CATEGORIES

மறைந்த மாமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம்
Dinamani Chennai

மறைந்த மாமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம்

மறைந்த மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசு குடும்பத்தினருக்கு நிவாரணமாக நிதி ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. உடன் மேயர் ஆர்.பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்ளிட்டோர்.

time-read
1 min  |
May 20, 2023
Dinamani Chennai

பத்தாம் வகுப்பு: 200 கைதிகள் தேர்ச்சி

தமிழக சிறைகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கைதிகளில் 200 பேர் தேர்ச்சி பெற்றனர்.

time-read
1 min  |
May 20, 2023
Dinamani Chennai

பத்தாம் வகுப்பு: 91.39%, பிளஸ் 1: 90.93% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 19) வெளியிடப்பட்டன.

time-read
1 min  |
May 20, 2023
Dinamani Chennai

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

நமது சிறப்பு நிருபர்

time-read
1 min  |
May 20, 2023
தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூரில் மினி டைடல் பூங்காக்கள்
Dinamani Chennai

தூத்துக்குடி, சேலம், தஞ்சாவூரில் மினி டைடல் பூங்காக்கள்

முதல்வர் அடிக்கல் நாட்டினார்

time-read
1 min  |
May 20, 2023
ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்
Dinamani Chennai

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்

வங்கியில் செலுத்த செப்.30 வரை அவகாசம்

time-read
2 mins  |
May 20, 2023
நைஜீரியா: மோதல் பலி 85-ஆக உயர்வு
Dinamani Chennai

நைஜீரியா: மோதல் பலி 85-ஆக உயர்வு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரு பழங்குடியின குழுக்க ளிடையே கடந்த 3 நாள்களாக நடந்து வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

காதி பொருள்கள் விற்பனை 9 ஆண்டுகளில் 300% அதிகரிப்பு

காதி மற்றும் கிராமப்புற தொழில் நிறுவனத்தின் விற்பனை கடந்த 9 ஆண்டுகளில் 332 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 19, 2023
பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூர்
Dinamani Chennai

பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூர்

ஐபிஎல் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

ஆவின் பால் கையாளும் திறன் 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும்

ஆவின் பால்கையாளும் திறன் தினமும் 40 லட்சத்தில் இருந்து 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

நாட்டில் 8 புதிய நகரங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

நாட்டில் தற்போது உள்ள நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடிக்குத் தீர்வுகாண, புதியதாக 8 நகரங்களை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

இன்று பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாகவுள்ளன.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

விஷ சாராய மரண வழக்குகள்: 2 விசாரணை அதிகாரிகள் நியமனம்

சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

13 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 107 டிகிரி

தமிழகத்தில் சென்னை உள்பட 13 நகரங்களில் வியாழக்கிழமை வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

கால்நடை உதவி மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

இபிஎஸ், விஜயகாந்த்

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

சென்னையில் உச்சபட்சமாக 4,044 மெகாவாட் மின்நுகர்வு

சென்னையில் புதன்கிழமை, 4044 மெகாவாட் மின்நுகா்வு செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியது.

time-read
1 min  |
May 19, 2023
நிகழாண்டில் 4,074 பேர் ஹஜ் பயணம்
Dinamani Chennai

நிகழாண்டில் 4,074 பேர் ஹஜ் பயணம்

தமிழகத்தில் நிகழாண்டில் 4,074 பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 19, 2023
வண்டலூர் விலங்குகளை கோடையிலிருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு
Dinamani Chennai

வண்டலூர் விலங்குகளை கோடையிலிருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

மெட்ரோ ரயில் 3-ஆவது வழித்தட சுரங்கப் பணி

ஆகஸ்டில் தொடங்கும்

time-read
1 min  |
May 19, 2023
நாடாளுமன்ற புதிய கட்டடம் மே 28-இல் திறப்பு
Dinamani Chennai

நாடாளுமன்ற புதிய கட்டடம் மே 28-இல் திறப்பு

நமது சிறப்பு நிருபர்

time-read
1 min  |
May 19, 2023
மத்திய சட்ட அமைச்சரின் இலாகா மாற்றம்
Dinamani Chennai

மத்திய சட்ட அமைச்சரின் இலாகா மாற்றம்

மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு, புவி அறிவியல் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்துறையானது அர்ஜுன் ராம் மேக்வாலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 19, 2023
Dinamani Chennai

பிளஸ் 2 துணைத் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ஆம் தேதி வரை அவகாசம் நீட்டித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 19, 2023
கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
Dinamani Chennai

கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

நாளை பதவியேற்பு

time-read
2 mins  |
May 19, 2023
சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிவு
Dinamani Chennai

சென்செக்ஸ் 372 புள்ளிகள் சரிவு

2-ஆவது நாளாக 'கரடி' ஆதிக்கம்

time-read
1 min  |
May 18, 2023
இஸ்ரேல் வெற்றி ஊர்வலத்துக்கு எதிர்ப்பு - பாலஸ்தீனர்களுக்கு ஹமாஸ் அழைப்பு
Dinamani Chennai

இஸ்ரேல் வெற்றி ஊர்வலத்துக்கு எதிர்ப்பு - பாலஸ்தீனர்களுக்கு ஹமாஸ் அழைப்பு

மேற்கு ஆசியப் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் இஸ்ரேலியா்கள் வியாழக்கிழமை நடத்தவிருக்கும் கொடி அணிவகுப்புக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று பாலஸ்தீனா்களுக்கு ஹமாஸ் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

time-read
1 min  |
May 18, 2023
உக்ரைன் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா ஒப்புதல்
Dinamani Chennai

உக்ரைன் தானிய ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷியா ஒப்புதல்

உக்ரைனில் இருந்து கருங்கடல் வழியாக உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக தங்களுக்கும் உக்ரைனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க ரஷியா ஒப்புக்கொண்டுள்ளது.

time-read
1 min  |
May 18, 2023
பேட்ரியாட் ஏவுகணைகள் அழிப்பு: உக்ரைன் திட்டவட்ட மறுப்பு
Dinamani Chennai

பேட்ரியாட் ஏவுகணைகள் அழிப்பு: உக்ரைன் திட்டவட்ட மறுப்பு

தங்கள் நாட்டுத் தலைநகா் கீவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் வான்பாதுகாப்பு ஏவுகணை தளவாடத்தைத் தாக்கி அழித்துள்ளதாக ரஷியா கூறியுள்ளதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

time-read
1 min  |
May 18, 2023
இம்ரானை கைது செய்வதற்கு மே 31 வரை தடை நீட்டிப்பு
Dinamani Chennai

இம்ரானை கைது செய்வதற்கு மே 31 வரை தடை நீட்டிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானைக் கைது செய்வதற்கான தடையை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

time-read
1 min  |
May 18, 2023
உலகமயமாக்கல் வலுவாக இருக்க வேண்டும் - எஸ்.ஜெய்சங்கா்
Dinamani Chennai

உலகமயமாக்கல் வலுவாக இருக்க வேண்டும் - எஸ்.ஜெய்சங்கா்

உலகமயமாக்கல் வலுவாக இருப்பதை உறுதி செய்ய, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நம்பகமான ஒத்துழைப்பை உருவாக்க முயற்சிக்கப்படுகிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 18, 2023