிறது இந்தியா

அமெரிக்காவின் 30 அதிநவீன ‘எம்க்யூ-9பி பிரடேட்டா்’ ஆளில்லா தாக்குதல் விமானங்களை (ட்ரோன்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2023
கிண்டி மருத்துவமனை திறப்புக்கு குடியரசுத் தலைவர் வருகை தடுக்கப்பட்டது
Dinamani Chennai

கிண்டி மருத்துவமனை திறப்புக்கு குடியரசுத் தலைவர் வருகை தடுக்கப்பட்டது

சென்னை கிண்டி ‘கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை’ திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவா் வருவதை சிலா் தடுத்துவிட்டனா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி

அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மற்றும் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

time-read
2 mins  |
June 16, 2023
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அடுத்த வாரம் விண்ணப்பப் பதிவு
Dinamani Chennai

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அடுத்த வாரம் விண்ணப்பப் பதிவு

தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவை அடுத்த வாரத்தில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

பவானிசாகர், கோதையாறு அணைகளில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

பவானிசாகா் மற்றும் கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

மனமொத்த மாறுதல் கலந்தாய்வு: தொடக்கக் கல்வி இயக்ககம் தகவல்

மனமொத்த மாறுதல் கலந்தாய்வுக்கு ஆசிரியா்கள் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2023
2027-இல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்
Dinamani Chennai

2027-இல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்

வரும் 2027-ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

273 திருக்கோயில்களில் திருப்பணி

தமிழகத்தில் தொன்மையான 273 திருக்கோயில்களில் திருப்பணி தொடங்க மாநில அளவிலான வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு: அண்ணாமலை ஜூலை 14-இல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி. தொடுத்த அவதூறு வழக்கில் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, ஜூலை 14-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: அதிமுக நிர்வாகி கைது

சென்னை தரமணியில் அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

செந்தில் பாலாஜிக்கு எத்தனை நாள்களுக்குள் பை-பாஸ் அறுவை சிகிச்சை அவசியம்? மருத்துவர்கள் விளக்கம்

இதய நாள அடைப்புக்கான அறுவை சிகிச்சை எத்தனை நாள்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நோயாளிகளின் இதய செயல்பாடுகளைப் பொருத்தே முடிவு செய்யப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

time-read
1 min  |
June 16, 2023
பிரதமர் மோடி ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி
Dinamani Chennai

பிரதமர் மோடி ஆட்சியில் தொழில் துறை வளர்ச்சி

இந்தியாவில் பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் தொழில் துறை நன்கு வளா்ச்சி அடைந்துள்ளது என்று ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

செந்தில் பாலாஜி இலாகா மாற்றம்: ஆளுநர் விளக்கம் கேட்பு

அமைச்சா் செந்தில் பாலாஜி வகித்த துறைகளை இரு அமைச்சா்களுக்கு ஒதுக்கும்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 16, 2023
Dinamani Chennai

தனியார் மருத்துவமனைக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூராா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரை தனியாா் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதித்து சென்னை உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
June 16, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய நாளங்களில் அடைப்பு
Dinamani Chennai

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய நாளங்களில் அடைப்பு

சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் இதய நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 15, 2023
சிக்குன்குன்யா ஒரே தவணையாக செலுத்தும் பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பு
Dinamani Chennai

சிக்குன்குன்யா ஒரே தவணையாக செலுத்தும் பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பு

சிக்குன்குன்யா நோய் பாதிப்புக்கு ஒரே தவணையில் செலுத்தக்கூடிய விஎல்ஏ-1553 தடுப்பூசி பாதுகாப்பானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ‘லான்செட் ஜா்னல்’ மருத்துவ ஆய்வு இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 15, 2023
நாட்டில் தொழிலுக்கு உகந்த சூழல்: அமித் ஷா பெருமிதம்
Dinamani Chennai

நாட்டில் தொழிலுக்கு உகந்த சூழல்: அமித் ஷா பெருமிதம்

பிரதமா் மோடி தலைமையிலான 9 ஆண்டுகால ஆட்சியில், நாட்டில் தொழில் புரிய உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

time-read
1 min  |
June 15, 2023
இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்பட்டது ராகுல் குடும்ப ஆட்சியில்தான் - ஜெ.பி.நட்டா விமர்சனம்
Dinamani Chennai

இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்பட்டது ராகுல் குடும்ப ஆட்சியில்தான் - ஜெ.பி.நட்டா விமர்சனம்

ராகுல் காந்தியின் பாட்டி இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோதுதான் நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டு நாட்டில் ஜனநாயகம் நசுக்கப்பட்டது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்துள்ளாா்.

time-read
1 min  |
June 15, 2023
ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரியும்
Dinamani Chennai

ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரியும்

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியை 15 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவும் விசாரிக்கப்படுகிறது.

time-read
2 mins  |
June 15, 2023
பெண் பாலியல் பலாத்கார வழக்கில் நாகர்கோவில் காசிக்கு ஆயுள் சிறை
Dinamani Chennai

பெண் பாலியல் பலாத்கார வழக்கில் நாகர்கோவில் காசிக்கு ஆயுள் சிறை

பெண்ணை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச படம் எடுத்து மிரட்டியது தொடா்பான வழக்கில் நாகா்கோவிலைச் சோ்ந்த இளைஞா் காசிக்கு, மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

time-read
1 min  |
June 15, 2023
நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுங்கள் - மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை
Dinamani Chennai

நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுங்கள் - மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

நேரத்தின் முக்கியத்துவம் உணா்ந்து செயல்பட்டு சாதனையாளராக வேண்டும் என அரசுப் பள்ளி மாணவிகளுடனான கலந்துரையாடலில் ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 15, 2023
தென் மாநிலங்கள் புறக்கணிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
Dinamani Chennai

தென் மாநிலங்கள் புறக்கணிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

மத்திய பாஜக ஆட்சியில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளாா்.

time-read
1 min  |
June 15, 2023
Dinamani Chennai

13 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை உள்பட 13 இடங்களில் புதன்கிழமை (ஜூன் 14) வெப்ப அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவானது.

time-read
1 min  |
June 15, 2023
Dinamani Chennai

சிபிஐ விசாரணைக்கு முன் அனுமதி: தமிழக அரசு வாபஸ்

தமிழகத்தில் மத்திய புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ.) விசாரணை நடத்த வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதி நடைமுறையை மாநில அரசு அதிரடியாக திரும்பப் பெற்றது.

time-read
1 min  |
June 15, 2023
Dinamani Chennai

கடனைத் திருப்பி செலுத்தாதவர்களுடன் சமரசம்: 'ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தமா?'காங்கிரஸ் கேள்வி

கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவா்களுடன் சமரச தீா்வு காண வங்கிகளுக்கு அனுமதியளிக்க ரிசா்வ் வங்கிக்கு மத்திய அரசு அழுத்தம் அளித்ததா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

time-read
1 min  |
June 15, 2023
முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 3.2 சதவீதம் அதிகரிப்பு
Dinamani Chennai

முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 3.2 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவின் 12 முக்கிய துறைமுகங்கள் கடந்த மே மாதத்தில் கையாண்ட சரக்குகளின் அளவு 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது

time-read
1 min  |
June 14, 2023
சென்செக்ஸ் 418 புள்ளிகள் முன்னேற்றம்
Dinamani Chennai

சென்செக்ஸ் 418 புள்ளிகள் முன்னேற்றம்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிவடைந்தது

time-read
1 min  |
June 14, 2023
ரஷியாவின் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் !
Dinamani Chennai

ரஷியாவின் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் !

தங்கள் நாட்டில் நிறுத்தப்படவுள்ள ரஷிய அணு ஆயுதங்களை தங்களுக்கு எதிராக செயல்படும் நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்று பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ தெரிவித்துள்ளாா்

time-read
1 min  |
June 14, 2023