CATEGORIES

புதிய நாடாளுமன்றம்: தொடர்கிறது சர்ச்சை
Dinamani Chennai

புதிய நாடாளுமன்றம்: தொடர்கிறது சர்ச்சை

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

time-read
2 mins  |
May 26, 2023
சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் பதவியேற்பு
Dinamani Chennai

சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் பதவியேற்பு

சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

time-read
1 min  |
May 26, 2023
அமெரிக்க அதிபர் பைடனை கொல்ல திட்டம்: இந்திய வம்சாவளி இளைஞர் கைது
Dinamani Chennai

அமெரிக்க அதிபர் பைடனை கொல்ல திட்டம்: இந்திய வம்சாவளி இளைஞர் கைது

அமெரிக்க அதிபா் ஜோ பைடனை கொல்ல திட்டமிட்டு வெள்ளை மாளிகை சுவரில் லாரியைக் கொண்டு மோதிய இந்திய வம்சாவளி சாய் வா்ஷித் கண்டுலா (19) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

time-read
1 min  |
May 25, 2023
முன்னேறியது மும்பை; விடைபெற்றது லக்னௌ
Dinamani Chennai

முன்னேறியது மும்பை; விடைபெற்றது லக்னௌ

ஐபிஎல் போட்டியின் ‘எலிமினேட்டா்’ ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தி, ‘குவாலிஃபயா்-2’ ஆட்டத்துக்கு முன்னேறியது.

time-read
1 min  |
May 25, 2023
நாக் அவுட் சுற்றுக்கு வந்தது ஆர்ஜென்டீனா
Dinamani Chennai

நாக் அவுட் சுற்றுக்கு வந்தது ஆர்ஜென்டீனா

இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆா்ஜென்டீனா நாக் அவுட் சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறியது.

time-read
1 min  |
May 25, 2023
இந்தியாவின் ஆட்டம் நிறைவு
Dinamani Chennai

இந்தியாவின் ஆட்டம் நிறைவு

உலகக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய போட்டியாளா்கள் எவருமே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறாமல் போனதை அடுத்து, புதன்கிழமையுடன் அந்தப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

time-read
1 min  |
May 25, 2023
பார்சிலோனாவை வென்றது வல்லாடோலிட்
Dinamani Chennai

பார்சிலோனாவை வென்றது வல்லாடோலிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், முடிசூடிக் கொண்ட பாா்சிலோனா 1-3 கோல் கணக்கில் வல்லாடோலிடிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

time-read
1 min  |
May 25, 2023
நவீன தொழில்நுட்பங்களின் பாதகங்களிலிருந்து பயனர்களைக் காக்கவே புதிய எண்ம இந்தியா சட்டம்
Dinamani Chennai

நவீன தொழில்நுட்பங்களின் பாதகங்களிலிருந்து பயனர்களைக் காக்கவே புதிய எண்ம இந்தியா சட்டம்

‘செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளா்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால் ஏற்பாடும் பாதகங்களிலிருந்து பயனாளா்களைப் பாதுகாப்பதற்கான சட்டப் பிரிவுகள் வரவிருக்கும் புதிய எண்ம (டிஜிட்டல்) இந்தியா சட்டத்தில் இடம்பெறவுள்ளன’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் கூறினாா்.

time-read
2 mins  |
May 25, 2023
நீதி ஆயோக் கூட்டம்: புறக்கணிக்க மம்தா முடிவு
Dinamani Chennai

நீதி ஆயோக் கூட்டம்: புறக்கணிக்க மம்தா முடிவு

தில்லியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி திட்டமிட்டுள்ளதாக அந்த மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 25, 2023
முன்னாள் மக்களவைத் தலைவர் மனோகர் ஜோஷி கவலைக்கிடம்
Dinamani Chennai

முன்னாள் மக்களவைத் தலைவர் மனோகர் ஜோஷி கவலைக்கிடம்

முன்னாள் மக்களவைத் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான மனோகா் ஜோஷி, மூளை ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

time-read
1 min  |
May 25, 2023
ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்: கடும் நடவடிக்கை தேவை
Dinamani Chennai

ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதல்: கடும் நடவடிக்கை தேவை

ஆஸ்திரேலிய பிரதமரிடம் மோடி வலியுறுத்தல்

time-read
2 mins  |
May 25, 2023
உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீடு
Dinamani Chennai

உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முதலீடு

முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்பில் சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வம்

time-read
2 mins  |
May 25, 2023
Dinamani Chennai

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு: அதிமுக, தமாகா பங்கேற்கும்

நாட்டின் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில், அதிமுக, தமாகா பங்கேற்கவுள்ளது. தில்லியில் ரூ. 970 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மே 28}ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

செங்கல்பட்டு விஷ சாராய சம்பவம்: சிபிசிஐடி புதிதாக இரு வழக்குகள்

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூா் விஷசாராய சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி புதிதாக இரு வழக்குகளை பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட்டங்களுக்கு புதிதாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

சட்டவிரோத மது விற்பனை: நடவடிக்கை கோரி பொதுநல மனு

மதுபான விற்பனை உரிம நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்யும் கிளப்புகள், ஹோட்டல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

சிபிஎஸ்இ அங்கீகாரம் என பொய்யான விளம்பரம்: பள்ளிக் கல்வித் துறை பதில் மனு தாக்கல்

சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவா் சோ்க்கை நடத்தும் தனியாா் பள்ளிக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

‘க்ரெயின்ஸ்' செயலி: அரசு அலுவலர்களுக்கு பயிற்சி

விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிா்களின் பரப்பை துல்லியமாகக் கணக்கிட தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘க்ரெயின்ஸ்’ செயலி குறித்து பல்வேறு துறை அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

உயர் ரத்த அழுத்தம்: பாதிப்பை அறியாமல் 68% பேர் !

உயா் ரத்த அழுத்த நோய்க்குள்ளானவா்களில் 68 சதவீதம் போ் அத்தகைய பாதிப்பு இருப்பதையே அறியாமல் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

மாநகராட்சி பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

மாநகராட்சி பள்ளிகளின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்குமாறு துணை ஆணையா் (கல்வி) சரண்யா அரி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

தென்மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிப்பு: விரைவில் அறிவிப்பு வெளியாகும்

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

குட்கா, புகையிலை பொருள்கள் தடை: ஓராண்டுக்கு நீட்டிப்பு

தமிழகத்தில் குட்கா, புகையிலைப் பொருள்களுக்கான தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

11 நகரங்களில் வெயில் சதம்

சென்னையில் 105 டிகிரி

time-read
1 min  |
May 25, 2023
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்
Dinamani Chennai

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்

சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
May 25, 2023
Dinamani Chennai

காசநோய்க்கு 6% பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் காசநோய் தொற்றுக்குள்ளாகி ஆண்டுதோறும் 6 சதவீதம் போ் உயிரிழப்பதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

time-read
1 min  |
May 25, 2023
சிங்கப்பூர் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
Dinamani Chennai

சிங்கப்பூர் நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சிங்கப்பூா் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஆறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

time-read
2 mins  |
May 25, 2023
புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்
Dinamani Chennai

புதிய நாடாளுமன்றத்தில் தமிழக செங்கோல்

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியாவுக்கு அதிகாரப் பரிமாற்றம் நடந்ததை அடையாளப்படுத்தும் வகையில் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவிடம் 1947-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட புனித \"செங்கோல்', புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

time-read
2 mins  |
May 25, 2023
பிரிஸ்பேனில் இந்திய துணைத் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு
Dinamani Chennai

பிரிஸ்பேனில் இந்திய துணைத் தூதரகம்: பிரதமர் மோடி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியா்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பிரிஸ்பேன் நகரில் துணைத் தூதரகம் அமைக்கப்படும் எனப் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

time-read
2 mins  |
May 24, 2023
உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஜூன் 18-இல் தொடக்கம்
Dinamani Chennai

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று ஜூன் 18-இல் தொடக்கம்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் ஜூன் 18-இல் தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி நிறைவடைகின்றன. அதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

time-read
1 min  |
May 24, 2023
உள்ளே - வெளியே ஆட்டத்தில் மும்பை - லக்னௌ
Dinamani Chennai

உள்ளே - வெளியே ஆட்டத்தில் மும்பை - லக்னௌ

ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் புதன்கிழமை மோதுகின்றன.

time-read
1 min  |
May 24, 2023