CATEGORIES

Dinamani Chennai

அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் கைப்பேசி வங்கிச் சேவை: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் கைப்பேசி வங்கிச் சேவை (யு.பி.ஐ.,) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 28, 2023
முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்
Dinamani Chennai

முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்

ஜப்பானிலுள்ள இந்திய வம்சாவளியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

time-read
1 min  |
May 28, 2023
சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த ரூ.3.37 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
Dinamani Chennai

சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த ரூ.3.37 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட இருந்த ரூ. 3.37 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலா், சௌதி அரேபியா ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

time-read
1 min  |
May 28, 2023
ஆவின் பால் கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும்
Dinamani Chennai

ஆவின் பால் கையாளும் திறனை 70 லட்சம் லிட்டராக உயர்த்த வேண்டும்

ஆவின் பால் கையாளும் திறனை தினசரி 70 லட்சம் லிட்டராக உயா்த்த வேண்டும் என்று அதிகாரிகளை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கேட்டுக் கொண்டாா்.

time-read
1 min  |
May 28, 2023
Dinamani Chennai

3 மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து: தலைவர்கள் கண்டனம்

தமிழகத்தின் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
May 28, 2023
தமிழகத்தின் கோமாட்சு ஆலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்
Dinamani Chennai

தமிழகத்தின் கோமாட்சு ஆலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

தமிழகத்தில் கோமாட்சு ஆலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
May 28, 2023
Dinamani Chennai

உதயநிதி அறக்கட்டளையின் ரூ.34 லட்சம் முடக்கம்

அமலாக்கத் துறை நடவடிக்கை

time-read
2 mins  |
May 28, 2023
Dinamani Chennai

பெங்களூரு - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பெங்களூரிலிருந்து சென்னை எழும்பூருக்கு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 28,29) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

time-read
1 min  |
May 28, 2023
இந்திய பாரம்பரியத்தின் அடையாளம் செங்கோல்!
Dinamani Chennai

இந்திய பாரம்பரியத்தின் அடையாளம் செங்கோல்!

இந்திய பாரம்பரியத்தின் அடையாளமான செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 28, 2023
புதிய நாடாளுமன்றம் இன்று திறப்பு - நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்
Dinamani Chennai

புதிய நாடாளுமன்றம் இன்று திறப்பு - நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர்

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெறுகிறது.

time-read
1 min  |
May 28, 2023
சிவிங்கிப் புலிகள் இறப்பு எதிரொலி: நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு
Dinamani Chennai

சிவிங்கிப் புலிகள் இறப்பு எதிரொலி: நிபுணர் குழு அமைத்தது மத்திய அரசு

இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் (சீட்டா) மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து, கண்காணிப்பதற்காக 11 போ் கொண்ட உயா்நிலை நிபுணா் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

time-read
1 min  |
May 27, 2023
சுதந்திர தினத்துக்குள் 75 ‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரிக்க இலக்கு: ஐசிஎஃப் பொது மேலாளர்
Dinamani Chennai

சுதந்திர தினத்துக்குள் 75 ‘வந்தே பாரத்’ ரயில்களை தயாரிக்க இலக்கு: ஐசிஎஃப் பொது மேலாளர்

ரயில் இணைப்புப் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஜிசிஎஃப்) சுதந்திர தினத்துக்குள் 75 ‘வந்தே பாரத்’ ரயில்களைத் தாயாரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎஃப் பொது மேலாளா் பி.ஜி.மல்லையா தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 27, 2023
நாளை புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா - ரூ.75 சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறது மத்திய அரசு
Dinamani Chennai

நாளை புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா - ரூ.75 சிறப்பு நாணயத்தை வெளியிடுகிறது மத்திய அரசு

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவையொட்டி, அந்தக் கட்டட உருவம் பொறிக்கப்பட்ட 75 ரூபாய் சிறப்பு நாணயத்தை மத்திய அரசு வெளியிடவுள்ளது.

time-read
1 min  |
May 27, 2023
புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறப்பதுதான் திமுக நிலைப்பாடு - அமைச்சர் சேகர்பாபு
Dinamani Chennai

புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திறப்பதுதான் திமுக நிலைப்பாடு - அமைச்சர் சேகர்பாபு

தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவா் திறந்து வைக்க வேண்டும் என்பதே திமுக நிலைப்பாடு என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் (சிஎம்டிஏ) தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 27, 2023
2-ஆம் நிலை அணியுடன் ஆப்கானிஸ்தான் தொடர்
Dinamani Chennai

2-ஆம் நிலை அணியுடன் ஆப்கானிஸ்தான் தொடர்

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் கிரிக்கெட் தொடா் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், மாற்று திட்டத்துடன் அந்தத் தொடரை நடத்த பிசிசிஐ ஆலோசிப்பதாகத் தெரிகிறது.

time-read
1 min  |
May 27, 2023
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துணையாக மாற வாய்ப்பு - நிபுணர்கள் கருத்து
Dinamani Chennai

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் துணையாக மாற வாய்ப்பு - நிபுணர்கள் கருத்து

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, சில வேலையிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் அதே வேளையில் மக்களின் தனிப்பட்ட துணையாக மாற வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
May 27, 2023
எல்லை தாண்டிய உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி: ரஷியா
Dinamani Chennai

எல்லை தாண்டிய உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி: ரஷியா

ரஷியாவின் எல்லையோரப் பகுதியான தெற்கு பெல்கரோட் மாகாணத்தில் உக்ரைன் வெள்ளிக்கிழமை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு தகுந்த பதிலடி அளித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 27, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை
Dinamani Chennai

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை

4 மாநிலங்களில் 40 இடங்களில் நடைபெற்றது

time-read
2 mins  |
May 27, 2023
புதிய நாடாளுமன்றம் இந்தியருக்குப் பெருமை - பிரதமர் மோடி
Dinamani Chennai

புதிய நாடாளுமன்றம் இந்தியருக்குப் பெருமை - பிரதமர் மோடி

வரும் மே 28-ஆம் தேதி திறக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டடம், ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கும் என புதிய வளாகத்தின் விடியோவை வெளியிட்டு பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.

time-read
1 min  |
May 27, 2023
புதிய தொலைதூர ஏவுகணை: அறிமுகப்படுத்தியது ஈரான்
Dinamani Chennai

புதிய தொலைதூர ஏவுகணை: அறிமுகப்படுத்தியது ஈரான்

தனது புதிய தொலைதூர ஏவுகணையை ஈரான் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.

time-read
1 min  |
May 26, 2023
பனாமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Dinamani Chennai

பனாமா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்காவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையே அமைந்துள்ள பனாமா அருகே வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
May 26, 2023
ஜப்பானில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து: 3 பேர் பலி -
Dinamani Chennai

ஜப்பானில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து: 3 பேர் பலி -

ஜப்பானில் வியாழக்கிழமை நடத்தப்பட்டகத் திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸார், ஒரு பெண் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
May 26, 2023
முதல் வர்த்தக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய தென் கொரியா
Dinamani Chennai

முதல் வர்த்தக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய தென் கொரியா

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நூரி ராக்கெட் மூலம் வர்த்தக செயற்கைக்கோள் ஒன்றை தென் கொரியா முதல்முறை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

time-read
1 min  |
May 26, 2023
Dinamani Chennai

தானியங்கி மஞ்சப்பை விநியோக கருவி திறப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்தஜோதி வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

time-read
1 min  |
May 26, 2023
சிஐஐ தலைவராக ஆர்.தினேஷ் பொறுப்பேற்பு
Dinamani Chennai

சிஐஐ தலைவராக ஆர்.தினேஷ் பொறுப்பேற்பு

இந்திய தொழில் கூட்ட மைப்பின் (சிஐஐ) புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 26, 2023
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்
Dinamani Chennai

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

time-read
1 min  |
May 26, 2023
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்பு
Dinamani Chennai

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் பொறுப்பேற்பு

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 26, 2023
ஆவினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 'அமுல்'
Dinamani Chennai

ஆவினுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 'அமுல்'

மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time-read
1 min  |
May 26, 2023
இந்தியா மீதான உலகின் கண்ணோட்டத்தில் மாற்றம்
Dinamani Chennai

இந்தியா மீதான உலகின் கண்ணோட்டத்தில் மாற்றம்

பயணம் பிரதமர்மோடியின் வெளிநாட்டுப் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறுகையில், 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா மீதான உலகின் கண்ணோட்டம் பெருமளவில் மாற்றம் கண்டுள்ளது.

time-read
1 min  |
May 26, 2023
நாட்டின் நலனுக்காகவே வெளிநாடு பயணம்
Dinamani Chennai

நாட்டின் நலனுக்காகவே வெளிநாடு பயணம்

பிரதமர் நரேந்திர மோடி

time-read
2 mins  |
May 26, 2023