CATEGORIES

கோத்தகிரியில் வேன் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சேர்ந்த 10 பேர் காயம்
Dinamani Chennai

கோத்தகிரியில் வேன் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சேர்ந்த 10 பேர் காயம்

குன்னூர், மே 14: உதகைக்கு சுற்றுலா வந்துவிட்டு கோத்தகிரி மலைப்பாதை வழியாக இறங்கிக் கொண்டிருந்தபோது கட்டுப் பாட்டை இழந்த வேன் தடுப்புச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 10 பேர் காயமடைந்தனர்

time-read
1 min  |
May 15, 2023
வரத்து குறைவு: மீன் விலை அதிகரிப்பு
Dinamani Chennai

வரத்து குறைவு: மீன் விலை அதிகரிப்பு

வேலூர், மே 14: கடலில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப் பட்டுள்ள நிலையில் வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை வரத்து குறைந்ததை அடுத்து மீன்கள் விற்பனை விலை உயர்ந்து காணப்பட்டது

time-read
1 min  |
May 15, 2023
இரண்டு நாள்களில் உதகைக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை
Dinamani Chennai

இரண்டு நாள்களில் உதகைக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

உதகை, மே 14: நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா தொடங்கியுள்ள நிலையில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் உதகைக்கு ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்

time-read
1 min  |
May 15, 2023
உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை
Dinamani Chennai

உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

time-read
1 min  |
May 15, 2023
மரக்காணம் அருகே கள்ளச்சாராயத்துக்கு 6 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

மரக்காணம் அருகே கள்ளச்சாராயத்துக்கு 6 பேர் உயிரிழப்பு

35-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை

time-read
1 min  |
May 15, 2023
சிபிஐ இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீண் சூட் நியமனம்
Dinamani Chennai

சிபிஐ இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீண் சூட் நியமனம்

புது தில்லி/பெங்களூரு, மே 14: சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராககர் நாடக மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) பிரவீண் சூட் நியமிக்கப்பட்டுள்ளார்

time-read
1 min  |
May 15, 2023
முதல்வர் பதவிக்கு கடும் போட்டி
Dinamani Chennai

முதல்வர் பதவிக்கு கடும் போட்டி

டி.கே.சிவகுமாருக்கு வாய்ப்பு; சித்தராமையாவுக்கு எம்எல்ஏ-க்கள் ஆதரவு

time-read
2 mins  |
May 15, 2023
சிஎம்டிஏ மூன்றாம் முழுமைத் திட்டம்: மக்களிடம் கருத்து கேட்பு
Dinamani Chennai

சிஎம்டிஏ மூன்றாம் முழுமைத் திட்டம்: மக்களிடம் கருத்து கேட்பு

சென்னை பெரு நகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம் டிஏ) மூன்றாம் முழுமைத் திட்டம் குறித்து கருத்துக் கேட்புப் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

time-read
1 min  |
May 14, 2023
இந்திய கடலோரக் காவல் படைக்கு அமெரிக்க குழு அளித்த பயிற்சி நிறைவு TDID SPA 5 CONGEN GRADO
Dinamani Chennai

இந்திய கடலோரக் காவல் படைக்கு அமெரிக்க குழு அளித்த பயிற்சி நிறைவு TDID SPA 5 CONGEN GRADO

இந்தியக் கடலோரக் காவல் படையினருக்கு அமெரிக்கக் கடலோரக் காவல் படையின் பயிற்சிக் குழு நடத்திய 12 நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது

time-read
1 min  |
May 14, 2023
திருமலையின் புனிதத்தைக் காப்பது பக்தர்களின் கடமை
Dinamani Chennai

திருமலையின் புனிதத்தைக் காப்பது பக்தர்களின் கடமை

திருமலையின் புனிதம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொரு பக்தரின் கடமை என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்

time-read
1 min  |
May 14, 2023
திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக முற்றிலும் அகற்றம்
Dinamani Chennai

திராவிட நிலப்பரப்பிலிருந்து பாஜக முற்றிலும் அகற்றம்

கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுள்ளதாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்

time-read
1 min  |
May 14, 2023
கர்நாடகம்: காங்கிரஸ் அமோக வெற்றி
Dinamani Chennai

கர்நாடகம்: காங்கிரஸ் அமோக வெற்றி

கர்நாடக சட்டப் தேர்தலில் காங்கிரஸ் பெங்களூரு, பேரவைத் கட்சி 135 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் பாஜக 65 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன

time-read
2 mins  |
May 14, 2023
சோனியா, பிரியங்கா ஹிமாசல் பயணம்
Dinamani Chennai

சோனியா, பிரியங்கா ஹிமாசல் பயணம்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரது மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வதேரா ஆகியோர் ஹிமாசல பிரதேசத்துக்கு தனிப்பட்ட பயணமாக வெள்ளிக்கிழமை வந்தனர்.

time-read
1 min  |
May 13, 2023
ஹிருதய், நான்சிக்கு வெள்ளிப் பதக்கம்
Dinamani Chennai

ஹிருதய், நான்சிக்கு வெள்ளிப் பதக்கம்

அஜர்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை இரு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன.

time-read
1 min  |
May 13, 2023
Dinamani Chennai

இன்று சென்னையில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர் முகாம்

சென்னை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (மே 13) பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
May 13, 2023
Dinamani Chennai

அதானி விவகாரம்: விசாரணைக் குழு அறிக்கை தாக்கல்

பங்குகளின் விலைகளை அதானி குழுமம் மிகைப்படுத்தி விற்பனை செய்ததாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் நியமித்த குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

time-read
1 min  |
May 13, 2023
கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது யார்?
Dinamani Chennai

கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பது யார்?

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடக்கம்

time-read
1 min  |
May 13, 2023
இந்தியாவுக்கு முதல் தங்கம்
Dinamani Chennai

இந்தியாவுக்கு முதல் தங்கம்

அஜர்பைஜானில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.

time-read
1 min  |
May 12, 2023
சஹல், ஜெய்ஸ்வால் புதிய சாதனை
Dinamani Chennai

சஹல், ஜெய்ஸ்வால் புதிய சாதனை

ராஜஸ்தான் அதிரடி வெற்றி

time-read
1 min  |
May 12, 2023
Dinamani Chennai

கோவையிலிருந்து சென்னைக்கு 90 நிமிஷங்களில் வந்த நுரையீரல்!

மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட நுரையீரல், கோவையிலிருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்துக்குள் கொண்டுவரப்பட்டு, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

time-read
1 min  |
May 12, 2023
Dinamani Chennai

சமையல் எண்ணெய்க்கு இறக்குமதி வரி விலக்கு

சுத்திகரிக்கப்படாத சோயாபீன், சூரிய காந்தி எண்ணெயின் இறக்குமதி மீதான வரிக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நிபந்தனைகளுடன் விலக்களித்துள்ளது.

time-read
1 min  |
May 12, 2023
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Dinamani Chennai

தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

டி.ஆர்.பி.ராஜா- தொழில் துறை| பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம்| மனோ தங்கராஜ்- பால் வளம்

time-read
2 mins  |
May 12, 2023
பாக்முத்தில் ரஷியா பின்வாங்கல்
Dinamani Chennai

பாக்முத்தில் ரஷியா பின்வாங்கல்

உக்ரைன் ராணுவம்

time-read
1 min  |
May 11, 2023
ரியல் மாட்ரிட் – மான்செஸ்டர் சிட்டி 'டிரா'
Dinamani Chennai

ரியல் மாட்ரிட் – மான்செஸ்டர் சிட்டி 'டிரா'

ஐரோப்பிய கால் பந்து போட்டிகளில் பிரதானமானதாக இருக்கும் சாம்பியன்ஸ்லீக் கின் அரையிறுதிச்சுற்று ஆட்டங்கள் புதன்கிழமை தொடங்கின.

time-read
1 min  |
May 11, 2023
பிளே-ஆஃபை நெருங்கும் சென்னை
Dinamani Chennai

பிளே-ஆஃபை நெருங்கும் சென்னை

ஐபிஎல் போட்டி யின் 55-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

time-read
1 min  |
May 11, 2023
Dinamani Chennai

குழந்தைகளுக்கான தடுப்பூசி எண்ம சான்றிதழ்

தமிழகம் முழுவதும் விரைவில் அமல்

time-read
1 min  |
May 11, 2023
கர்நாடக பேரவைத் தேர்தல்: 72% வாக்குப் பதிவு
Dinamani Chennai

கர்நாடக பேரவைத் தேர்தல்: 72% வாக்குப் பதிவு

கர்நாடக சட்டப் பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் சுமார் 72 சதவீத வாக்குகள் பதிவாகின.

time-read
2 mins  |
May 11, 2023
ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது
Dinamani Chennai

ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் இஸ்லாமாத் உயா்நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

time-read
2 mins  |
May 10, 2023
சுழற்றியடித்த சூர்யகுமார்
Dinamani Chennai

சுழற்றியடித்த சூர்யகுமார்

முன்னேறுகிறது மும்பை

time-read
2 mins  |
May 10, 2023
Dinamani Chennai

தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னர் விதிகளை மீறி பிரதமர் பிரசார காணொலி: காங்கிரஸ் புகார்

கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் ஓய்ந்த பின்னா், விதிமுறைகளை மீறி பிரசார காணொலி வெளியிட்ட பிரதமா் மோடி மீது தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

time-read
1 min  |
May 10, 2023